Mouna Ragam 2 Today Episode | 03.08.2022 | Vijaytv

Mouna Ragam 2. 03.08.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் ஏற்பாடு பண்ணாது போலவே குடும்ப புகைப்படமாக எடுக்க அனைவரும் தயார் ஆனார்கள். கார்த்திக் மால்லிகாவை ஒரு புது கணவன் மனைவியாக அலங்கரித்தார்கள். மல்லிகா நெற்றியில் கார்த்திக் குங்குமம் வைத்து விட்டார். அவர்களை ஜோடியாக புகைப்படம் எடுத்தார்கள். இன் சொர்ணம் மற்றும் பழனி ஜோடியாக எடுத்தார்கள். அடுத்ததாக வருண் சக்தி இருவரும் எடுத்துக்கொண்டார்கள். மேலும் அனைவரும் சேர்ந்து ஒரு ஃபோட்டோ எடுத்துக்கொண்டார்கள். ஆனால் அதே நேரம் காதம்பரி கார்த்திக்கை நினைத்து … Read more

Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 03.08.2022 | Vijaytv

Raja Rani 2. barathi Kannamma. 03.08.2022

ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா சங்கமத்தில் இன்று, பாரதி தனியாக இருக்கும் நேர்ம் பார்த்து வெண்பா தன்னையே ஹேமாவின் அம்மாவாக கூறும்படி கூறினார். மேலும் பாரதியும் அதற்கு ஒத்துக்கொள்வது போல் பேசினார். குடும்பமே வெண்பாவை தான் ஹேமாவின் அம்மாவாக பாரதி சொல்ல போகிறார் என்று நினைத்தார்கள். பின் சரவணன் சந்தியாவின் திருமண நாளுக்கான கொண்டாட்டம் ஆரம்பம் ஆனது. முதலில் அவர்களுக்கு ஒரு கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். பின் குழந்தைகளின் பிறந்த நாள் கேக் வெட்ட … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 03.08.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum. 03.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலாவை கண்டும் காணாமல் போனார் கார்த்திக். அதை உடனே சந்திரகலா கூப்பிட்டு கேட்டார். என்ன மாப்பிள்ளை என்னை கண்டு கொள்ளாமல் போகிறீர்கள் என்று. ஆனால் கார்த்திக் அவர் மீது வைத்து இருந்த மரியாதை எல்லாம் போய் விட்டது என்றார். சாதாரண விஷயத்துக்காக இவளோ பெரிய விஷயம் செய்து உங்கள் மட்டமான புத்தியை நனா புரிந்து கொண்டேன். இனி என்னிடம் எந்த மரியாதையும் இல்லையா. பேச்சு வார்த்தையும் இல்லை என்றார். மேலும் சரஸ்வதி … Read more

Eeramana Rojave 2 Today Episode | 02.08.2022 | Vijaytv

eeramana Rojave 2. 02.08.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் காவ்யா ஆர்டர் செய்து இருந்த பார்சலை மறைத்து வைத்து விட்டு, காவ்யாவுக்காக அவரே பார்த்து பார்த்து, மீன், சிக்கன், இரால் என்று செய்து இருந்தார் . காவ்யாவுக்கு பசி உயிர் போனது. அப்போது பார்த்திபன் மீண்டும் வாரை சாப்பாடு தயார் ஆகிவிட்டது என கூப்பிட்டார். ஆனால் காவ்யா வீம்புக்கு வேண்டாம் என்று கூறிவிட்டார். ஆனால் பார்த்திபன் அவரை வெறுப்பேற்றும் விதமாக அவர் சமைத்த அனைத்தையும் ஃபோட்டோ எடுத்து காவ்யாவுக்கு … Read more

Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 02.08.2022 | Vijaytv

Raja Rani 2 barathi Kannamma. 02.08.2022

ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா சங்கமத்தில் இன்று, ஹேமா பிறந்த நாளுக்காக வீட்டில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து இருந்தார்கள். ஆனால் வெண்பா வருவதை பார்த்த குடும்பத்தார்கள் எரிச்சல் அடைந்தார்கள். எவளவு அசிங்க படுத்தினாலும் மீண்டும் மீண்டும் வெண்பா நம் வீட்டு விசேஷத்துக்கு வந்து நிக்கிராலே என்று கோவம் கொண்டார்கள். மேலும் பாரதி ஹேமாவின் அம்மாவாக இவளை தான் காட்ட போகிறாரோ என்று ஒரு பதட்டமும் இருந்தது. சந்தியாவை அழைத்து கண்ணம்மா அவர்களது திருமண நாளுக்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 02.08.2022 | Vijaytv

