Tamizhum Saraswathiyum Today Episode | 18.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 18.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியதும் தனக்கு சாப்பாடு செய்யவில்லை என்று தெரிய வந்தது. உடனே தான் saraswthy வீட்டில் சாப்பிட்டு வந்தது போல் பொய் சொல்லி சமாளித்தார். ஆனால் அவர் பொய் சொல்கிறார். இன்னும் சாப்பிடவில்லை என்று கோதை கவனித்து அவருக்கு தோசை ஊத்தி கொடுக்க அபியிடம் கூறினார். மேலும் இந்த கோவதொடு அவரது அறைக்கு செல்லும்போது சரஸ்வதி ஃபோனில் அழைத்தார். அதிலும் தமிழ் கோவமாக பேசினார். சரஸ்வதி எதோ … Read more

Mouna Ragam 2 Today Episode | 17.08.2022 | Vijaytv

Mouna Ragam 2. 17.08.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் வீட்டுக்கு போலீஸ் உடன் சென்று அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறினார்கள். காதம்பரி மற்றும் ருக்மணி இருவரும் தான் சக்தியை கொலை செய்ய முயற்சி செய்தார்கள் என்று போலீஸ் கூறினார். தை கேட்ட கார்த்திக் மேலும் கோவத்தில் கத்தினார். ஆனால் ருக்மணி தாங்கள் அதை செய்யவே இல்லை என்று கூறினார். மேலும் இந்த பழியை சக்தி தான் பொட்டிருப்பால் என்று கூறினார். அவர்களே ஒரு ஆளை ஏற்பாடு … Read more

Raja Rani 2 Today Episode | 17.08.2022 | Vijaytv

Raja Rani 2. 17.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா வீட்டில் உள்ள வேலைகளையும் பார்த்து வைத்து விட்டு அவரது பரிட்சைக்கு படிக்க ஆரம்பித்தார். ஆனால் அர்ச்சனா மீண்டும் அவரை படிக்க விடாமல், கிண்டல் கேலி என்று இருந்தார். எப்படியும் பாட்டி சொல்வதை மீறி தன் மாமியார் உன்னை போலீஸ் வேலைக்கு அனுப்ப மாட்டார். பின் எதற்காக படித்து உன் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று கூறினார். மேலும் இனிப்பு கடைக்கு என்ன தேவையோ அதை செய்யும் வழியை பார்க்க … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 16.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 16.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சேர்ந்து சொக்கலிங்கம் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். வந்ததும் சரஸ்வதியை இறக்கி விட்டு தமிழ் கிளம்பினார். ஆனால் சரஸ்வதி உள்ளே வந்துவிட்டு கிளம்புமாரு கூறினார். ஆனால் அதற்குள் சரஸ்வதி வீட்டில் அனைவரும் பார்த்து அவர்களை உள்ளே அழைத்தார்கள். அதனால் தமிழ் வேறு வழி இல்லாமல் உள்ளே போனார். திரும்பம் முடிந்து 7 மாதம் ஆகியும் இன்னும் மருவீடு அழைப்பு செய்யாததால் அவர்களை புது மன தம்பதியை போல் … Read more

Raja Rani 2 Today Episode | 16.08.2022 | Vijaytv

Raja Rani 2. 16.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா, சிவகாமி மற்றும் வராது மாமியார் மூவரும் கோவிலில் நடந்ததை பற்றி பேசிகொண்டு வந்தார்கள். வரும் வழியில் ஒரு கீரை விர்க்கும் பாட்டி மயங்கி விழுந்தார். அவரை பார்த்ததும் இவர்கள் ஓடி வந்து உதவினார்கள். தண்ணீர் கொடுத்து அவரை ஆசுவாச படுத்தினார்கள். அப்போது அந்த பாட்டி தன் வீட்டில் மருமகள் வேலைக்கு போனதில் இருந்து தனக்கு மரியாதை இல்லாமல் போனதால் தனியாக இப்படி கஷ்ட படுகிறேன் என்று கூறினார். அதை … Read more

