Raja Rani 2 Today Episode | 11.04.2022 | Vijaytv

Raja Rani 2. 11.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதி அவரது படிப்பை முடித்து பாஸ் ஆனவுடன் திருமண பேச்சுக்கள் ஆரம்பம் ஆனது. அடுத்த நாளே பாஸ்கர் வீட்டில் இருந்து திருமணம் பற்றி பேச வந்தார்கள். இரு வீட்டாரும் கோவிலில் சந்தித்து திருமணம் பற்றி பேசினார்கள். அடுத்த மாதம் உள்ள நல்ல முகிர்த்ததில் திருமணத்தை நடத்த முடிவு செய்தார்கள். இந்த பேச்சு வார்த்தை நடக்கும் போதே விக்கி பார்வதிக்கு அழைத்து பேசினார். மிரட்டும் தோரணையில் அங்கு வந்து பிரச்சனை செய்ய … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 11.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 11.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி வீட்டில் இருப்பவர்கள் தன் மேல் கொண்ட சந்தேகத்தை போக்க வேண்டும் என்று கூறினார். அதற்காக அபி போகும் இடம் எல்லாம் அந்த பிரியாணி பார்சலை வைத்து அவருக்கு வாசனை வரும்படி செய்தார். அபியும் இங்கு சென்றாலும் இந்த வாசனை வருவதாக நினைத்தார். உடனே கோதை இடம் கூறினார். நான் போகும் இடம் எல்லாம் பிரியாணி வாசனை வருவதாக கூறினார். கோதை ஒன்றும் புரியாமல் நின்றார். உடனே நடேசன் இதே போல் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 08.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 08.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா குடித்து விட்டு அவர் அறைக்குள் வந்தார். அதில் முதல் இரவு ஏற்பாடுகள் போல் அறை அலங்கரிக்கப்பட்டதை பார்த்து குழம்பினார். பின் பிரியா மெத்தை மேல் தூங்குவதால் அவர் தரையில் தூங்கினார். சற்று நேரத்தில் பிரியா முழித்து பார்த்தார். ஜீவா தரையில் தூங்குவதை பார்த்து, அவரும் தயக்கத்தில் இருப்பார் என்று நினைத்துக்கொண்டார். பார்த்திபன் வெளியே சோஃபாவில் தூங்கிக்கொண்டு இருந்தார். அதை பார்த்த ரம்யா அவர் அருகில் அமர்ந்தார். நான் மட்டும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 08.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 08.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் நெருப்பை பார்த்து அலறி பின் டாக்டரை வர வைத்து அவரை தூங்க வைத்தார்கள். இதை பார்த்து மல்லிகா தன் மகளின் வாழ்க்கை இப்படி கஷ்டப்பட வேண்டியதாக இருக்கிறதே என்று வருந்தினார். இந்த வாழ்க்கை வேண்டாம், நீ என்னோடு வந்து விடு என்று கூறினார் மல்லிகா. ஆனால் சத்யா அதற்கு வர முடியாது என்றார். இது சீக்கிரமே சரி ஆகி விடும் என்று கூறினார். ஆனால் மல்லிகாவால் அதை ஏற்க … Read more

Raja Rani 2 Today Episode | 08.04.2022 | Vijaytv

Raja Rani 2.08.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அவர் கணவர் பட்ட கஷ்டங்கள் மற்றும் அவரது குடும்பத்தை எப்படி ஒரு நிலைக்கு கொண்டு வந்தார் என்று பெருமையாக கூறினார். அதோடு தன் லட்சியத்தை அவரது லட்சியமாக நினைத்து வாழ்கிறார் என்றும் கூறினார். இதனால் கோச்சிங் சென்டரில் இருந்தவர்களுக்கு சரவணன் மீது மேலும் மதிப்பு கூடியது. அவரை பாராட்டி அனைவரும் கை தட்டினார்கள். அடுத்த நாள் சந்தியா எவளவு நாள் இதே போல் ஏமாற்றி கோச்சிங் சென்டர் போக … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 08.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 08.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தன் பாட்டி குடுத்து விடப்போகும் பிரியாணிக்காக இப்போது தனக்கு சமைக்க வேண்டாம் என்று சொல்ல நினைத்தார். அதனால் தனக்கு வயிற்று வலி என்று பொய் சொன்னார். இதனால் கோதை கோவம் கொண்டார். கண்ட பொருளை ருசிக்காக சாப்பிட்டால் இப்படி வயிறு வலி வரதான் செய்யும் என்று கூறினார். பின் அபியை கஷாயம் போட்டு கொடுக்க சொன்னார். சற்று நேரத்தில் மின்னல் அங்கு வந்து கோவில் பிரசாதம் என்று கூறி பாட்டி … Read more

