Raja Rani 2 Today Episode Review | 04.04.2022 | Vijaytv

Raja Rani 2. 04.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் சந்தியா இருவரும் கோச்சிங் முடிந்து வீட்டுக்கு திரும்பினார்கள். சந்தியா இன்று என்ன நடந்தது என்று கூறினார். தன்னை பற்றி இனி யாரும் கேலி கிண்டல் செய்ய மாட்டார்கள் என்று கூறினார். பின் நடந்ததை விவரமாக கூறினார். அப்போது வழியில் எண்ணெய் ஊற்றி கிடப்பதை பார்க்காமல் வண்டி ஓட்ட, அதில் வழுக்கி விழுந்தார்கள். அதில் அவர்கள் துணி முழுவதும் நாசம் ஆனது. பின் இதே போல் யாரும் கீழே விழுகக்கூடாது … Read more

Tamizhum Saraswathiyum Today Episode Review | 04.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 04.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை சரஸ்வதியின் பாட்டி பேசியதை நினைத்து கோபத்தில் இருந்தார். தமிழ் சரஸ்வதி இருவரும் நம்ப்குடும்பதுக்கு தேவை இல்லாதவர்களோடு எப்படி சந்தித்து பேசுகிறார்கள் என்று கேட்டார். என்னிடம் உண்மையாக இருப்பேன் என்று கூறிய பின் இப்படி ஒரு செயல் செய்கிறார்கள் என்று கொந்தளித்து பேசினார். அப்போது சரஸ்வதி தமிழ் இருவரும் அங்கு வந்து சேர்ந்தார்கள். உடனே சரஸ்வதியை கண்டிக்க வேண்டும் என்று பேச ஆரம்பித்தார் கோதை. ஆனால் சரஸ்வதி கோதையை பேசவே விடவில்லை. … Read more

Eeramana Rojave 2 Today Episode | 01.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 01.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் காவ்யா திருமணம் போல், ஜீவா பிரியா திருமணமும் முடிந்தது. ஜீவா தன் குடும்பத்துக்காக தன் முடிவை மாற்றினாலும் முழு மனதோடு தாலி கட்டவில்லை. காவ்யா பிரியா இருவரும் அவர்கள் பிறந்த வீட்டில் விடை பெற்றுக்கிளம்பினார்கள். துரை அருணாசலத்தை பார்த்து தன் குடும்ப மானத்தையும் தன் உயிரையும் காப்பட்ரியதற்கு நன்றி கூறினார். மேலும் தன் மகள்களை புகுந்த வீட்டில் கவ்ணமாக பார்த்துக்கொள்ளும்படி கூறினார். அருணாச்சலம் இவர்கள் இருவரும் என் மகள்கள் … Read more

Mouna Ragam 2 Today Episode | 01.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 01.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதிக்கு சக்தி தான் சத்யா என்ற விஷயம் தெரிந்ததால் மல்லிகா பதட்டமாக இருந்தார். இனி சத்யாவை என்ன செய்வர் என்று பயந்தார். இனி சத்யா வாழ்க்கை தன்னை போல் ஒரு நிம்மதி இல்லாத வாழ்க்கையாக மாறிவிடும் என்று பதறினார். சுகுமார் அவரை சமாதானம் செய்து வீட்டுக்குள் அழைத்து சென்றார். பின் தருண் மல்லிகாவின் உடல் நலம் பற்றி விசாரித்தார். பின் மல்லிகா தருண் கல்யாணத்திற்கு வர முடியாததால் ஒரு மோதிரம் … Read more

