Tamizhum Saraswathiyum Today Episode | 11.07.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 11.07.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை அவரது குடும்பத்தோடு கோவிலுக்கு போனதில் அங்கு நடந்த சங்கடத்தால் உடனே வீட்டுக்கு திரும்பினார்கள். வீட்டுக்கு வந்ததும் சரஸ்வதி மற்றும் வசுந்தரா இருவரையும் தனியாக அழைத்து பேசினார். தன்னுடைய பழைய புகைப்பட ஆல்பத்தை எடுத்து தன் மருமகள்களிடம் கொடுத்தார். அவர்களும் ஆர்வமாக பார்த்தார்கள். அதில் கார்த்திக் தமிழ் என்று அனைவரது சிறு வயது புகைப்படங்கள் இருந்தது. அனைத்து பார்த்துவிட்டு கடைசியில் இதே போல் பேரன் பேத்தி புகைப்படங்களை இந்த ஆல்பத்தில் பார்க்க … Read more

Eeramana Rojave 2 Today Episode | 08.07.2022 | Vijaytv

eeramana Rojave 2. 08.07.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா அவரது அம்மா பாதயாத்திரை சென்ற கோவிலுக்கு பூஜை ஏற்பாடுகள் செய்ய கிளம்பினார். அப்போது பிரியா தானும் வருவதாக கூறினார். பின் பார்த்திபன் காவ்யா, ஜீவா பிரியா அனைவரும் கோவிலுக்கு கிளம்பினார்கள். போன இடத்தில் பிரியா காவ்யாவுக்கு அறிவுரை கூறினார். இது போல ஒரு மாமியார் கிடைக்க குடுத்து வைத்து இருக்க வேண்டும் என்றார். மேலும் மருமகளுக்காக இது போல் உடம்பை வருத்தி பரிகாரம் செய்வது சாதாரண விஷயம் இல்லை … Read more

Mouna Ragam 2 Today Episode | 08.07.2022 | Vijaytv

mouna Ragam 2. 08.07.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவை பார்த்து பேசிய ஸ்ருதி திமிரகவே பேசினார். வருனுக்காக சத்யா விட்டு கொடுத்து வெற்றி பெற வைக்க திட்டமா என்று கேட்டார். அதற்கு சத்யா தனக்கு எந்த திட்டமும் இல்லை. வருண் தானாகவே பாடி வெற்றி பெறுவார் என்று உறுதியாக கூறினார். அதை கேட்டதும் ஸ்ருதி, எங்களுக்கு மத்தியில் உன்னால் சந்தோசமாக இருக்க முடியுமா என்று கேட்டார். அதற்கும் சத்யா தானும் வருணும் சேர்ந்து சந்தோசமாக வாழ தன போகிறோம் … Read more

Raja Rani 2 Today Episode | 08.07.2022 | Vijaytv

Raja Rani 2. 08.07.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி அர்ச்சனாவை இவளோ பெரிய தவறு செய்தும் எப்படி கண்டிக்காமல் விட்டார் என்று ரவி குழம்பினார். மேலும் அதை சிவகாமியிடன் ஆதாங்கமாக கேட்கவும் செய்தார். ஆனால் அதற்கு சிவகாமி சரியான காரணமும் சொல்லவில்லை, அர்ச்சனா செய்ததை பெரிய தவறு எதுவுமில்லை என்பது போல் பேசினார். தன் குடும்பத்துக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்று தான் அவள் அப்படி ஒரு காரியம் செய்து இருக்கிறாள் என்று அவரையே வாய் அடைக்க … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 08.07.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 08.07.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினி அவரது அப்பா நடேசன் இடம் தன் விருப்பத்தை கூறினார். நடேசனும் கோதை இடம் பேசி முடிவு செய்யலாம் என்றார். உடனே கோதை இடம் வந்து பேச ஆரம்பித்தார் ராகினி. வீட்டில் அனைவரும் சந்தோசமாக இருக்கும் இந்த நேரத்தில் குடும்பமாக வெளியே செல்லலாம் என்று கூறினார். ஆனால் கோதை அதற்கு மறுத்துவிட்டார். ஆனால் ராகினி விடாமல் கேட்டார். தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கொடுத்தது போல் வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு விருந்து போல் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 07.07.2022 | Vijaytv

