Eeramana Rojave 2 Today Episode | 06.06.2022 | Vijaytv

eeramana Rojave 2. 06.06.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா தன் நெஞ்சில் குத்தி இருந்த பச்சையை அழைத்து விட்டு வீட்டுக்கு திரும்பினார். ஆனாலும் அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பின் வீட்டுக்கு வந்ததும் குளித்து விட்டு படுத்தார். ஆனால் அவருக்கு காய்ச்சல் வந்தது. இதை கவனித்த பிரியா உடனே அவருக்கு கஞ்சி காய்ச்சி கொடுத்து, மாத்திரை கொடுத்து, ஒத்தடம் கொடுத்து அவரை ஒரு குழந்தை போல பார்த்துக்கொண்டார். இதை கவனித்த பார்வதி மிகவும் அந்தோசம் அடைந்தார். ஜீவா மீது … Read more

Mouna Ragam 2 Today Episode | 06.06.2022 | Vijaytv

Mouna Ragam 2. 06.06.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் மல்லிகாவுடன் சேர்ந்து இனி இருக்கலாம் என்று இந்த ஊருக்கு வந்தாலும் மல்லிகா கோவத்தில் அவரை வெளியே போக சொன்னதால், அவரும் கிளம்பினார். போகும் வழியில் ஒரு கோவிலில் இறங்கி மல்லிகவுக்கு நீயாவது துணையாக இரு என்று வேண்டினார். அந்த நேரம் அங்கு வருண் காரை விட்டு இறங்கினார். அவரோடு சேர்ந்து பழனி மற்றும் அவரது மனைவி இரங்குவதையும் பார்த்தார். அவர்களை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர்கள் மல்லிகாவை … Read more

Raja Rani 2 Today Episode | 06.06.2022 | Vijaytv

Raja Rani 2. 06.06.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, செல்வம் தான் தீவிரவாதி என்று தெரிந்ததும் அவனை சரவணன் துரத்தி பிடித்தார். சண்டை போட்டார். ஆனால் செல்வம் கையில் துப்பாக்கியுடன் சரவணனை சுட போவதாக கூறினார். அந்த நேரம் சிவகாமி, ரவி, செந்தில் என அனைவரும் அங்கு வந்தார்கள். உடனே உன் அம்மாவை சுட போகிறேன், அப்பாவை சுடவா என்று பயமுறுதினர். அசந்த நேரத்தில் செல்வம் தப்பித்து ஓடினான். ஆனால் அந்த பக்கம் போலீஸ் இருந்ததால் செல்வத்தை மடக்கி பிடித்தார்கள். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 06.06.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 06.06.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வேலை நடக்கும்போது நடந்ததை நினைத்து சோர்ந்து போனார். இந்த பிரச்சனையால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வீணாகி விட்டது என்று வருந்தினார். இதனால் மீதி வேலைகளை முடிக்க முடியுமா என்ற பதட்டம் இருந்தது. ஆனால் சரஸ்வதி அவருக்கு நம்பிக்கை கொடுத்து மேலும் வேலை செய்ய வைத்தார். அந்த நேரம் இந்த வீணான நேரத்தை ஈடுகட்ட ஒரு திட்டம் கார்த்திக் கொடுத்தார். அது நல்ல ஐடியா என்று அதையே பின்பற்ற ஆரம்பித்தார்கள். … Read more

Raja Rani 2 Today Episode | 03.06.2022 | Vijaytv

Raja Rani 2. 03.06.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதி கண் முளித்ததும் அவரை சந்தியா மற்றும் போலீஸ்காரர்கள் விசாரித்தார்கள். வேறு எதாவது விவரம் தெரியுமா என்று கேட்டார்கள். அதற்கு பார்வதி திணறி திணறி செல்வம் நல்லவன் இல்லை. அவன் ஒரு பயங்கரமான தீவிரவாத கும்பலை சேர்ந்தவன். அவன் தான் என்னை கடத்தினான். மேலும் அவனை போல் நிறைய பேர் இருப்பதாக கூறினார். உடனே செல்வத்தை பிடிக்க வேண்டும் என்று போலீஸ் தயார் ஆனது. மேலும் சந்தியா உடனே சரவணனுக்கு … Read more