Raja Rani 2 Today Episode | 01.04.2022 | Vijaytv

Raja Rani 2. 01.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அவர் கோச்சிங் சென்டர் சென்று வந்த ஆட்டோவில் விட்டு வந்த பிட்டு துணியை அந்த ஓட்டுனர் சந்தியா வீட்டுக்கே வந்து சேர்ந்தார். ஆனால் அங்கு சிவகாமி அர்ச்சனாவை திட்டுவ்தை பார்த்து பயந்து அந்த வீட்டு வாசலிலே பொட்டுச்சென்றார். பின் அந்த துணியை பார்த்த சிவகாமி இது அர்ச்சனா சந்தியாவுக்கு தையல் பழக கொடுத்த துணியாச்சே என்று சந்தியாவை அழைத்தார். அர்ச்சனா இந்த நேரத்தை பயன்படுத்தி சந்தியாவை திட்டு வாங்க … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 01.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 01.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியை கோவிலுக்கு அழைத்தார். சரஸ்வதிக்கு தமிழ் மேல் பயங்கர கோவம். நம் பிறந்த வீட்டு நபர்களை பார்க்க இவளோ போராட்டமா என்று வருத்தமாக இருந்தார். பின் தமிழ் உடன் கோவிலுக்கும் கிளம்பினார். கோவிலுக்கு சென்ற பின் அங்கு ஏற்கனவே சரஸ்வதியின் பாட்டி மற்றும் தம்பி தங்கை வந்து இருந்தார்கள். அவர்களை பார்த்த சரஸ்வதி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். தமிழ் காலையிலே அழைத்து கோவிலுக்கு வர சொன்னார் அதன் கிளம்பி வந்தது … Read more

Eeramana Rojave 2 Today Episode | 31.03.2022 | Vijaytv

eeramana Rojave 2. 31.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா பிரியா திருமண வேலைகள் ஆரம்பம் ஆனது. திருமணத்துக்கு முன் பிரியா ஜீவாவை பார்த்து பேசி இருந்தார். காலை வரை அண்ணன் மனைவியாக பார்த்ததும் இப்போது மனைவியாக பார்த்ததும் காலத்தின் செயல். ஆனால் உங்கள் மனதில் வேறு யாரும் இருந்தாலோ அல்லது விரும்பினாலோ அல்லது இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலோ உடனே வெளிப்படையாக பேசும்படி கூறினார் பிரியா. ஆனால் ஜீவா எதையுமே வாயை திறந்து சொல்லவில்லை. சொன்னாலும் அதை … Read more

Raja Rani 2 Today Episode | 31.03.2022 | Vijaytv

Raja Rani 2.31.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா ஆட்டோவில் கோச்சிங் சென்டர் வந்து சேர்ந்தார். இறங்கும்போது அவர் பையில் இருந்து அவர் வைத்து இருந்த தையல் துணி கீழே விழுந்தது. ஆனால் அதை கவனிக்காமல் அவரும் சென்றார். பின் வகுப்பறைக்கு வந்து சேர்ந்தார். சந்தியாவை பார்த்ததும் மற்ற மாணவர்கள் இவரை டீச்சர் என நினைத்தார்கள். இவரின் தோற்றம், சந்தியாவின் உடை, திருமணம் முடிந்து இருந்ததால் அனைவரும் டீச்சர் என நினைத்தார்கள். ஆனால் சந்தியா தானும் படிக்க தான் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 30.03.2022 | Vijaytv

eeramana Rojave 2. 30.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, அருணாச்சலம் பார்த்திபன் இடம் உதவி கேட்டார். நீதான் எப்படியாவது ஜீவாவை இந்த திரும்பதிற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்று கூறினார். பார்த்திபன் முதலில் தயங்கினார். ஆனால் கடைசியில் அவரும் நான் ஜீவாவை பார்த்து பேசிபார்க்கிரேன் என்று கூறினார். பின் ஜீவா தனியாக அழுது கொண்டு இருப்பதை பார்த்து பதரிப்போனார். பின் பிரியாவை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் ஜீவா அதில் எனக்கு விருப்பம் இல்லை என்றார். ஆனால் … Read more

Mouna Ragam 2 Today Episode | 30.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 30.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி திடீர் என்று வீட்டுக்கு வந்தார். அவரை பார்த்த சத்யா அதிர்ச்சியில் நின்றார். என்ன நடக்கிறது என்று புரியாமல் நின்றார். ஆனால் ஸ்ருதி சத்யாவை நக்கலாக பார்ப்பதும் பேசுவதுமக இருந்தார். உடனே உன் அம்மா மாமா அனைவரையும் பார்க்க வேண்டும் என்று கூறினார். சத்யா என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்தார். பின் அம்மா இந்நேரம் மாத்திரை போட்டு தூங்கி இருப்பர் என்று சொல்லி சமாளிக்க ஆரம்பித்தார். பின் ஸ்ருதியும் … Read more