Mouna Ragam 2 Today Episode | 30.12.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் நிலையை மாற்ற என் உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை என்று சக்தி நினைத்தார். ஆனால் இந்த திட்டம் சரியாக வரும் எதுவும் தவறாக நடக்காது என்றும் நம்பினார். இதனால் மேலும் குடும்பத்தில் பிரச்சனை வெடித்தது. மனோகர், கார்த்திக், மல்லிகா என்று குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து சக்தி இந்த வேலையை செய்ய வேண்டாம் என்று கூறினார்கள். ஆனல் சக்தி அவர் முடிவில் உறுதியாக இருந்தார். என்ன நடந்தாலும் இதை செய்து … Read more