Tamizhum Saraswathiyum Today Episode | 21.06.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 21.06.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் வசுந்தராவிடம் அவரது அம்மாவுக்கு பேதி மாத்திரை கலந்து கொடுத்தது சரஸ்வதி தான் என்று கூறினார். ஆனால் அதை ஒரு துளி கூட நம்பவில்லை வசுந்தரா. மேலும் அதை நிரூபிக்கிரேன் என்று சரஸ்வதியிடம் அழைத்துச் சென்றார் வசுந்தரா. சரஸ்வதியை பார்த்து கார்த்திக் உங்கள் மீது தேவை இல்லாத பழி போடுகிறார் என்று கூறினார். பின் வசுந்தரா விவரமாக கேட்டார். தன் அம்மா குடித்த இளநீரில் பேதி மாத்திரை கலந்து கொடுத்தது நீங்கள் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 20.06.2022 | Vijaytv

eeramana Rojave 2. 20.06.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ரம்யா தன் மொபைலில் இருப்பதை பார்த்து இருப்பர் என்று காவ்யா சந்தேகம் கொண்டார். அதை பார்துபம் இடம் கூறவும் செய்தார். ரம்யா அப்படி செய்ய ஆள் இல்லை என்று கூறினார். ஆனாலும் காவ்யா எனக்கு சந்தேகம் இருப்பதாக கூறினார். இதனால் உடனே பார்த்திபன் ரம்யா அறைக்கு சென்றார். அங்கு ரம்யா அவரது தங்கையுடம் காவ்யா ஃபோனில் இருந்து எடுத்த போட்டோக்களை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அதை பார்த்த பார்த்திபன் அதிர்ச்சி அடைந்தார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 20.06.2022 | Vijaytv

Mouna Ragam 2. 20.06.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா அவரது மாமனார் பேசியதை நினைத்து பார்த்தார். தனக்காக எதற்கு வருண் இவளோ நாள் எந்த வசதியும் இல்லாத இந்த இடத்தில் கஷ்டப்பட வேண்டும் என்று எண்ணினார். மல்லிகாவும் என்ன யோசனை என்று பள் தடவை கேட்டும் அதற்கு பதில் சொல்லவில்லை. மேலும் தன்னால் வருனுக்கும் காதம்பரி, ருக்மணி மற்றும் ஸ்ருதியால் பிரச்சனை வரும் என்று நினைத்தார். அதற்காக நாம் ஒதுங்கி இருந்தால் மட்டுமே வருண் வாழ்க்கை நல்லதாக அமையும் … Read more

Raja Rani 2 Today Episode | 20.06.2022 | Vijaytv

Raja Rani 2. 20.06.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா சரவணன் இருவரையும் குற்றாலக்துக்கு கொஞ்ச நாள் அனுப்பி வைத்தால் கண்டிப்பாக குழந்தை உண்டாகும் என்று நம்பினார் சிவகாமி. அதனால் அதை உடனே செய்ய வேண்டும் என்று நினைத்தார். உடனே சரவணன் மற்றும் சந்தியாவை அழைத்து பேசினார். உடனே குற்றாலத்தில் கிளம்ப சொன்னார். அவர்கள் ஒன்றும் புரியாமல் நின்றார்கள். உடனே ஒரு மணி நேரத்தில் துணிகளை எடுத்து வைத்து கிலம்பாரு கூறினார். கடையை தானும் ரவியும் பார்த்துக்கொள்வதாக கூறினார். வேறு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 20.06.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 20.06.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் தனக்கு இந்த கம்பேனியில் நமச்சி மரியாதை கொடுப்பது இல்லை என்று கூறினார். கோதை அதற்கு நமச்சி இனி உன்னை மரியாதையாக நடத்துவார். ஆனால் அதற்காக நீ அவனை இப்படிப்பட்ட வார்த்தையை பேசியதும் தவறு தான் என்று கூறினார். நமச்சி செய்வதும் தவறு தான் நீ செய்வதும் தவறு தான். இதில் இருவருமே மாற வேண்டும் என்று கோதை கூறினார். பின் கார்த்திக் எதற்கு எடுத்தாலும் கோவப்படுவது நல்லதல்ல, அது குடும்பத்திலும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 17.06.2022 | Vijaytv