Eeramana Rojave 2 Today Episode | 03.06.2022 | Vijaytv

Eeramana Rojave 2. 03.06.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தூங்கி விட்டார். ஜீவா தூங்கும்போது பிரியா அவரது நெஞ்சில் எதோ பச்சை குத்தி இருப்பதை பார்த்தார். ஆனால் அதில் இருக்கும் முதல் எழுத்து கா என்பதை மட்டுமே அவரால் பார்க்க முடிந்ததும். அதை முழுதாக பார்க்க முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. பின் தூங்கிவிட்டார். காலையில் எழுந்ததும் ஜீவாவிடம் அதை பற்றி கேட்கவும் செய்தார். ஜீவா நெஞ்சில் அவரது காதலியின் பெயரை பச்சை குத்தி … Read more

Mouna Ragam 2 Today Episode | 03.06.2022 | Vijaytv

Mouna Ragam 2. 03.06.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மல்லிகா வீட்டை சுற்றி ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். கார்த்திக் கிருஷ்ணா டிவியில் பெட்டி குடுத்து மல்லிகாவுடன் தான் இனி தான் வாழ போவதாக சொன்னதை கேட்டு அனைவரும் கேட்க ஆரம்பித்தார்கள். ஆனால் மல்லிகாவால் அதற்கு முழு மனதோடு சந்தோசமும் பட முடியவில்லை. இதனால் காதம்பரி மற்றும் ருக்மணியும் தனக்கு சக்திக்கும் எதாவது பிரச்சனை செய்வார்களோ என்று பயந்தார். அந்த நேரம் கார்த்திக் கிருஷ்ணா அங்கு வந்து சேர்ந்தார். தான் இனி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 03.06.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 03.06.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அவர் சொன்ன திட்டப்படி சரியாக நடந்தால் எல்லாம் கை கூடி வரும் என்று கடவுளை வேண்டிக்கொண்டு வேலையை ஆரம்பித்தார்கள். சரஸ்வதி தமிழின் திறமை வெளியே வர வேண்டும் என்று வேண்டினார். தமிழ் தனக்காக வேலை பார்க்கும் 200 குடும்பங்களை நினைத்து வேண்டினார். கார்த்திக் இத்தனை பேர் இத்தனை கஷ்டங்கள் படுவதற்கு பலனாக இந்த வேலையை செய்து முடிக்க வேண்டும் என்று வேண்டினார். முதல் ஷிஃப்ட் வேலையில் அனைவரும் இறங்கி வேலை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 02.06.2022 | Vijaytv

eeramana Rojave 2. 02.06.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவாவிடம் நீயும் காவ்யாவும் காதலித்த விஷயம் நம் வீட்டில் யாருக்குமே தெரிய கூடாது என்றார் லிங்கம். அதனால் நான் சொல்வது போல் உங்கள் காதலை நினைவு படுதும் இந்த எந்த பொருளும் யார் கண்ணிலும் பட கூடாது என்றார். மேலும் இந்த பொருட்கள், போட்டோக்கள் அனைத்தயும் தீ வைத்து நீயே கொளுத்தி விடு என்றார். அதை கேட்ட ஜீவா அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார். ஆனால் லிங்கம் சொல்வது தான் … Read more

Raja Rani 2 Today Episode | 02.06.2022 | Vijaytv

Raja Rani 2. 02.06.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதியை கோவிலுக்குள் இருந்து வெளியே கொண்டு வந்து அவர் மீது கட்டி இருக்கும் வெடி குண்டுகளை எந்த சேதமும் இல்லாமல் நிறுத்தி வைத்தார்கள். உடனே சந்தியா பார்வதியை கட்டிப்பிடித்து அழுதார். உன்னை காப்பாற்றி விட்டோம் என்று கண்ணீர் விட்டார். ஆனால் பார்வதி இடம் யார் உன்னை கடத்தியது? யார் உன்னை மறைத்து வைத்தார்கள் என்று கேள்விகளை அடுக்கினார் சந்தியா. ஆனால் பார்வதி பதில் சொல்ல முயற்சிக்கும்போது படபடப்பில் செல்வம் என்ற … Read more