Raja Rani 2 Today Episode | 25.08.2022 | Vijaytv

Raja Rani 2. 25.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸி தன் கர்பத்துக்கு ஆதி தன காரணம் என்று கூறினார். ஆனால் ஆதி அமைதியாகவே இருந்தார். இதனால் அனைவரும் ஜெஸ்ஸியை தவறாகவே பார்த்தார்கள். மேலும் ஆதியை வாயை திறந்து என்ன நடந்தது, எது உண்மை என்று சரஸ்வன் மற்றும் செந்தில் இருவருமே கேட்டார்கள். அதன் பின் ஆதி தன்னை காப்பாற்றிக்கொள்ள நினைத்து ஜெஸ்ஸியை இரண்டு முறை தான் பழக்கம் என்றும் அதற்கு மேல் எந்த தொடர்பும் இல்லை என்றும் பொய் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 25.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 25.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் காலையில் பதட்டமாக சரஸ்வதியை பார்க்க வந்து இருந்தார். சரஸ்வதியும் இன்று கண்டிப்பாக தமிழ் தன்னை பார்க்க வருவார் என்று மின்னல் இடம் சொல்லி இருந்தார். அதே போல் சரஸ்வதியை பார்க்க தமிழும் வந்து இருந்தார். அவர் வந்ததும் வீட்டில் அவரை வரவேற்று பேசினார்கள். ஆனால் தமிழ் உடனே சரஸ்வதியை அவரது அறையில் கூட்டி சென்று அவரிடம் பேச ஆரம்பித்தார். நேற்று இரவு மது அழிததும், அதன் பின் தமிழ் அங்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 25.08.2022 | Vijaytv

Mouna Ragam 2. 25.08.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, விஸ்வநாதன் கார்த்திக் வீட்டில் அனைவரையும் பார்த்து கோவத்தில் இருந்தாலும் அமைதியாக பேசினார். மேலும் மல்லிகாவை இந்த உலகத்தை விட்டே அனுப்பிவிடுவேன் என்று கூறினார். ஆனால் கார்த்திக் என்னை மீறி உன்னால் எதையும் செய்ய முடியாது என்றார். இத்த்னை நாள் ஸ்ருதி வாழ்க்கைக்கு பயந்து தான் நான் அமைதியாக இருந்தேன், ஆனால் இனி போடி இருக்க மாட்டேன் என்று கூறினார் கார்த்திக். மல்லிகா தனக்கும் சக்திக்கும் எதாவது ஆகி விடுமோ என்று … Read more

Eeramana Rojave 2 Today Episode | 24.08.2022 | Vijaytv

eeramana Rojave 2. 24.08.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா ஐஸ் கிரீமை ஒரு கிண்ணியில் வைத்து காவ்யா மற்றும் பார்த்திபன் இருவருக்கும் கொடுத்தார். அதனால் பார்த்திபனும் தானும் காவ்யாவும் எப்படியாவது ஒரே கின்னியில் சாப்பிட போவதாக நினைத்து குதூகலமாக இருந்தார். ஆனால் அவர் நினைத்தது நடக்கவில்லை. காவ்யா தனக்கு எந்த ஐஸ் கிரீமும் வேண்டாம் என்று இருந்தார். பார்த்திபன் தன்னால் முடிந்த வரை முயற்சி செய்து பின் கிளம்பினார். இதற்கிடையில் ரம்யா திடீர் என்று காவ்யாவை பார்த்து மிரட்டுவது … Read more

Mouna Ragam 2 Today Episode | 24.08.2022 | Vijaytv

Mouna Ragam 2. 24.08.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தன் தாத்தா ஃபோன் பன்னதில் இருந்து ஒரே பதட்டமாக இருந்தார். அவரை சந்திக்க அருகில் இருக்கும் பார்க்குக்கு வந்து காத்திருந்தார். அப்போது அங்கு விஸ்வநாதன் வந்ததும் வரை கட்டி அனைத்து தன் கவலைகளை கொட்டினார். தன் அம்மா மற்றும் பாட்டியின் நிலையை சொல்லி அழுதார். மேலும் சக்தி என் வீட்டிலே மருமகளாக வந்து விட்டாள் என்றும். மல்லிகா தனது அம்மா இடத்தில் நம் வீட்டில் இருப்பதாகவும் கோவத்தோடு கூறினார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 22.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 24.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மது வீட்டில் இரவு தங்கி விட்டு அது காலையில் எழுந்ததும் வீட்டுக்கு கிளம்பினார். மேலும் மதுவுக்கு மீண்டும் அறிவுரை சொல்லி தைரியம் சொல்லி பின் வீட்டுக்கு கிளம்பினார். தமிழ் சென்ற கொஞ்ச நேரத்தில் சந்திரகலா அந்த வழியாக வந்தார். உடனே மதுவை பார்க்க அவர் வீட்டுக்கும் வந்தார். அப்போது மதுவின் முகம் சரி இல்லை என்று தெரிந்தது. அதனால் மேலும் என்ன நடந்தது என்று விடாமல் கேட்டார். ஆனால் மது … Read more

