Mouna Ragam 2 Today Episode | 30.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 30.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சக்தியை நினைத்து பார்த்துகொண்டு இருந்தார். அதே நேரம் சக்தியும் அவரது வீட்டில் வருண் பற்றிய யோசனையில் இருந்தார். அடுத்த நாள் காலையில் வருண் சக்தி மாமாவிடம் சக்திக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று அனைத்தையும் கேட்டு தெரிந்துகொண்டார். பின் சக்தி எதற்கு பாதியிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்தினாள் என்று கேட்டார். இந்த கேள்விக்கு பதில் சொல்ல போய் சக்தியின் மொத்த கதையையும் கூறினார் பழனி. மல்லிகாவுக்கும் கார்த்திக் … Read more

Raja Rani 2 Today Episode | 30.05.2022 | Vijaytv

Raja Rani 2. 30.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் வீட்டில் அனைவரும் கோவிலுக்கு கிளம்பினார்கள். அந்த நேரம் சக்கரையும் செல்வம் வாங்கி கொடுத்த கோட்டை போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்தான். அனைவரும் அந்த சட்டையை பார்த்து பாராட்டினார்கள். கோவிலுக்கு வெறும் வயிரோடு போக வேண்டாம் என்று அனைவருக்கும் மோர் கொடுத்தார் மயிலு. அந்த மோரை குடிக்கும்போது தவறு சட்டையில் கொட்டிவிட்டான் சக்கரை. இதனால் செல்வம் பதரினான். சந்தியா அதை தொடைப்பதை பார்த்து மேலும் பதறினான். ஆனால் அதை சந்தியா கவனித்தார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 30.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 30.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் தனக்கு தலை வலி என்று பொய் சொல்லி தமிழையே பிரசன்டேஷன் செய்யுமாறு கூறினார். தமிழ் அதை கேட்டதும் பதறினார். தன்னால் கார்த்திக் அளவுக்கு ஆங்கிலம் பேசவோ அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லவோ தன்னால் முடியாது என்று கூறினார். ஆனால் அதை பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தார் கார்த்திக். தன்னால் இந்த வேலையை இப்போது செய்ய முடியாது என்பதை மட்டுமே கூறினார் கார்த்திக். பின் சரஸ்வதிக்கு அழைத்து நடந்ததை கூறினார் தமிழ். … Read more

Mouna Ragam 2 Today Episode | 27.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 27.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சக்தியின் மாமா வீட்டை எப்படியோ கண்டு பிடித்து சக்தியை பற்றி விசாரிக்க வந்தார். பழனியும் சக்தியின் நினைவிலேயே இருந்த போது வருண் அவரை பற்றி கேட்டு வந்ததும் சந்தோசத்தில் அவரை உடனே அழைத்தார். வருண் தான் சக்தியின் கணவர் என்று சொல்லாமல் தானும் சக்தியும் ஸ்கூலில் ஒன்றாக படித்தவர்கள் என்று கூறினார். இதனால் பழனி இப்போது சக்தி இங்கு இருக்கிறார் என்று விசாரித்தார். ஆனால் வருண் தான் ஸ்கூலில் … Read more

Raja Rani 2 Today Episode | 27.05.2022 | Vijaytv

Raja Rani 2. 27.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, செல்வம் தன் காலில் அடி பட்டதுடன் அவர் கூட்டம் போட்டு பேசும் இடத்திற்கு வந்தார். அவர் காலில் அடிபட்டு இருப்பதை பார்த்து அவரை கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு அடுக்கினார்கள். மேலும் போலீஸ் எதும் அவரை துரத்தி வருகிறதோ என்று சந்தேகம் கொண்டார்கள். ஆனால் செல்வம் அதெல்லாம் எதுவும் இல்லை. சந்தியாவுக்கு நம்மை பற்றி எதோ தகவல் தெரிந்த தன்னை வளைத்து பிடிக்க திட்டம் போட்டு இருக்கிறாள் என்று கூறினார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 27.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 27.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா சொன்னபடியே கோதை கம்பேனிக்கு ஏற்கனவே வேலை கொடுக்கும் டீலர் இடம் நடப்பதை தவறாக பேசி அவர் மனதை மாற்றி விட்டார். அதனால் நேராக கோதை வீட்டுக்கே அவர் வந்து இருந்தார். தன்னிடம் வியாபாரம் செய்யும் போது எப்படி வேறு ஒரு பக்கம் வியாபாரம் செய்ய முடியும் என்று கேட்டார். ஆனால் கோதை ஒன்றும் புரியாமல் விளக்கம் கேட்டார். மேலும் அவர் புதிதாக வியாபார செய்ய ஆள் கிடைத்தால் எனக்கு எப்படி … Read more

Eeramana Rojave 2 Today Episode | 26.05.2022 | Vijaytv

Eeramana Rojave 2. 26.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, துரையை கைது செய்து போலீஸ் ஸ்டேஷனில் துரையை விசாரித்தார்கள். அவர் கூடவே மஹா மற்றும் சக்தி இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் அழுது புலம்பினார்கள். துரையும் தனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, தன்னிடம் வேலை செய்தவன் இந்த துரோகத்தை செய்துவிட்டான் என்று கூறினார். ஆனால் போலீஸ் அதை காதில் வாங்கவில்லை. உங்கள் கம்பேனி நபர் செய்தது நீங்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டுமென்றார். 3 கோடி பணம் … Read more

Mouna Ragam 2 Today Episode | 26.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 26.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சத்யா மீது இருக்கும் காதலினால் அவரை தேடி குற்றாளத்துக்கு வந்து சேர்ந்தார். போகும் வழி எல்லாம் சத்யாவின் நினைவுகளை நினைத்து பார்த்தார். உன்னை விட்டு என்னால் என் வாழ்கையில் இருக்க முடியாது என்று நினைத்தார். உன்னை பற்றி நெரிய தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்து தான் உன் பிறந்த ஊருக்கு போய் கொண்டு இருக்கிறேன் என்றும் கூறினார். தனக்கு தானே சத்யாவின் நினைவுகளை நினைத்து பார்த்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 26.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 26.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் பீச் பக்கம் சென்று பின் வீட்டுக்கு திரும்பினார்கள். திரும்பும் வழியில் சரஸ்வதி தன தமிழின் வண்டியை ஓட்டினார். அப்போது ஒரு வண்டியை முந்தி செல்ல வேண்டும் என்று முயற்சி செய்து அந்த வண்டியில் மோதி விட்டார் சரஸ்வதி. இதனால் அந்த வண்டி ஓட்டி வந்த நபர் கோவத்தில் இறங்கி வந்தார். வந்தவரை பார்த்த தமிழ் சிரித்து பேசினார். இவர் நம் கம்பேனியில் ஏற்கனவே வேலை பார்த்தவர் … Read more

Mouna Ragam 2 Today Episode | 25.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 25.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சத்யாவை பற்றி கார்த்திக் சொன்ன விஷயங்களை நினைத்துக்கொண்டே சத்யாவை தேடி கிளம்பினார். அப்படி சத்யா வாழ்கையில் என்னதான் நடந்தது? அவளது குழந்தை பருவத்தில் எப்படி இருந்தார் என்பதை பற்றி தெரிந்துகொண்டே ஆக வேண்டும் என்று வருண் முடிவு செய்து கிளம்பினார். அதே நேரம் சத்யா இனி நம் வாழ்க்கையை பார்க்க வேண்டும் என்று நினைத்து மீண்டும் பாட்டு சொல்லி கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். இந்த நிலையில் … Read more