Raja Rani 2 Today Episode | 30.03.2022 | Vijaytv

Raja Rani 2. 30.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா, சரவணன் வேண்டும் என்றே சந்தியாவை வெளியே அழைத்துச் செல்ல எதோ ஒரு காரணம் சொல்லி இருக்கிறார் என்று சந்தேகம் கொண்டார். ஆனால் யாரிடமும் கேட்டுக்கொள்ளவில்லை. பின் சாமியார் கொடுத்த லேகியத்தை சாப்பிட நினைத்து அதை வெயிலில் காய வைத்தார். அவர் அசந்த நேரம் அந்த லேகியத்தை பார்த்த ரவி அதை பஞ்சாமிர்தம் என்று நினைத்து சாப்பிட ஆரம்பித்தார். பாதி சாப்பிடும் போது அர்ச்சனா அதை பார்த்து விட்டார். உடனே … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 30.03.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 30.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சந்திரகலாவை எச்சரித்து சென்ற பின் உடனே கார்த்திக்கை அழைத்து அவசரமாக வர வைத்தார். கார்த்திக் வந்ததும் கோவமாக இருப்பது போல் இருந்தார். ஆதி தமிழ் பேசியபோது எடுத்த வீடியோவை அவருக்கு போட்டு கமித்தார். அதில் தமிழ் கோவமாக என் குடும்பத்தை பிரிக்க முடியாது, அதை நடக்கவும் விட மாட்டேன் என்று கத்தியது, சரஸ்வதிக்கு மயக்க மருந்து கொடுத்து பரிட்சை எழுத விடாமல் செய்தது என்று பேசி இருந்தார். ஆனால் அதை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 29.03.2022 | Vijaytv

eeramana Rojave 2. 29.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, அருணாச்சலம் பிரியா வாழ்க்கையை பற்றி எனக்கும் அக்கறை இருக்கிறது. என் மகன் ஜீவா தானே அவளை காப்பாற்றி கூட்டி வந்தான். அப்போ ஜீவாவை பிரியா கழுத்தில் தாலி கட்ட வைப்பது என் பொறுப்பு என்றார். இதை கேட்ட துரை சந்தோசத்தில் அருணாச்சலத்தை கை கூப்பி நன்றி கூறினார். உடனே பிரியா விடம் வந்து பேசினார் துரை. உன் வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் என்று அப்பா ஒரு முடிவு செய்துள்ளேன் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 28.03.2022 | Vijaytv

eeramana Rojave 2. 28.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா காவ்யா இருவரும் மண்டபத்துக்குள் வந்து சேர்ந்தனர். அப்போது பார்த்திபன் காவ்யா கழுத்தில் தாலி கட்டினார். இதை பார்த்து பிரியா மற்றும் ஜீவா இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். ஜீவா கண்ணில் தன் காதலித்த காவ்யா கழுத்தில் அண்ணன் தாலி கட்டுவதை பார்த்து சுக்கு நூறாக உடைந்து போனார். காவ்யா ஜீவா கண்களை ஏக்கமாக பார்த்தார். என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் நின்றார்கள். பின் துரை பிரியாவை கோவமாக … Read more

Mouna Ragam 2 Today Episode | 28.03.2022 | Vijaytv

mouna ragam 2. 28.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் நட்ந்தது. வருண் மிகவும் ஆர்வமாக இருந்தார். வந்த இருவரையும் விடாமல் கவனித்தார். ஃபோட்டோ வீடியோ என்று அனைத்தும் திருமணம் போல் நடக்க ஏற்பாடு செய்தார். இதை பார்த்த சத்யா சொந்தங்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தார்கள். பின் சடங்கு ஆரம்பம் ஆனது. பின் வருண் சத்யா இருவருக்கும் ஆரத்தி எடுத்து நலங்கும் வைத்து முடித்தார்கள். பின் அனைவரையும் சாப்பிட வைத்தார்கள். … Read more

