Mouna Ragam 2 Today Episode | 12.05.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா தான் வாழ்ந்த வருண் அறையில் ஒரு முறை பார்த்து வருவதாக கூறி மேலே சென்றார். சத்யா அவரது அறையை பார்த்த பின் அவர்கள் சேர்ந்து பேசியது, பழகியது, காதல் செய்தது என்று அனைத்துமே நினைவில் வந்து போனது. பின் வருணுக்கு ஓர் கடிதம் எழுதி வைத்து விட்டு கிளம்பினார். மனோகர் சத்யா வீட்டை விட்டு செல்வதில் விருப்பம் இல்லை என்றாலும் சத்யாவின் முடிவுக்கு மதிப்பு கொடுக்க நினைத்து அவரும் … Read more