Raja Rani 2 Today Episode | 06.07.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தான் படிக்கும் இடத்தில் இப்படி ஒரு சாமியார் வந்து இருப்பது சரி இல்லை என்று நினைத்தார். இதனால் தன் படிப்பு கெடுவதோடு இல்லாமல், இவர் ஒரு போலி சாமியார் என்றே நினைத்தார். ஆனால் எப்படி இதை எல்லாம் தடுப்பது என்று புரியாமல் நின்றார். சரவணன் இடம் இதை பற்றி பேசினார். அவரும் ஆறுதல் கூறினார். அப்போது சரவணன் தன் அக்கவுண்ட்டில் இருந்து 10000 ரூபாய் யாரோ எடுத்து இருப்பதை … Read more