Mouna Ragam 2. 02.08.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி வருண் இடம் தானும் தன் அம்மாவும் அப்பாவுடன் எந்த குடும்ப படத்திலும் இல்லை. அதை எடுக்கவும் சூழ்நிலை இல்லை என்று கூறினார். இதை கேட்ட வருண் அடுத்த நாளே குடும்ப படம் எடுக்க வேண்டும் என்று ஃபோட்டோ எடுக்க ஆளை வரவைத்தார். சக்தி ஆனந்த கண்ணீர் விட்டார். தான் சொன்ன மாரு நாளே போட்டோ எடுக்க ஏற்பாடு செய்து விட்டார் என்று மகிழ்ச்சி அடைந்தார். பின் அனைவரையும் அலங்கரித்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 02.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 02.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் வசுந்தரா, தமிழ் சரஸ்வதி நால்வரும் வீடு திரும்பினார்கள். அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். பின் அனைவரையும் ஓய்வு எடுத்துக்கொள்ளும் படி கூறினார்கள். அப்போது சரஸ்வதி கோதை இடம் பேசினார். வசுந்தராவின் அம்மாவை வசுந்தரா மோசமாக பேசி வெளியே அனுப்பி விட்டார். அது நம் வீட்டை விட்டுக்கொடுக்காமல் இருக்க பேசினாலும், அம்மாவிடம் அப்படி பேசி சண்டை ஆவது குடும்பத்துக்கு நல்லது இல்லை. மேலும் அம்மா அப்பாவுடன் பேசாமல் இருப்பது பெரிய வலி … Read more

Eeramana Rojave 2 Today Episode | 01.08.2022 | Vijaytv

eeramana Rojave 2. 01.08.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் காவ்யாவுக்கு தெரியாமல் வைத்த மருதாணியை காலையில் எழுந்ததும் பார்த்து கோவம்கொண்டார் காவ்யா. ஆனால் அதை பார்த்திபன் என்ன என்னவோ பேசி அவரை சமாதானம் செய்தார். அவருக்கு காபி போட்டு கொடுத்து படிக்க சொன்னார். மேலும் காவ்யா என்னதான் திட்டினாலும் அதை சற்றும் யோசிக்காமல் தட்டி விட்டு, மீண்டும் காவ்யாவிடம் தான் பேசினார். மேலும் காதல் செய்தால் அனைவரும் முட்டாள் தான். காதலுக்கு கண் இல்லை, காது இல்லை, எதுவுமே … Read more

Mouna Ragam 2 Today Episode | 01.07.2022 | Vijaytv

Mouna Ragam 2. 01.08.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, பழனி தானே அனைவருக்கும் சமைப்பேன் என்று கூறினார். மேலும் மட்டன் எடுத்து அவரே சமைக்கவும் செய்தார். பின் அனைவரையும் உக்கார வைத்து சாப்பாடு பரிமாறினார். அப்போது கார்த்திக் சாப்பிட கஷ்ட படுகிறார் என்று பாட்டி பொய் சொல்லி மல்லிகாவை கார்த்திக்கு ஊட்டி விட வைத்தார். மல்லிகா முதலில் தயங்கினாலும் பின் அதையும் செய்தார். இதை பார்த்த வருண் தானும் தன் மனைவிக்கு ஊட்டி விட நினைத்தார். சக்திக்கு யாருக்கும் தெரியாமல் … Read more

Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 01.08.2022 | Vijaytv

Raja Rani 2 barathi Kannamma. 01.08.2022

ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா சங்கமத்தில் இன்று, ஹேமா தூங்கும்போது அவர் பிறந்தநாளுக்கு கேட்ட பரிசை கொடுக்க பாரதி முடிவு செய்தார். அதனால் ஹேமாவின் அம்மாவின் உருவத்தை அவரே வரைந்தார். பின் அடுத்த நாள் காலையில் எழுந்ததும் ஹேமா குளித்து சாமி கும்பிட்டு புது ஆடை அணிந்து இனிப்பு சாப்பிட்டு ஹேமா தன் பிறந்த நாளை கொண்டாட ஆரம்பித்தார். ஆனால் தன் பாட்டி சௌந்தர்யாவிடம் தன் அம்மாவை அப்பா காட்டுவாரா என்று கேட்டுக்கொண்டே இருந்தார். … Read more