Mouna Ragam 2 Today Episode | 09.06.2022 | Vijaytv

Mouna Ragam 2. 09.06.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் தான் ஆரம்பித்த பிரச்சனையை தானே முடிப்பதற்காக தன் அப்பா மற்றும் அத்தை இருவரையும் அங்கு இருந்து கிளம்ப வைத்தார். ஆனால் அவருக்கே தெரியாமல் மனோகர் மற்றும் ஷீலா இருவரும் மல்லிகா வீட்டுக்கு சமாதானம் பேச வந்தார்கள். ஆனால் அங்கு ஷீலா பேசுவது எல்லாம் எப்படியாவது சத்யாவை விவாகரத்து செய்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பேசினார். மனோகரும் ஷீலாவை அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறியும் அவர் கேட்கவில்லை. … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 09.06.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 09.06.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் என்னதான் தன்னால் தனியாக இந்த கம்பேனியை நடத்த முடியும் என்றாலும் அவர் தம்பியை விட்டுக்கொடுக்காமல் கார்த்திக் தான் கடைசியில் வீணான நேரத்தை ஈடுகட்ட ஐடியா கொடுத்து உதவினார் என்பதை பெருமையாக கூறினார். கார்த்திக் இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை. வசுந்தரா தமிழ் பெருந்தன்மையாக பேசியதை கேட்டு நெகிழ்ச்சியாக கார்த்திக் இடம் பேசினார். கார்த்திக்கும் தன்னை விட்டுக்கொடுக்காமல் தமிழ் சரஸ்வதி இருவரும் பேசியதை பார்த்து சந்தோசத்தில் இருந்தார். மேலும் வசுந்தரா கார்த்திக்கின் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 08.06.2022 | Vijaytv

eeramana Rojave 2. 08.06.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பார்த்திபன் தன் அறையில் தங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார். இதனால் பார்த்திபன் மிகவும் சந்தோசம் கொண்டார். அவரால் அதை நம்பவே முடியவில்லை. மேலும் காவ்யா மிக பொறுமையாக தான் பேசுவதற்கு பதில் கூறியதை பார்த்து ஆச்சர்ய பட்டார். அதை எல்லாம் யோசித்து கண்டிப்பாக காவ்யா மனம் மாறுவார் என்று நம்பிக்கை அவருக்கு வந்தது. பின் இருவரும் ஒரு அறையில் தூங்க தயார் ஆகும்போது உங்களோடு இருப்பது … Read more

Mouna Ragam 2 Today Episode | 08.06.2022 | Vijaytv

Mouna Ragam 2. 08.06.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் தன் சட்டையில் வைத்து இருந்த பர்ஸை காணவில்லை என்று தேட ஆர்மபித்தார். அது கண்டிப்பாக சத்யா வீட்டு வாசலில் தான் இருக்கும் என்று தேடி வந்தார். அவரை பார்த்த மல்லிகா மீண்டும் கோவத்தில் எதற்காக மீண்டும் வந்தார் என்று கேட்டார். அதற்கு பர்ஸை காணவில்லை என்று கூறினார். மேலும் சற்று நேரம் தேடி விட்டு அங்கும் இல்லை என்று கிளம்பினார். உடனே தருணுக்கு அழைத்து பேசினார். தன் பர்ஸை … Read more

Raja Rani 2 Today Episode | 08.06.2022 | Vijaytv

Raja Rani 2. 08.06.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் அவர் கையில் இருந்த குண்டை எப்படியோ மக்கள் இல்லாத இடத்தில் தூக்கி எரிந்து அந்த ஊரையே காப்பாற்றினார். இதனால் ஊரே அவரை பார்த்து கை எடுத்து கும்பிட்டு நன்றி சொன்னது. சிவகாமிக்கு தன் மகன் திரும்பி வந்த பின் தான் அவருக்கு உயிரே வந்தது. பின் போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சரவணன் மற்றும் சந்தியாவை பாராட்டி தள்ளினார்கள். காலையில் இருந்து ஒரு போலீஸ் அதிகாரி செய்ய வேண்டிய … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 08.06.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 08.06.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை அவரது பிள்ளைகளை நினைத்து பெருமை கொண்டார். தமிழ் சொன்னதை கண்டிப்பாக செய்து முடிப்பான் அதுவும் நேர்மையாக செய்து காட்டுவான் என்று பெருமையாக பேசினார்கள். அப்போது சரஸ்வதி நடக்கும்போது காலில் இரும்பு கம்பி குத்தியது வீட்டில் அனைவருக்கும் தெரிய வந்தது. உடனே ராகினி நானே மருந்து போடுவதாக கூறி மருந்து போட்டு கட்டு போட்டு விட்டார். பின் அனைவரும் சரஸ்வதி இவளோ கஷ்டப்பட்டாவது இந்த வேலையை செய்து முடித்தார் என்று பாராட்டினார்கள். … Read more

