Mouna Ragam 2 Today Episode | 09.11.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சொர்ணம் சக்திக்கு அழைத்து மல்லிகா இருக்கும் இடம் பற்றி ஒரு துப்பு கிடைத்து இருக்கிறது என்று கூறினார். அதை கேட்ட சக்தி மற்றும் வருண் அதிர்ச்சி அடைந்தார்கள். பின் சொர்ணம் ஷீலா நமக்கு உதவி செய்கிறார் என்று கூறினார். இதை சக்தியால் நம்பவே முடியவில்லை என்று கூறினார். ஆனால் அது தான் உண்மை, நான் சொல்லும்போது இருவரும் சேர்ந்து நான் சொல்லும் இடத்துக்கு வந்து சேரும்படி கூறினார். ஸ்ருதி வேண்டும் … Read more