Raja Rani 2 Today Episode | 01.11.2022 | Vijaytv

Raja Rani 2. 01.11.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் அவரது கடையில் இருக்கும் போது ஊர் பெரியவர்கள் சிலர் வந்து அவரிடம் பேசினார்கள். இந்த முறை வியாபார சங்க தலைவர் போட்டியில் சரவணன் தான் நிக்க வேண்டும் என்று கூறினார்கள். சரவணன் அதை முதலில் தயக்கமாக கேட்டார். ஆனால் பின் அவரது வீட்டில் அம்மா அப்பாவிடம் கேட்டு முடிவு சொல்வதாக கூறினார். பின் சற்று நேரத்திலே ஏற்கனவே வியாபார சங்க தலைவராக இருந்தவர் வந்து சரவணனை மிரட்டினார். நீ … Read more

Mouna Ragam 2 Today Episode | 01.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 01.11.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி இத்தனை மாதங்கள் கழித்து அவர் மனதில் வருண் மேல் அவருக்கு இருக்கும் காதலை வெளிப்படுத்தினார். வருணுக்காக ஒரு சாக்லேட் மற்றும் அவரது காதலை வெளிப்படுத்த ஒரு காதல் அட்டையை கொடுத்தார். அதை பார்த்த வருண் மிகவும் சந்தோஷப்பட்டர். மேலும் அதில் இருப்பதை சக்தியே அவரது வாயால் படித்து காட்ட வேண்டும் என்று கூறினார். அப்படியே சக்தியும் செய்தார். முதல் முறையாக சக்தி அவர் வாயல் வருணை காதலிப்பதாக கூறினார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 31.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 31.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி தன் அம்மா அப்பா இருவரும் சேர்ந்து முதல் முறையாக கச்சேரி செய்ய போவதால் சந்தோசத்தை பகிர இனிப்பு செய்தார். அதை வீட்டில் அனைவருக்கும் கொடுத்து சந்தோசத்தை வெளிப்படுத்தினார். வருண் கூடிய விரைவில் தானும் கார்த்திக் மாமாவும் சேர்ந்து கச்சேரி செய்வோம் என்று கூறினார். அதே நேரம் சக்தி தானும் ஸ்ருதியும் சேர்ந்து அப்பா பிறந்தநாளுக்கு பாடினால் அப்பா சந்தோஷப்படுவார் என்று கூறினார். அதை கேட்டு ஸ்ருதி கோவத்தில் கொந்தளித்தார். … Read more

Raja Rani 2 Today Episode | 31.10.2022 | Vijaytv

Raja Rani 2. 31.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவை திடப்படுத்தி சரவணன் ஊக்குவித்தார். சிவகாமி மீண்டும் சந்தியாவை அந்த வெற்றிக் கோப்பையை பெற்று வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்று கூறி கிளம்பினார். குடும்பத்தார்கள் கிளம்பியதும் சந்தியா அவர்கள் நினப்பிலே இருந்தார். அதே போல் சரவணனும் சந்தியா பற்றியே யோசித்தார். வீட்டில் அர்ச்சனா செந்தில் மற்றும் மயில் அனைவரும் சந்தியா வருகைக்கு காத்திருந்தார்கள். அவருக்கு ஆரத்தி எடுக்க தயாராக இருந்தார்கள். ஆனால் சந்தியா வராததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். பின் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 31.10.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 31.10.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா தன் மகனுக்கு எப்படியாவது ராகினியை திருமணம் செய்து வைக்க நினைத்தார். அதற்கு கோதையை ஒரு இக்கட்டான நிலையில் வைத்து அவரை சம்மதிக்க வைக்கும்படி பேசினார். கோதையும் தன் மகள் தன் பேச்சை தான் கேட்பாள் என்று கூறினார். தன் வளர்ப்பு தவறாக போகாது என் பேச்சை மீரா மாட்டார் என்று கூறினார். ஆனால் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் இதில் வாழ போவது ராகினி அவளிடம் சம்மதம் கேட்டப்பின் சம்மதம் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 28.10.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 28.10.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினி தன் பரிட்சையை முடித்து விட்டு வெளியே வந்தார். அந்த நேரம் அர்ஜுன் ராகினிக்கு அழைத்து பேசினார். கம்பேனியில் நடந்த பிரச்சனை முடிந்ததா என்று விசாரித்தார் ராகினி. அர்ஜுன் அங்கு நடந்ததை கூறினார். ஆதி தான் முழுக்க முழுக்க இதற்கு உதவி செய்தார் என்று எந்த யோசனையும் இல்லாமல் கூறினார். ராகினி குழப்பம் அடைந்தார். ஆதியா இதை செய்தது என்று ஆச்சர்யப்பட்டார். ஆனால் அர்ஜுன் ஆதி மேல் மதிப்பு வந்து விடுமோ … Read more

