Tamizhum Saraswathiyum Today Episode | 05.07.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி சமையல் அனைத்தும் முடித்த பின் அனைவருக்கும் பரிமாறிய பின் தமிழ் உடன் தனியாக சாப்பிடாமல் தனியாக ஒதுங்கினார். நடேசன் உடனே சாப்பிட வருமாறு கூறினார். ஆனால் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சாப்பிட மறுத்துவிட்டார்கள். மேலும் நடேசன் கோவத்தில் கத்தினார். காலையில் இருந்து தண்ணீர் கூட அருந்தாமல் இருப்பது நல்லதல்ல என்று கூறினார். மேலும் கோதையை இதற்கு ஒரு முடிவு காட்டுமாறு கூறினார். ஆனால் தமிழ் தங்கள் முடிவில் உறுதியாக … Read more