Eeramana Rojave 2 Today Episode | 20.10.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, கோர்ட்டில் பிரியாவை விசாரித்ததில் அவரை நலன் கடத்தியதாக கூறினார். ஆனால் நலனை விசாரித்தால், தானும் பிரியாவும் காதலித்ததாக கூறினார். பிரியா தான் திருமணத்தன்று தன்னை திருமணம் செய்ய அழைத்ததாக கூறினார். மேலும் தேவி யார் என்றே எனக்கு தெரியாது. தேவி பெயரை போலீசில் சொல்ல வேண்டும் என்று ஜீவா தான் என்னை மிரட்டினான் என்று கூறினார். பின் தேவியும் தனக்கும் நலனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். ஜீவா … Read more