Mouna Ragam 2 Today Episode | 16.08.2022 | Vijaytv

Mouna Ragam 2. 16.08.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, போலீஸ் ஸ்டேஷனில் அந்த கொலையாளியை வெளியே கொண்டு வந்து நிப்பாட்டினார்கள். உடனே வருண் கோவதில் அவன் சட்டையை பிடித்து யார் உன்னை அனுப்பியது என்று கேட்டார். அதற்கு அந்த கொலைகாரன் ருக்மணி மற்றும் அவரது பொண்ணும் சேர்ந்து தான் இதை செய்ய பணம் கொடுத்தார்கள் என்று கூறினார். ஆனால் சக்தியை குத்த வரும்போது கார்த்திக் நடுவில் வந்து விட்டார் என்றும் கூறினார். மேலும் சக்தி கார்த்திக்கின் மகள் என்று தெரியாது … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 15.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 15.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தன் அப்பாவுக்கு ஒரு அவமானம் என்று தெரிந்ததும் கோவத்தில் கொந்தளித்தார். ஆனால் அதை வீட்டில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளாமல் பேசினார்கள், அதை விட தமிழும் சேர்ந்து பேசினார். Sokkalingm எதற்காக வீட்டுக்கு வர வேண்டும். உனக்கு உடம்பு சரி இல்லை என்று சொன்னால் உடனே என்னகோ இல்லை உனக்கோ தான் அழைத்து பேச வேண்டும். அதை விட்டுவிட்டு எதற்காக வீட்டுக்கு வர வேண்டும். அதான் அவர் வந்தாலே அம்மாவுக்கு பிடிக்கவில்லையே … Read more

Raja Rani 2 Today Episode |15.08.2022 | Vijaytv

Raja Rani 2. 15.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி அம்மா தன் மருமகள் சந்தியா போலீஸ் ஆக அனுமதி கொடுத்த அடுத்த நாளே சிவகாமியின் மாமியார் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு இந்த விஷயம் தெரிந்ததும் இதெல்லாம் நம்ம குடும்ப்த்துக்கு சரி வராது, இப்படி போலீஸ் வேலைக்கு சென்றால் குடும்பத்தை யார் பார்ப்பது? என்று கேட்டார். அதனால் சந்தியா போலீஸ் வேலைக்கு செல்ல கூடாது, அதற்கு மன அனுமதிக்க மாட்டேன் என்று உறுதியாக கூறினார். இதனால் சந்தியா தன் … Read more

Mouna Ragam 2 Serial Today Episode | 15.08.2022 | Vijaytv

Mouna Ragam 2. 15.08.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தியின் வீட்டிலிருக்கும் விளக்குகள், அறைகள் என்று ஒன்று விடாமல் ஆச்சர்யமாக பார்த்தார் சொர்ணம். இரவு சொர்ணம் தூங்கவும் ஒரு தனி அறை ஏற்பாடு செய்து கொடுத்தார் வருண். இது ஒரு அறையா இதுவே வீடு போல் தன இருக்கிறது என்று நினைத்தார் சொர்ணம். பின் வருண் மற்றும் சக்தி இருவரும் அவரகளது அறைக்கு சென்று படுத்தார்கள். இதற்கு இடையில் சொர்ணம் பழனிக்கு அழைத்து பேசினார். இங்கு நடந்த அனைத்தையும் ஒன்று … Read more

Raja Rani 2 Today Episode Review | 13.08.2022 | Vijaytv

Raja Rani 2. 13.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன்னை சிவகாமி போலீஸ் ஆக ஒத்துக்கொண்டதால் அவரே இனிப்பு ஒன்று செய்து வீட்டில் அனைவருக்கும் கொடுத்தார். அப்போது அர்ச்சனா மீண்டும் அவரை கேலி செய்து சிரித்தார். எதோ பரிட்சை எழுதி இப்போவே போலீஸ் ஆனது போல் இனிப்பு கொடுக்கிறார் என்று கிண்டல் செய்தார். சற்று நேரத்தில் சிவகாமி அம்மாவின் மாமியார் அங்கு திடீர் என்று வந்தார். அவர் வருவதை வீட்டில் யாரும் எதிர் பார்க்கவில்லை. பின் அவர் வந்து … Read more