eeramana Rojave 2. 07.07.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவாவுக்கு குலாப் ஜாமூன் செய்து கொடுத்தார் பிரியா. ஜீவா எதுவும் புரியாமல் எதற்கு என்று கேட்டார். உடனே பிரியா இன்று வீட்டில் நடந்ததை கூறினார். பிரியா ஜீவா இருவருக்கும் இன்று ஜாதகம் பார்த்து அதில் 10 பொருத்தமும் அம்சமாக பொருந்தி இருக்கிறது என்று கூறினார். மேலும் இது போல் லட்சத்தில் ஒருவருக்கு தன அமையும் என்று ஜோசியர் கூறியதை பூரிப்புடன் கூறினார். ஆனால் இதில் வருத்தமான விஷயம் பார்த்திபன் காவ்யா … Read more

Mouna Ragam 2 Today Episode | 07.07.2022 | Vijaytv

Mouna Ragam 2. 07.07.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, பழனி நாளை நடக்க போகும் போட்டியை நினைத்து கலங்கினார். வருண் படி எப்படியாவது சக்தியை சென்னைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று விரும்பினார். அதை அவரது மனைவியிடம் கூறினார். மேலும் வருண் மிகவும் நல்ல பையன், சக்தியை பாதுகாப்பாக பார்த்துக்கொள்வார் என்று நம்பினார். இருந்தாலும் ஒரு சின்ன பயத்தில் தான் இந்த போட்டியில் வெற்றி பெற்று சக்தியை அழைத்து செல்ல சொன்னேன் என்றார். அதைப்கெட்டதும் சொர்ணத்துக்கு அதிர்ச்சியாக இருந்தது. அடுத்த … Read more

Raja Rani 2 Today Episode | 07.07.2022 | Vijaytv

Raja Rani 2. 07.07.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா பேப்பரில் இருந்த விளம்பரத்தை பார்த்து அந்த லேகியத்தை அர்ச்சனா சாப்பிடுவதை தெரிந்து கொண்டார். மேலும் அதை அவரிடம் நேரடியாக கேட்கவும் செய்தார். முதலில் அதெல்லாம் இல்லை என்று சொன்ன அர்ச்சனா பின் ஆமாம் சாப்பிடுகிறேன் என்று ஒத்துக்கொண்டார். மேலும் தான் இந்த குடும்பத்துக்கு ஒரு ஆண் வாரிசு பெற்றுக்கொடுக்கவே இதை செய்தேன் என்றார். ஆனால் சந்தியா இதெல்லாம் மூட நம்பிக்கை, பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை இயற்க்கை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 07.07.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 07.07.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தொழிலாளர்கள் தங்களுக்கு சம்பள உயர்வு பற்றி பேசியதை கோதை நடேசன் இடம் கூறினார்கள். அதை கேட்டதும் எப்படி 10% சம்பளம் ஏற்றி முடியும்? இந்த லாபத்தில் கண்டிப்பாக இவளோ பெரிய தொகை ஒதுக்க முடியாது என்றார்கள். ஆனால் அவர்கள் கேட்டதற்கு இல்லை என்று கூறவும் முடியாது என்று யோசித்தார். தமிழ் இதில் ஒரு 3% அல்லது 4% உயர்வு கொடுத்து சமாலிக்களாம் என்று கூறினார். ஆனால் கார்த்திக் அதற்கு மறுப்பு தெரிவித்தார். … Read more

Eeramana Rojave 2 Today Episode | 06.07.2022 | Vijaytv

eeramana Rojave 2. 06.07.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் கவயாவை எடுத்த புகைப்படங்களை பார்த்து ரசித்தார். ஆனால் காவ்யா அதற்கு கோவம் கொண்டார். மேலும் வீட்டில் நாம் ஏதோ சேர்ந்து வாழ்வதாக பொய்யான சந்தோசத்தை அனுபவிக்க வேண்டாம் என்றார். இப்படி ஒரு பிம்பத்தை உருவாக்க வேண்டாம் என்றும் கூறினார். வீட்டுக்கு ஜோசியர் ஒருவர் வந்தார். அவர் பிரியா மயரும் ஜீவாவின் ஜாதகங்களை பார்த்து ஜோடி பொருத்தம் அம்சமாக உள்ளது என்று கூறினார். லட்சத்தில் ஒருவருக்கு தான் இந்த மாதிரியான … Read more