Raja Rani 2 Today Episode | 28.03.2022 | Vijaytv

Raja Rani 2. 28.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன் லட்சியத்தை சரவணன் எடுக்கும் முயற்சிக்காக கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்று கூறினார். சந்தியா தான் ஐ.பி.எஸ் படிப்பை ஆரம்பிப்பதாக கூறினார். சரவணன் அளவில்லா சந்தோசம் கொண்டார். தான் பட்ட கஷ்டங்கள் வீண் போகவில்லை என்று நினைத்தார். சந்தியாவை பாராட்டி ஊக்குவித்தார். அன்று இரவு அவரை படிக்கவும் வைத்தார். பின் இனி இந்த படிப்பு பத்தாது, தனியாக கோச்சிங் செல்ல வேண்டும் சந்தியா கூறினார். உடனே சரவணன் இங்கு செல்லவும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 28.03.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 28.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி பரிட்சை எழுத தயார் ஆனார். காய்ச்சல் குறைந்து விட்டது என்று கூறினார். தமிழ் அவருக்கு சாப்பாடு ஊட்டுவது, தண்ணீர் கொடுப்பது என்று பார்த்து பார்த்து அனைத்தையும் செய்தார். கோதை வீட்டுக்கு காலையிலே தில்லு முல்லு வேலை செய்ய கீதா வீட்டுக்கு வந்து இருந்தார். வீட்டில் அனைவரிடமும் நல்லவர் போல் பேசி நடித்தார். சரஸ்வதி அறைக்கு சென்று நலம் விசாரிப்பது போல் பேசினார். அவர்கள் அசந்த நேரம் பார்த்து சரஸ்வதிக்கு வைத்து … Read more

Eeramana Rojave 2 Today Episode | 25.03.2022 | Vijaytv

Eeramana Rojave 2. 25.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் இடம் அருணாச்சலம் காவ்யாவை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். பார்த்திபனும் அதில் விருப்பம் இல்லை என்று கூறினார். பின் அருணாச்சலம் பேசியதால் அதை கேட்டு மனம் மாறி திருமணத்துக்கு சம்மதம் சொன்னார். அதே நேரம் காவ்யா அலங்காரம் செய்து திருமணத்துக்கு தயார் ஆக்கினார்கள். பார்த்திபன் மற்றும் காவ்யா இருவரும் இணைந்து மனமேடையில் அமர்ந்தார்கள். செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தும் செய்தார்கள். ஜீவா பிரியாவை எப்படியாவது முகூர்த்தம் முடிவதற்குள் மண்டபத்துக்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 25.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 25.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதிக்கு தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு நடந்தது முடிந்தது. கார்த்திக் மற்றும் சத்யா பேசுவதை பார்த்து எரிச்சல் அடைந்தார் ஸ்ருதி. பின் கார்த்திக் சத்யாவிடம் மறைமுகமாக பேசினார். பின் கார்த்திக் வீட்டில் அனைவரும் கிளம்பினார்கள். அன்று இரவு தருண் ஸ்ருதி இருவரும் வெளியூர் கிளம்பினார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் சத்யா எடுத்து கொடுத்தார். அடுத்த ரெண்டாவது நாளில் சத்யா தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு நடத்த எல்லாரும் தயார் ஆனார்கள். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 25.03.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 25.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி அவரின் பரீட்சையை முடித்து விட்டு வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்ததும் வசுந்தரா அவரை உற்சாகமாக விசாரித்தார். பின் கோதை நடேசன் அனைவருமே அவர் வருகைக்காக காத்திருந்தது போல வந்து பார்த்தார்கள். சரஸ்வதி தன்னை விசாரித்ததற்கு நன்றி கூறினார். மீண்டும் எங்களை மன்னித்து ஏற்றுக்கொள்வீர்கள் என்று கூறினார். பரிட்சை எழுத போன இடத்தில் அம்மா அப்பா இருவரையும் பார்க்கும் சூழ்நிலை அமைந்தது. வேறு வழி இன்றி பேசி விட்டேன். நாளை பார்த்தாலும் … Read more