Mouna Ragam 2 Today Episode | 10.08.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக்கை தருண் மற்றும் ஸ்ருதி இருவரும் அவரது வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். கூடவே வருண் சக்தி மற்றும் சொர்ண மூவரும் வந்தார்கள். இவர்களை பார்த்து ருக்மணி மூஞ்சியை காட்டினார். பின் கார்த்திக் வந்து விட்டார் என்று தெரிந்ததும் காதம்பரீ கீழே இறங்கி வந்தார். வந்ததும் கார்த்திக்கை பார்த்து நலம் விசாரித்தார். ஆனால் கார்த்திக் அதற்கு சரியாக முகம் குடுத்து கூட பேசவில்லை. மேலும் அவரையும் நலம் விசாரிக்க ஈடுபாடு காட்டவில்லை. … Read more