Tamizhum Saraswathiyum Today Episode | 10.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 10.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியின் திட்டம் படி வீட்டில் அனைவரும் விஷேஷத்துக்கு தயார் ஆனார்கள். சந்திரகலா அங்கு நடப்பதை பார்த்து எரிச்சல் அடைந்தார். ஆனால் ஆதி ஒரு திட்டமாக வெளியில் சென்று இருக்கிறான் என்று தைரியமாக கீதாவிடம் கூறினார். சரஸ்வதிக்கு தாய் வீட்டு சீதனம் கொடுப்பதற்கு சொக்கலிங்கம், வாசுகி பாட்டி மற்றும் குடும்பத்தில் அனைவரும் கோதை வீட்டு வாசலில் நின்றார்கள். ஏற்கனவே கிடைத்த அவமானங்களை நினைத்து பார்த்தார் சொக்கலிங்கம். பின் நடேசன் கோதையை அழைத்து … Read more

Eeramana Rojave 2 Today Episode | 09.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 09.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, அருணாச்சலம் வீட்டிற்க்கு அவரது பழைய நண்பர் ஒருவர் அவரது குடும்பத்துடன் வந்தார்கள். வெளிநாட்டில் இருந்து தற்போது தான் ஊருக்கு திரும்பியதாக கூறினார்கள். அவர்களை பார்த்து அருணாச்சலம் பார்வதி தேவி என அனைவரும் வரவேற்று பேசினார்கள். அந்த சமயம் ரம்யாவை பார்த்த அவர்கள் உடனே அவர்கள் பையனுக்கு ரம்யாவை திருமணம் முடித்து வைக்கலாம் என்று நினைத்தார்கள். அதை அருணாச்சலமிடம் தனியாக கேட்கவும் செய்தார்கள். அவரும் இதை பற்றி அக்காவிடம் பேசி முடிவு … Read more

Mouna Ragam 2 Today Episode | 09.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 09.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா அனுவின் புகைப்படத்தை வைத்து அழுதுகொண்டே இருந்தார். எப்படியாவது அவரை கண்டு பிடிக்கவேண்டும் என்று யோசித்தார். அப்போது வருண் சத்யாவுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். எப்படி என் குடும்பத்துக்கு இப்படி ஒரு துரோகம் செய்ய முடியும்? எப்படி அப்பாவின் பெயரை கெடுக்கும்படி இப்படி ஒரு செயல் உன்னால் செய்ய முடிந்ததுஎன்று சத்யாவை சந்தேகமாக பேசி அனுப்பி வைத்தார். அதை பார்த்த சத்யா மேலும் கோவம் கொண்டார். அப்போது சத்யாவின் ஃபோனில் … Read more

Raja Rani 2 Today Episode | 09.05.2022 | Vijaytv

Raja Rani 2. 09.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி ரவி இருவரும் நடந்த பிரச்சனையில் இருந்து வெளியில் வரவே இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று பேசிக்கொண்டார்கள். சந்தியா இவ்வளவு துணிச்சலாக ஒரு செயலை பார்த்து பார்த்து செய்துள்ளார் என்று ரவி புகழ்ந்தார். மேலும் நம் குலசாமி தான் சந்தியா ரூபத்தில் வந்து உதவி செய்து உள்ளது என்று சிவகாமி கூறினார். ஆள் ஆளுக்கு சந்தியாவை புகழ்ந்து பேசினார்கள். அதை கேட்ட அர்ச்சனா எரிச்சலில் இருந்தார். தன் தங்கை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 09.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 09.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் கீதா வீட்டுக்கு வந்து தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு செய்ய அழைக்க வந்தார். மேலும் கீதா செய்யும் காரியங்களை இனி செய்ய வேண்டாம் என்றும் எச்சரித்தார். ஆனால் கீதா வெறுப்போடு இருந்தார். சரஸ்வதிக்கு மயக்க மாத்திரை கொடுத்து பரிட்சை எழுத கூடாது என்று நினைத்ததை கோதையிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். தமிழும் அதை கோதை அம்மாவிடம் சொல்ல மாட்டேன் என்று கூறினார். தமிழ் கிளம்பிய உடனே சந்திரகலா அங்கு … Read more

