Mouna Ragam 2 Today Episode | 30.03.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி திடீர் என்று வீட்டுக்கு வந்தார். அவரை பார்த்த சத்யா அதிர்ச்சியில் நின்றார். என்ன நடக்கிறது என்று புரியாமல் நின்றார். ஆனால் ஸ்ருதி சத்யாவை நக்கலாக பார்ப்பதும் பேசுவதுமக இருந்தார். உடனே உன் அம்மா மாமா அனைவரையும் பார்க்க வேண்டும் என்று கூறினார். சத்யா என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்தார். பின் அம்மா இந்நேரம் மாத்திரை போட்டு தூங்கி இருப்பர் என்று சொல்லி சமாளிக்க ஆரம்பித்தார். பின் ஸ்ருதியும் … Read more