Mouna Ragam 2 Today Episode | 18.07.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் மருத்துவமனையில் கண் முளித்தார். உடனே ஸ்ருதி, தருண், சக்தி மற்றும் வருண் உள்ளே சென்று பார்த்தார்கள். ஸ்ருதி அழுது புலம்பினார். ஆனால் அவரை கண்டுகொள்ளாமல் சக்தியை அழைத்தார் கார்த்திக். அதை பார்த்த ஸ்ருதிக்கு கோவம் கொந்தளித்தது. மேலும் சக்தியிடம் மட்டுமே பேசினார் கார்த்திக். என்னை எத்தனை வருடங்கள் கழித்து அப்பா என்று அழைதாய் என்று மிகவும் சந்தோசமாக கூறினார். ஆனால் இதை எல்லாம் பார்த்த ஸ்ருதி கோவத்தில் அந்த … Read more