Eeramana Rojave 2 Today Episode | 07.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 07.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, அருணாச்சலம் தன் இரு மகன்கள் மருமகள்களை சாப்பிடும் போது அறிவுரை கூறினார். இது எதிர் பாராமல் நடந்த திருமணம் தன் ஆனால் நீங்கள் நால்வரும் நினைத்தால் இதை வாழ்க்கை முழுதும் வெற்றிகரமாக கொண்டு செல்லலாம் என்று கூறினார். இதை கேட்ட கவ்யாவால் அமைதியாக இருக்க முடியவில்லை. உங்கள் விருப்பத்துக்காக இந்த திருமணம் முடிந்தது. ஆனால் அதை நீங்கள் sollumbdi வெற்றியாக அமைக்க முடியுமா என்று தெரியவில்லை என்று கூறினார் காவ்யா. … Read more

Mouna Ragam 2 Today Episode | 07.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 07.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தருண் சத்யா இருவரும் காதலித்தார்கள் என்று வருண் இடம் பொய் சொன்னார். அதை கேட்டதில் இருந்து இடிந்து போய் அமர்ந்தார் வருண். தானும் சத்யாவும் இவளோ நாளாக இருந்த நாட்கள் அனைத்தும் அப்போ பொய்யா என்று நினைத்தார். ஷீலா வேறு மீண்டும் மீண்டும் அவருக்கு சத்யா மீது வெறுப்பு வரும்படி பேசினார். அதை கேட்டு வருண் தன்னை தனியாக விடுங்கள் என்று கூறினார். ஷீலா தன்னால் முடிந்த வரை … Read more

Raja Rani 2 Today Episode | 07.04.2022 | Vijaytv

Raja Rani 2. 07.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவை இன்றும் வீட்டில் எதேதேதோ பொய் சொல்லி, கடையில் வேலை என்று சொல்லி மீண்டும் கோச்சிங் சென்டர் அழைத்து வந்தார் சரவணன். பின் அவரை விட்டதும் கடைக்கு திரும்பாமல் அங்கேயே காத்திருக்கிறேன் என்று கூறினார். சந்தியாவும் அவரிடம் விடை பெற்று கோச்சிங் சென்டர் உள்ளே சென்றார். பின் சந்தியா வகுப்பில் பாடங்கள் எடுக்கப்பட்டது. அது முடிந்ததும் இந்த பரிட்சை எதற்காக எழுத வேண்டும் என்பதை கேட்டார்கள். ஒருவர் பின் ஒருவராக … Read more

Tamizhum Saraswathiyum Today Episode| 07.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 07.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி +2 பரீட்சையில் நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றதால் சந்தோசமாக இருந்தார். தமிழ் சரஸ்வதியை வெளியே சென்று சாப்பிடலாம் என்று அழைத்தார். உடனே சரஸ்வதி கோதை குரலில் பேச ஆரம்பித்தார். வீட்டில் உடலுக்கு சத்தான அத்தனை வகை சாப்படும் இருக்கும்போது எதற்காக வெளியே சாப்பிட வேண்டும் என்று கூறினார். பின் கோதை பேசும் அத்தனை வசனங்களையும் அவரை போலவே பேசினார். இதை கோதை மற்றும் நடேசன் பார்த்தார்கள். நடேசன் பார்த்து … Read more