Mouna Ragam 2 Today Episode | 27.07.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் சக்தி இருவரும் தனியாக பேசிக்கொண்டு இருந்தார்கள். வருண் இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை. யாரும் இல்லாத இடத்தில் வருண் மற்றும் சக்தி இருவரும் இணக்கமாக இருந்தார்கள். சக்தியும் வருணுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தார். ஆனால் அதற்குள் சொர்ணம் அங்கு வந்து விட்டார். பின் அவரை சமாளித்து வருண் பேசி அவரை உள்ளே அனுப்பினார். பின் மீண்டும் சக்தியுடன் சேர்ந்து பேச நெருங்கும்போது மல்லிகா சக்தியை அழைத்து … Read more