Mouna Ragam 2 Today Episode | 08.08.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தான் என்ன சொன்னாலும் யாருமே நம்பும் நிலையில் இல்லை என்று தெரிந்து கொண்டார். அதனால் இனி நடித்து தான் கார்த்திக்கை சென்னை அழைத்து செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தார். உடனே மல்லிகாவிடம் தன் அம்மாவின் நிலையை கூறினார். மேலும் மல்லிகாவின் இரக்க குணம் தெரிந்து அவரிடம் நடிக ஆரம்பித்தார். என் அம்மாவை காப்பாற்ற வேண்டும் என்றால் அது கார்த்திக் சென்னைக்கு வந்தால் தான் என்று கூறினார். ஆனால் … Read more