Mouna Ragam 2 Today Episode | 24.05.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் தாண்டிக்குடிக்கு கிளம்பினார். போகும் வழியில் சத்யாவின் சுகுமார் மாமாவுக்கு அழைத்து பேசினார். அங்கு காதம்பரி மற்றும் ருக்மணி வருவதாக கூறினார். ஆனால் சுகுமார், அவர்கள் ஏற்கனவே வந்து சத்யா மல்லிகா இருவரிடமும் பயங்கர சண்டை என்று கூறினார். மேலும் மல்லிகா கழுத்தை நெரித்து, அதற்கு சத்யா அருவாள் எடுத்து காதம்பரியை அங்கு இருந்து விரட்டியது. ஊர்காரர்கள் மல்லிகாவுக்கு துணையாக இருந்தது என்று நடந்ததை அனைத்தயும் கூறினார் சுகுமார். உடனே … Read more