Eeramana Rojave 2 Today Episode | 23.08.2022 | Vijaytv

eeramana Rojave 2. 23.08.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தனக்காக இந்த வீட்டில் ஒருவருக்காக அனைத்து வேலையையும் காவ்யா தனியாக செய்து irupapdhai பெருமையாக கூறினார் பார்த்திபன் ஜீவாவிடம். மேலும் தங்காக தனியாக சாப்பாடு எடுத்து வைத்ததோடு இல்லாமல், தனக்கு சாப்பாடு பரிமாறி சாப்பிட வைத்தார் என்று மகிழ்ச்சியாக கூறினார். அதை கேட்ட ஜீவா மீண்டும் காவ்யா இனியும் பார்த்திபன் உடன் சேர்ந்து சந்தோசமாக வாழ்வார் என்று கூறி பார்த்திபனை சமாதானம் செய்தார். பின் காவ்யா அவரது அறையை … Read more

Mouna Ragam 2 Today Episode | 23.08.2022 | Vijaytv

mouna ragam 2 . 23.08.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ருக்மணி மற்றும் காதம்பரி இருவரையும் பார்க்க ஆள் வந்து இருப்பதாக கூறினார்கள். அப்போது அவர்களும் வக்கீல் யாரையாவது ஸ்ருதி அனுப்பி இருப்பார் என்று நினைத்தார்கள். ஆனால் வெளியே வந்து பார்த்தால் விஸ்வநாதன் வந்து இருப்பதை பார்த்து ஆச்சர்யபட்டார்கள். மேலும் அவர் வந்ததில் காதம்பரி தன் கவலையை சொல்லி அழுதார். தன் நிலையை பார்த்து அழுதார். மேலும் கார்த்திக்காக தன் அப்பாவை காயபடுத்தியதற்கு வருந்தினார். பின் விஸ்வநாதன் இணிவழ வேண்டாம். நாளை … Read more

Raja Rani 2 Today Episode | 23.08.2022 | Vijaytv

Raja Rani 2. 23.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா வளைகாப்பு விழா தொடங்கியது. சொந்தங்கள் வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள். சரவணன், சந்தியா மற்றும் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு வேலை பார்த்தார்கள். அப்போது ஆதி ஜெஸ்ஸியின் கார் வருவதை பார்த்து பதறினார். அர்ச்சனா தான் கண்டிப்பாக ஜெஸ்ஸியை வர வைத்து இருக்க வேண்டும் என்று நினைத்தார். உடனே ஜெஸ்ஸியை பார்த்து வீட்டுக்குள் பயந்து ஓடினார். அதை கவனித்த சந்தியா ஆதி எதற்காக பதட்டம் அடைய வேண்டும்? யாரை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 23.08.20222 | Vijaytv

tamizhum Saraswathiyum. 23.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினியை காப்பாற்றியதற்காக அர்ஜுனுக்கு நன்றி கூறி அவருக்கு கோதை கம்பேனியில் வேலை போட்டு கொடுத்தார்கள். அந்த அர்ஜுனும் தனது திட்டம் போல் எல்லாம் ந்தக்கிறது என்று தன் நண்பன் இடம் கூறினார். இரவு தூங்க போகும் நேரம் சரஸ்வதி தமிழுக்கு மீண்டும் மீண்டும் அழைத்து பார்த்தார். ஆனால் அவர் அந்த அழைப்பை ஏர்க்கவில்லை. மேலும் அதே நேரம் மது தமிழுக்கு அழைத்து பேசினார். பேசும்போதே குரலில் தடுமாற்றம் இருந்தது. தமிழை ஒரு … Read more