Mouna Ragam 2 Today Episode | 28.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 28.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர், வருண், சக்தி மூவரும் கார்த்திக் வீட்டுக்கு வந்தார்கள். வந்ததும் அவர்கள் வந்த விஷயத்தை கூறினார்கள். கார்த்திக்கின் பிறந்தநாள் அடுத்த வாரம் என்பதால் அதற்கு ஒரு சின்ன பார்ட்டி ஏற்பாடு செய்து அதற்கு கார்த்திக் கச்சேரி செய்தால் சந்தோஷப்படுவோம் என்றார் மனோகர். மேலும் கார்த்திக் மட்டும் இல்லாமல் மல்லிகாவும் சேர்ந்து கச்சேரியில் பாடினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று வருண் கூறினார். இதை கேட்டதும் மல்லிகா தன்னால் இதை செய்ய … Read more

Raja Rani 2 Today Episode | 28.10.2022 | Vijaytv

Raja Rani 2. 28.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன் குடும்பத்துடன் வீட்டுக்கு கிளம்பினார். ஆனால் வண்டியில் ஏறும்போது ஜோதி அங்கு ஓடி வந்தார். அவர் போக தேவை இல்லை எனவும் கூறினார். ஒன்றும் புரியாமல் சந்தியா குழம்பினார். பின் தான் தெரிய வந்தது சந்தியா கர்ப்பம் ஆகவே இல்லை என்றும் அது தவறுதலாக வந்த ஒரு விஷயம் என்றும் கூறினார். இதை கேட்டதும் சந்தியா, சரவணன், ரவி, சிவகாமி அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். சந்தியா தனக்கு குழந்தை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 28.10.2022 | Vijaytv

eeramana Rojave 2. 28.10.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா காலில் மஹா விழுந்து கெஞ்சி கதருவதை பார்த்த ஜே. கே அதை ஜீவா விடம் குத்தாலாக பேசினார். இந்த உலகத்திலேயே மாமியார் மருமகன் காலில் விழுந்து கதருவது இங்கு தான் என்று கூறினார். மேலும் மஹா அப்படி என்ன தவறு செய்து இப்படி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கேட்டார். ஆனால் ஜீவா அதெல்லாம் எதுவும் இல்லை என்று சமாளித்தார். ஆனால் ஜே.கே பிரியாவுடம் நீ வாழவே இல்லாதது … Read more

Mouna Ragam 2 Today Episode | 27.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 27.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் ஸ்ருதி செய்த காரியத்தை சொல்லி அவரை திட்டினார். ஆனாலும் தன் தவறை ஸ்ருதி உணரவில்லை. தான்னை மாட்டி விட்ட சக்தி தான் காரணம் என்று கூறினார். அதற்கும் வருண், என்னை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சக்தி கூறியும், நான்தான் பொறுக்க முடியாமல் கூறினேன் என்று கூறினார். ஆனாலும் ஸ்ருதியின் திமிரும் ஆங்காரமும் குறையவில்லை. கார்த்திக் கடைசி முறையாக ஸ்ருதியை எச்சரித்து விட்டு கிளம்பினார். நான் இத்தனை வருடம் … Read more