Eeramana Rojave 2 Today Episode | 07.06.2022 | Vijaytv

eeramana Rojave 2. 07.06.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா அறையில் அவர்களது திருமண போட்டோவை பார்த்து பார்வதியும் அருணாச்சலமும் சந்தோசபட்டார்கள். பிரியாவும் அவர்களை பார்த்து ஆர்வமாக மரியாதியாக பேசினார். பிரியா நடந்தது கொள்வதை பார்த்து இருவருமே மன நிறைவு அடைந்தார்கள். பின் அதே போல் காவ்யா அறையிலும் அவர்களது திருமண போட்டோவை பார்க்க சென்றார்கள். ஆனால் அங்கு காவ்யா அதை திருப்பி மாட்டி இருந்தார். இதனால் மன வெந்தனை அடைந்தார்கள். மேலும் காவ்யாவிடம் இதை பற்றி பேசவும் செய்தார்கள். … Read more

Mouna Ragam 2 Today Episode | 07.06.2022 | Vijaytv

Mouna Ragam 2. 07.06.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சத்யா வீட்டு வாசலில் நின்றார். ஆனால் மல்லிகா அவர் மீது கோவத்தில் இருந்தார். எப்படி என் மகளுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பலாம் என்று கேட்டார். ஆனால் வருனுக்கு ஒன்றும் புரியவில்லை. விவாகரத்து நோட்டீஸ் நான் அனுப்பவில்லை என்று கூறினார். ஆனால் அவர் பேச்சை அங்கு யாரும் கேட்கவில்லை. மேலும் அவரை பேச விடாமல் பழனி தடுத்தார். கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார். சதயாவால் எதையும் தடுக்க முடியவில்லை. உடனே … Read more

Raja Rani 2 Today Episode | 07.06.2022 | Vijaytv

Raja Rani 2. 07.06.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அனைத்து பிரச்சனையும் சரி ஆகி விட்டது என்று குடும்பமாக சேர்ந்து கோவிலுக்கு வந்தார்கள். சரவணனுக்கு முதல் மரியாதையாக பரிவட்டம் கட்டினார்கள். மேலும் புது தம்பதியாக பார்வதி மற்றும் பாஸ்கர் இருவருக்கும் மரியாதை செய்தார்கள். அப்போது பூசாரி சக்கரை எடுத்துக்கொள்ளும்படி கூறியதும் சக்கரையின் நியாபாகம் வந்தது. உடனே சந்தியா சக்கரை மேல் தான் வேறு குண்டு எதுவும் வைத்து இருக்க வேண்டும் என்று நினைத்தார். உடனே சக்கரையை தேட ஆரம்பித்தார். சந்தியா … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 07.06.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 07.06.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை இண்டஸ்ட்ரீஸ் செய்த பொருட்களின் தரத்தை சொதித்தார்கள். அதில் அனைத்து பொருட்களுமே தரமாக இருந்தது. இதற்கு அடுததபடியாக காண்ட்ராக்ட் நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழ் இருந்தார். ஆனால் சந்திரகலா செய்த வேலையால் அவருக்கு மனதில் ஒரு சந்தேகம். அதனால் தமிழை மீண்டும் சோதித்து பார்க்க நினைத்தார். இந்த காண்ட்ராக்ட் உங்களுக்கு கொடுத்தால் தனக்கு என்ன லாபம்? தனக்கு என்ன தருவீர்கள் என்று கேட்டார். ஆனால் அதை கேட்ட தமிழ், இது … Read more