Tamizhum Saraswathiyum Today Episode | 02.06.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் கோதையிடமும் குடும்பத்தில் அனைவரிடமும் நம்பிக்கையாக பேசினார். மேலும் தன்னால் முடிந்த வரை இந்த புராஜக்ட் கிடைக்க போராடுவேன் என்று கூறினார். மேலும் தன் அப்பா அம்மாவிடம் ஆசீர்வாதமும் வங்கிவிட்டு வேலை செய்யும் இடத்துக்கு கிளம்பினார். அவர் கிளம்பிய பின் கோதை கார்த்திகிடம் இது நம் வீட்டு பிரச்சனை, இது நம் வாழ்க்கைப் பிரச்சனை அதனால் குடும்பமாக சேர்ந்து நின்று இந்த வேலையை செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறினார். மேலும் … Read more