Tamizhum Saraswathiyum Today Episode | 17.06.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 17.06.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அவர் வேலையை முடித்துவிட்டு கம்பேனிக்கு திரும்பினார். வந்ததும் கார்த்திக் நமச்சி இடையே நடந்த பிரச்சனையை தெரிந்து கொண்டார். நமச்சி தான் கார்திக்குக்கு நடந்த அவமானத்தை வேறு யாரிடமும் சொல்லவில்லை என்று சத்தியம் செய்தார். ஆனால் கார்த்திக் என் பிறப்பை பற்றி தவறாக பேசியதால் தான் கோவம் கொண்டேன் என்று கூறினார். தமிழும் கார்த்திக் செய்ததும் தவறு தான் என்று உணர்ந்தார். பின் கார்த்திக்கை பார்த்து பேசினார். நமச்சி இப்படி கார்த்திக்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 16.06.2022 | Vijaytv

Mouna Ragam 2. 16.06.2022

மௌன ராகம் 2 தொடரில், வருண் தன் முதல் சம்பளம் 2000 ரூபாய் வாங்கியதும் அதை குழந்தைகள் தெரிந்தவர்கள் என அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். சுகுமார் மற்றும் அவரது மனைவிக்கும் இனிப்பு வழங்கினார். பின் அவர் பெருமையாக பேசினார் 2000 ரூபாய் சம்பளம் வாங்கியதை. மேலும் அவர் தான் வேலை வாங்கி கொடுத்தார் என்று நன்றியும் கூறினார். இதை பார்த்த சுகுமார் மற்றும் அவரது மனைவி இருவரும் வேதனை அடைந்தார்கள். எப்படி வாழ்ந்த பையன் இப்படி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 16.06.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 16.06.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை அவரது வீட்டில் தான் மட்டும் தான் முடிவுகள் எடுக்க வேண்டும். ஒருத்தர் எடுத்தால் தான் அது சரி வரும். சரஸ்வதியை தான் முழு மனதோடு மன்னிக்கவில்லை என்பது போல் கூறினார். இதை கேட்டதும் சரஸ்வதியும் தமிழும் கலங்கினார்கள். எப்போதும் போல் மாடிப்படியில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு அறைக்கு சென்றார்கள். கோதை தங்களை மனதார ஏறுக்கொள்ளதாதால் மீண்டும் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்த முதல் இரவை நிறுத்தினார்கள். இந்த புது வாழ்க்கையை … Read more

Raja Rani 2 Today Episode | 16.06.2022 | Vijaytv

Raja Rani 2. 16.06.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சாந்தியாவுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்து இருப்பதை சிவகாமி விரும்பவே இல்லை. இதனால் தனியாக மொட்டை மாடியில் நின்று யோசித்துக்கொண்டு இருந்தார். பின் குடும்பத்தில் அனைவரும் அவரை நாளை விழாவுக்கு கிளம்ப வேண்டும் என்று பேசும்போது தான் வரப்போவது இல்லை என்று கோவமாக கூறினார். பின் சந்தியாவிடம் தனியாக தன் கோவத்தை கொட்டித்தீர்த்தார். தன் குடும்பத்தை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தால் போதும். சரவணன் இடம் பேசி இந்த விழாவுக்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 15.06.2022 | Vijaytv

Mouna Ragam 2. 15.06.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் வேலைகளை முடித்து திரும்பியதும் சரியான சாப்படும் இல்லாமல் தூக்கம் வராமல் தவித்தார். அதை கவனித்த சத்யா உடனே அவருக்கு சாப்பாடு கொடுக்கலாம் என்று நினைத்தார். வீட்டில் யாருக்கும் தெரியாமல் வருணுக்கு சாப்பாடு எடுத்து சென்றார். ஆனால் அதை பழனி பார்த்து நிறுத்திவிட்டார். மேலும் இது போல் கண்டிக்க வேண்டாம் என்றால் தான் குற்றாளத்துக்கே செல்வகாத கூறினார். இதற்கு பயந்து போய் சத்யாவும் சாப்பாடை கொடுக்காமல் விட்டார். ஆனாலும் மனம் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 15.06.2022 | Vijaytv

