Raja Rani 2 Today Episode | 25.05.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அவர் அறையில் கிடந்த பென்டிரைவை எடுத்து என்னவென்று புரியாமல் பார்த்தார். அதை திறந்து பார்த்தால் பார்வதி புகைப்படம் மற்றும் திருவிழா நடக்கும் கோவில் பற்றிய புகைப்படம் என்று இருந்தது. உடனே சந்தேகம் கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்க கிளம்பினார். கிளம்பும் நேரம் பார்வதியின் மாமியார் மற்றும் மாமனார் வீட்டுக்கு வந்து இருந்தார்கள். அவர்களிடம் பார்வதி மற்றும் பாஸ்கர் இருவரும் படத்துக்கு சென்றதாக கூறினார். மேலும் பாஸ்கரை ஒரு அறையில் … Read more