Eeramana Rojave 2 Today Episode | 06.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 06.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா குடித்து கிடப்பதை பார்த்த துரை பிரியாவுக்கு அழைத்து பேசினார். உடனே பிரியாவும் அந்த இடத்துக்கு உடனே சென்றார். துரையிடம் இதை பற்றி எதுவும் யாருக்கும் தெரிய வேண்டாம் என்றார் பிரியா. துரையும் அதற்கு சரி என்றார். பின் வீட்டுக்கு ஜீவாவை அழைத்து வந்து அவரை குளிப்பாட்டி சட்டை எடுத்து கொடுத்து தூங்க வைத்தார் பிரியா. காலையில் ஜீவாவை பார்வதி கண்டித்தார். இரவு எதற்காக தாமதமாக வரவேண்டும் என்று கேட்டார். … Read more

Raja Rani 2 Today Episode | 06.05.2022 | Vijaytv

Raja Rani 2. 06.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அவரின் கருத்தை சொல்லி முடித்த பின் அவரே போலீஸ்காரர்களை வர வைத்து இருந்தார். மேலும் பார்வதி கடைசியாக தைரியமாக விக்கியை பார்த்து நான் என் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்வதை நீ பார்த்து சாக தான் போகிறாய் என்றார். மேலும் பாஸ்கர் பார்வதி கழுத்தில் தாலி கட்டவும் செய்தார். திருமணம் சந்தோசமாக நடந்தது முடிந்தது. இவை அனைத்தையும் பார்த்து அர்ச்சனா வயிர் எறிந்தார். தன் தங்கைக்காக ஏற்பாடு செய்து பார்வதிக்கு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 06.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 06.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் மனதை மாற்ற முயற்சி செய்தார் சந்திரகலா. நடப்பது அனைத்துமே எதோ சொல்லி வைத்து நடப்பது போல் தெரிகிறது என்றார். அது எப்படி தமிழ் வேலை செய்த இடத்தில் மட்டும் கரெண்ட் ஷாக் அடிக்கும்? நீங்கள் அந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோவை பாருங்கள் என்றார். கார்த்திக் உடனே சந்தேகம் கொண்டு அந்த வீடியோவை அனுப்ப கேட்டு இருந்தார். ஆனால் அந்த கேமரா காலையில் இருந்து வேலை செய்யவில்லை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 05.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 05.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா எத்தனையோ முறை ஜீவாவுக்கு அழைத்து பார்த்தார். ஆனால் ஜீவா அதை எடுக்காததால் நேரில் பார்த்து பேச வந்தார். ஜீவா காவ்யாவை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். உடனே எதற்காக என்னை பார்க்க வந்தாய் என்று பதறினார். இனி நாம் பேச எதுவும் இல்லை நாம் இருவருக்கும் வேறு வேறு ஆட்களோடு திருமணம் முடிந்து விட்டது என்றார். ஆனால் காவ்யா அது சம்பந்தமாக பேசதான் வந்தேன் என்றார். உடனே கையில் ஒரு … Read more

Mouna Ragam 2 Today Episode | 05.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 05.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி அவர் அம்மா வீட்டுக்கு கோவத்தோடு வந்தார். வந்ததும் சத்யா இந்த வீட்டை விட்டு வெளியே போனதால் என் பிரச்சனை முடிந்தது என்று நினைத்தால், என்னை நிம்மதியாகவே இருக்க விடவில்லை என்று கத்தினார். காதம்பரி என்ன நடந்தது என்று புரியாமல் நின்றார். என்ன நடந்தது என்று விசாரித்தார். ஸ்ருதி நடந்ததை கூறினார். குழந்தையை யாரோ கடத்தியதற்கு நாடகம் போட்டு இந்த ஸ்கூலை என்னிடம் இருந்து பறிக்க பார்க்கிறாள் என்றார். ருக்மணி … Read more