eeramana Rojave 2. 15.06.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் இங்கு போய் யாரிடம் கேட்பது என்று தெரியாமல் குழம்பினார். அந்த நேரம் காவ்யாவிடம் கடைசியாக பேசிய தோழி பார்த்திபனும் அழைத்தார். காவ்யா கடைசியாக என்னிடம் தலை வலிக்கிறது அதனால் இங்கேயே இருந்து விட்டு பின் செல்வதாக கூறினாள் என்று கூறினார். அதை கேட்டதும் பார்த்திபன் அப்போ காவ்யா இந்த இடத்தை விட்டு இங்கேயும் போகவில்லை என்ற முடிவுக்கு வந்தார். உடனே அவர் படிக்கும் இடத்துக்கு திரும்பி சென்றார். அதற்குள் … Read more

Raja Rani 2 Today Episode | 15.06.2022 | Vijaytv

Raja Rani 2. 15.06.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் சந்தியாவுக்கு விழா நடப்பதை நினைத்து பெருமை பட்டார். வீட்டில் அனைவர் முன்னிலையில் இது இவளோ பெரிய விஷயம் என்று பெருமை கொண்டார். ஆனால் அதில் எதுவுமே சிவகாமிக்கு விருப்பம் இல்லை. மேலும் சந்தியா மீது கோவம் கொண்டார். தனக்கு பாராட்டு விழா வேண்டாம் என்று அவரே சொல்லவில்லை என்று கடிந்து கொண்டார். சற்று நேரத்தில் போலீஸ்காரர்கள் சிவகாமி வீட்டுக்கு வந்தார்கள். வந்ததும் செல்வம் ஜெயிலில் இருந்து தப்பித்து ஓடிவிட்டான் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 15.06.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 15.06.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியின் முதல் இரவுக்காக நமச்சி எல்லா ஏற்பாடுகளும் செய்து முடித்தார். அறையை அலங்காரம் செய்து பூ பழம் இனிப்பு என்று எல்லாமே ஏற்பாட்டில் இருந்தது. தமிழுக்கு ஆர்வம் அதிகம் ஆனது. பல நாள் கனவாக இருந்த முதல் இரவு இன்று நடக்க போகிறது என்று துள்ளி குதித்தார். மேலும் சரஸ்வதியை அமாய்யல் செய்ய விடாமல் அடிக்கடி அறைக்கு அழைத்து பேசினார். சின்ன சின்ன குறும்புகளும் செய்தார். சரஸ்வதி இன்று அனைவருக்கும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 14.06.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 14.06.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியின் முதல் இரவு இன்று தான் என்று இருவரும் முடிவு எடுத்தார்கள். அதை பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தார் தமிழ். மேலும் வேலையில் கவனம் இல்லாமல் கனவு உலகத்தில் இருந்தார். இதை கவனித்த நமச்சி என்ன என்று விசாரித்தார். பின் அவர்களுக்குள் முதல் இரவு தள்ளி வைத்து இருப்பதாக கூறினார் தமிழ். இதை அறிந்து கொண்ட நமச்சி உடனே அவருக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார். அதே நேரம் கார்த்திக் … Read more

Raja Rani 2 Today Episode | 14.06.2022 | Vijaytv

Raja Rani 2. 14.06.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, விக்கி மற்றும் செல்வம் இருவரும் ஜெயிலில் பார்த்து பேசிக்கொள்கிறார்கள். செல்வம் தன் முதல் எதிரியே சந்தியா தான் என்றும் அவளை கண்டிப்பாக கொல்வேன் என்றும் கூறினார் செல்வம். இதை கேட்டதும் விக்கி தன் பங்குக்கு சந்தியா மீது இருக்கும் விரோதத்தை எடுத்து சொல்ல. இருவரும் எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை போல் மாறினார்கள். விக்கியிடம் தான் எப்படியும் இந்த சந்தியா மற்றும் பார்வதி இருவரையுமே உயிரோடு விட மாட்டேன் என்று … Read more