Raja Rani 2 Today Episode | 04.01.2023 | Vijaytv

Raja Rani 2. 04.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன்னை சுற்றி எதோ ஒரு விஷயம் தவறாக நடக்கிறது என்று யோசித்தார். சரவணன் இடம் அதை கூறவும் செய்தார். தனக்கு ஒரே குழப்பமாக உள்ளது என்று கூறினார். தன்னை சுற்றி என்ன நடக்கிறது, யார் உண்மையை பேசுகிறார், யார் பொய்யாக நடிக்கிறார்கள் என்று புரியவில்லை என்று கூறினார். ஆனால் சரவணன், பதட்டம் இல்லாமல் பொறுமையாக யோசிக்க வலியுறுத்தினார். பின் சிவகாமி, ரவி என்று அனைவரும் சந்தியாவிடம் பேசி மகிழ்ந்தார்கள். … Read more

Mouna Ragam 2 Today Episode | 04.01.2023 | Vijaytv

Mouna Ragam 2. 04.01.2023

மௌன ராகம் 2 தொடரில் இன்று, காதம்பரி தன் அப்பா விஸ்வநாதன் மீது கோவத்தில் இருந்தார். அவரை பார்த்து கத்தி தீர்த்தார். இது வரை என்ன செய்தீர்கள், என் வாழ்க்கையை சரி செய்தீர்களா? கார்த்திக் மல்லிகாவை பிரித்து என்னை வாழ வைத்தீர்களா? சக்தியை கொலை செய்வேன் என்று சொல்லி அதையாவது செய்து முடித்தீங்களா? இல்லை வருண் கதையை தான் முடிச்சீங்களா? எதையுமே செய்யாமல் எப்படி இருக்கலாம் என்று கத்தினார். இருந்தும் தான் செய்வது காதம்பரி நல்லதுக்கு தான் … Read more

Mouna Ragam 2 Today Episode | 03.01.2023 | Vijaytv

Mouna Ragam 2. 03.01.2023

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் அவரது அம்மாவை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். தன் அம்மாவை காப்பாற்ற முடியவில்லை என்று குற்ற உணர்ச்சி போனது. மேலும் நெருப்பை பார்த்து அவர் அளருவாரோ என்று அனைவரும் பயந்த நிலையில் அதையும் அவர் மறந்து விட்டார். இனி நெருப்பை பார்த்து எந்த பயமும் இல்லை வருனுக்கு. மனோகர் பல முறை சக்திக்கு நன்றி கூறினார். இந்த 15 வருடத்தில் நான் செய்யாத காரியம் இல்லை, நான் போகாத கோவில் … Read more

Raja Rani 2 Today Episode | 03.01.2023 | Vijaytv

Raja Rani 2. 03.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா காட்டுக்குள் யாரோ நடமாடுவது போல் சத்தம் கேட்டது. அதை கேட்டதும் சந்தியா கையில் விளக்கு ஒன்றை எடுத்துக்கொண்டு யார் என்று பார்க்க கிளம்பினார். என்னதான் தேடினாலும் யாரும் கிடைக்கவில்லை. ஆனல் அங்கு கிடந்த ஒரு காகிதத்தில் குறிப்பு இருப்பதை பார்த்தார். அதில் உங்களுக்கு நான் துணியாக இருப்பேன், நீங்கள் செய்ய இருக்கும் காரியத்தை செய்து முடிக்கலாம் என்று எழுதி இருந்தது. அதை பார்த்ததும் நம்மில் ஒருவர் தான் இந்த … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 03.01.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 03.01.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் இடம் சந்திரகலா தனது ஆதரவு எப்போதும் இருக்கும் என்று கூறினார். அதை கேட்டதும் கார்த்திக் தனக்காக ஒருவர் ஆதரவாக பேசுவதை பார்த்து ஆச்சரியப்பட்டார். அடுத்த நாள் அர்ஜுன் எதுவுமே தெரியாதது போல் கார்த்திக் இடம் இந்த கடன் கிடைத்து விட்டதா என்று விசாரித்தார். கார்த்திக் தன் மாமியார் பணம் தருவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி இருப்பதை கூறினார். அதை கேட்டதும் அர்ஜுன் தனது திட்டம் வேலை செய்கிறது என்று … Read more