Mouna Ragam 2. 17.06.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் தன் மனைவி சத்யா எப்படியும் தன்னுடன் வந்துவிட வேண்டும் என்று நினைத்து பரிகாரம் செய்ய கோவிலுக்கு சென்றார். அங்கு பழனியை பார்த்து அவருக்கு நடந்ததை புரிய வைக்க முதிர்ச்சி செய்தார். தான் அந்த வக்கீல் நோட்டீஸ் அனுப்பவே இல்லை என்று கூறினார். மேலும் சத்யா இனி சக்தி என்று ஏற்றுக்கொள்ள கொஞ்ச அவகாசம் தேவை பட்டது அதற்குள் என்ன என்னவோ நடந்து விட்டது என்று கூறினார். அதையும் பொறுமையாக … Read more

Raja Rani 2 Today Episode | 17.06.2022 | Vijaytv

Raja Rani 2. 17.06.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவுக்கு பாராட்டு விழா நடக்க போவதை பேப்பரில் பார்த்த சந்தியாவின் அண்ணன் அண்ணி இருவரும் சரவணன் வீட்டுக்கு கிளம்பி வந்தார்கள். வந்ததும் சிவகாமி அந்த விழாவை ரத்து செய்து விட்டார்கள் என்று கூறினார். இதை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். செல்வம் ஜெயிலில் இருந்து தப்பித்து வந்ததால் இது போன்ற விழா தேவை இல்லை என்று நினைத்து இருப்பார்கள் என்று கூறினார்கள். ஆனால் அதை கேட்டதும் சந்தியாவின் அண்ணனுக்கு சந்தேகம் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 17.06.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 17.06.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அவர் வேலையை முடித்துவிட்டு கம்பேனிக்கு திரும்பினார். வந்ததும் கார்த்திக் நமச்சி இடையே நடந்த பிரச்சனையை தெரிந்து கொண்டார். நமச்சி தான் கார்திக்குக்கு நடந்த அவமானத்தை வேறு யாரிடமும் சொல்லவில்லை என்று சத்தியம் செய்தார். ஆனால் கார்த்திக் என் பிறப்பை பற்றி தவறாக பேசியதால் தான் கோவம் கொண்டேன் என்று கூறினார். தமிழும் கார்த்திக் செய்ததும் தவறு தான் என்று உணர்ந்தார். பின் கார்த்திக்கை பார்த்து பேசினார். நமச்சி இப்படி கார்த்திக்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 16.06.2022 | Vijaytv

Mouna Ragam 2. 16.06.2022

மௌன ராகம் 2 தொடரில், வருண் தன் முதல் சம்பளம் 2000 ரூபாய் வாங்கியதும் அதை குழந்தைகள் தெரிந்தவர்கள் என அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். சுகுமார் மற்றும் அவரது மனைவிக்கும் இனிப்பு வழங்கினார். பின் அவர் பெருமையாக பேசினார் 2000 ரூபாய் சம்பளம் வாங்கியதை. மேலும் அவர் தான் வேலை வாங்கி கொடுத்தார் என்று நன்றியும் கூறினார். இதை பார்த்த சுகுமார் மற்றும் அவரது மனைவி இருவரும் வேதனை அடைந்தார்கள். எப்படி வாழ்ந்த பையன் இப்படி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 16.06.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 16.06.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை அவரது வீட்டில் தான் மட்டும் தான் முடிவுகள் எடுக்க வேண்டும். ஒருத்தர் எடுத்தால் தான் அது சரி வரும். சரஸ்வதியை தான் முழு மனதோடு மன்னிக்கவில்லை என்பது போல் கூறினார். இதை கேட்டதும் சரஸ்வதியும் தமிழும் கலங்கினார்கள். எப்போதும் போல் மாடிப்படியில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு அறைக்கு சென்றார்கள். கோதை தங்களை மனதார ஏறுக்கொள்ளதாதால் மீண்டும் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்த முதல் இரவை நிறுத்தினார்கள். இந்த புது வாழ்க்கையை … Read more