Eeramana Rojave 2 Today Episode | 02.01.2023 | Vijaytv

eeramana Rojave. 02.01.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபனின் nanbr திருமணத்துக்கு வந்த இடத்தில் மணப்பெண் தனக்கு காதல் வாழ்க்கை இருந்ததை வெளிப்படையாக கூறினார். இதை கேட்ட மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் இனி இந்த திருமணம் நடக்காது. இதை உடனே நிறுத்த வேண்டும் என்று கூறினார்கள். ஆனல் காவ்யா பார்த்திபன் இடம் இது சம்மந்தமாக பேசினார். ஒரு பெண் திருமணத்துக்கு முன் காதலிப்பது தவறா என்று கேட்டார். அதையும் பார்த்திபன், இல்லவே இல்லை அதில் எந்த தவறும் இல்லை … Read more

Mouna Ragam 2 Today Episode | 02.01.2023 | Vijaytv

Mouna Ragam 2. 02.01.2023

மௌன ராகம் 2 தொடரில் இன்று, குடும்பத்தில் யார் என்ன சொன்னாலும், யார் தடுத்தாலும் சக்தி அவர் முயற்சியை நிறுத்தவில்லை. அவரது அத்தை சொர்ணம் உதவியுடன் நெருப்புக்குள் சக்தி நிற்பது போல் ஒரு விபத்தை உருவாக்கி அதில் வருண் அவரது அம்மா இறக்கவில்லை என்று தெரிந்துகொண்டால் போதும் என்று நினைத்தார். பின் கார்த்திக், மல்லிகா, மனோகர், ஸ்ருதி, தருண், கஸ்தூரி அனைவரும் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். எல்லா ஏற்பாடுகளும் செய்ததும் தருண் வருனை அழைத்து வந்தார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 02.01.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 02.01.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா வீட்டுக்கு விருந்துக்கு கிளம்பினார்கள். சந்திரகலா வீட்டை பார்த்து ஆச்சர்யப்படார்கள் அர்ஜுன் குடும்பத்தினர். அதிலும் அவர் பரம்பரை பணக்காரர்கள் என்பதால் அது தோரணையில் தெரிகிறது என்று கூறினார்கள். ஆனால் இங்கு எப்படி விருந்து சாப்பிட அர்ஜுன் ஒத்துக்கொண்டார் என்று புரியாமல் இருந்தார்கள். பின் அர்ஜுன் அதற்கும் ஒரு திட்டம் வித்து இருப்பதாக கூறினார். இந்த கார்த்திக்கை அந்த கம்பேனியை வாங்கி வைக்க சந்திரகலா மூலமாக தான் காயை நகத்த வேண்டும் என்று … Read more

Raja Rani 2 Today Episode | 30.12.2022 | Vijaytv

Raja Rani 2. 30.12.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் செந்தில் இருவரும் இரு துருவங்களாக அவரவர் வாக்கு சேகரிக்க ஆரம்பித்தார்கள். அப்போது கூட பரவந்தாமன் வேண்டும் என்றே சரவணனை வம்புக்கு இழுத்தார். அடுத்து சந்தியா காட்டுப்பகுதியில் அடுத்த பயிற்சிக்கு தயார் ஆனார்கள். இன்று துப்பாக்கியை வைத்து குறி பார்த்து சுடுவதற்கான பயிற்சி. அதில் சந்தியா சரிவர செய்யவில்லை. அதனால் கௌரியே களத்தில் இறங்க சந்தியாவை முயற்சி செய்ய வைத்தார். குறி பார்க்கும் இடத்தில் அவரே அட்டையை வைத்து … Read more

Eeramana Rojave Today Episode | 30.12.2022 | Vijaytv

eeramana Rojave 2. 30.12.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, தல தீபாவளி எல்லாம் முடித்து வீட்டுக்கு ஜோடிகள் திரும்பினார்கள். பார்த்திபன் தன் கையில் அடிபட்டதை காரணமாக வைத்து காவ்யா தனக்கு சாப்பாடு ஊட்டி விடும்படி கேட்டார். அதையும் காவ்யா தவிர்க்க முடியாமல் செய்தார். அந்த நேரம் பார்த்து பார்வதி அங்கு வந்து காவ்யாவை பார்த்து முறைக்க ஆரம்பித்தார். தன் மகனை விட்டு விலகி செல்ல வேண்டும் என்று நாம் இத்தனை முறை கூறியும் அவள் இந்த அளவுக்கு நெருங்கி பழகுகிறார் … Read more