Mouna Ragam 2 Today Episode | 24.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 24.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதிக்கு தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு ஆரம்பமானது. ஆனால் சத்யா வருண் இருவரும் வராததால் கார்த்திக் தேடினார். இதை ஸ்ருதி பார்த்துவிட்டார். பின் விளக்கை எடுத்து உள்ளே வைக்க சொன்னார் மனோகர். பின் வருண் சத்யா இருவரும் நலங்கு வைத்தார்கள். பின் சடங்கு அத்தனையும் முடிந்ததும் அனைவரும் சாப்பிட்டார்கள். மனோகர் கார்த்திக் அருகில் அமரும்படி செய்தார் சத்யா. அதை கவனித்த காதம்பரி, ஷீலா, ஸ்ருதி, ருக்மணி அனைவரும் எரிச்சல் அடைந்தார்கள். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 24.03.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 24.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி இன்று என் பரீட்சையை கண்டிப்பாக எழுதுவேன் என்று வைராக்கியமாக எழுத கிளம்பினார். கோதை வீட்டில் நடப்பதை தெரிந்துகொள்ள சந்திரகலா அப்போ அப்போ வசுந்தராவுக்கு அழைத்து பேசி தெரிந்துகொண்டார். சரஸ்வதி பரீட்சையில் வெற்றி பெற்றால் அது அவளுக்கான முதல் வெற்றியாக மாறிவிடும். அதை விட கூடாது என்று முடிவு எடுத்தார். சரஸ்வதி வருகைக்காக சொக்கலிங்கம் மற்றும் வாசுகி இருவரும் பள்ளி வாசலிலே காத்திருந்தார்கள். சரஸ்வதி வந்ததும் பேச ஆரம்பித்தார்கள். ஆனால் சரஸ்வதி … Read more

Raja Rani 2 Today Episode | 23.03.2022 | Vijaytv

Raja Rani 2 23.03.2022 1

ராஜா ராணி 2 தொடரில் இன்று, விக்கி நேற்று அடிவாங்கியதை அவர் அப்பா கருணாகரன் இடம் கூறினார். இப்படி அடிவாங்கியதை அவர் பெரிய அவமானமாக நினைத்தார். உடனே சரவணன் கடையை மூடி அவரை பழி வாங்க வேண்டும் என்று திட்டம் தீட்டினார். உடனே ஹெல்த் இன்ஸ்பெக்டருக்கு அழைத்து பேசினார். அடுத்த நாள் அவரும் மீண்டும் சரவணன் கடைக்கு வந்து சோதனை செய்ய வந்ததாக கூறினார். பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு பேசினார். இனி உன் கடை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 23.03.2022 | Vijaytv

Eeramana Rojave 2. 23.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா மரியம் சிஸ்டர் வந்து இருப்பதால் அவரை பார்க்க வேண்டும் என்று தனியாக மண்டபத்திற்கு வெளியே வந்தார். அவர் ரொம்ப நேரம் ஆகியும் வரவில்லை என்று பதட்டமாக காவ்யா காத்திருந்தார். ஆனால் பிரியா போனதில் இருந்து திரும்பியும் வரவில்லை அவரது ஃபோனையும் எடுக்க வில்லை. பிரியாவை அழைக்க அவரது அம்மா மணமகள் அறைக்கு வந்தார். வந்ததும் பிரியாவை காணவில்லை என்று காவ்யா பதட்டமாக கூறினார். மண்டபம் முழுவதும் தேடிவிட்டதாகவும் கூறினார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 23.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 23.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதிக்கு வெள்ளிக்கிழமையும், சத்யாவுக்கு ஞாயிற்றுகிழமையும் விசேஷத்தை வைப்பதாக கூறினார் மனோகர். ஆனால் வருண் இதை கேட்டு எதுவும் பிரச்சனையா என்று கேட்டார். ஆனால் மனோகர் தருண் தான் காரணம் என்று கூறாமல் ஸ்ருதி வீட்டில் இருந்து வருபவர்கள் சத்யா வீட்டு சொந்தங்களை மரியாதை குறைவாக நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறினார். இதனால் இப்படி நடப்பது தான் நல்லது எனவும் கூறினார். பின் ஸ்ருதி விசேஷம் முடிந்ததும் தருண் உடன் வெளியூர் … Read more

Raja Rani 2 Today Episode | 23.03.2022 | Vijaytv

Raja Rani 2. 23.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா ஏதோ தில்லு முள்ளு செய்வது போல் செந்தில் நினைத்தார். தை கேட்கவும் செய்தார். ஆனால் அவர் கர்பமாக இருப்பதால் பெரிதாக எதும் விவரங்கள் கேட்டுகொள்ளவில்லை. அர்ச்சனா மார்கெட்டில் நடந்த விஷயத்தை கூறி சிவகாமி இடம் சந்தியாவை திட்டு வாங்க வைக்க முடியவில்லை என்று வருத்தமாக இருந்தார். பின் இதை வேறு விதமாக பிரச்சனை செய்ய வேண்டும் என்று விக்கிக்கு அழைத்து பேசினார். சந்தியாவின் திறமையை பற்றியும் தைரியத்தை பற்றியும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 22.03.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum. 23.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வெளியே வந்து ஒரு ஹோட்டலில் சாப்பிட்டார்கள். அதில் சரஸ்வதிக்கு பிடித்த மட்டன் பிரியாணி தமிழ் கொண்டு வர செய்தார். ஆனால் சரஸ்வதி இந்த பெயரால் தான் என் வாழ்க்கையே மாறிவிட்டது. அதனால் எனக்கு அது வேண்டாம் என்று மற்ற உணவை சாப்பிட ஆரம்பித்தார்கள். பின் சாப்பிட்டு முடித்ததும் அந்த மட்டன் பிரியாணியை ஒரு பார்சல் கட்டி இல்லாதவர்களுக்கு கொடுத்தார்கள். வீட்டில் கோதை இவளோ நேரம் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 21.03.2022 | Vijaytv

eeramana Rojave 2.21.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா மணப்பெண் அறையில் அலங்காரம் செய்து கொண்டு இருந்தார். அதே போல் பார்த்திபன் அவர் அறையில் அலங்காரம் செய்து தயார் ஆனார். இந்த நிலையில் மண்டபத்தில் விளையாடிக்கொண்டு இருந்த ஒரு குழந்தை கரெண்டில் கையை வைத்து மயங்கி விழுந்தது. இதை பார்த்தவுடன் ஜீவா அந்த குழந்தையை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் இது எதோ ஒரு அபசகுணம் போல் உள்ளதே என்று பாட்டி பதட்டம் அடைந்தார். ஆனால் வெளியில் … Read more

Mouna Ragam 2 Today Episode | 21.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 21.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா தன் அம்மாவை எப்படி இங்கு அழைப்பது, அம்மா வந்தால் பெரிய பிரச்சினை ஆகும் என்று பதரினார். ஆனால் வருண் தானே தன் மாமியாரை அழைத்து பேச வேண்டும் என்று கூறினார். உடனே மல்லிகாவுக்கு அழைத்து பேசினார். அவர் கண்டிப்பாக இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறினார். எங்கள் திருமணத்தை உங்களால் பார்க்க முடியவில்லை அதனால் இந்த தாலி பெருக்கு விஷேஷத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின் … Read more

Raja Rani 2 Today Episode | 21.03.2022 | Vijaytv

Raja Rani 2. 21.03.2022 1

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் கடையில் பலத்த யோசனையில் இருந்தார். சந்தியாவே இப்படி அவர் கனவை மறுத்தால் எப்படி அவர் பெற்றோர் கனவை நிறைவேற்றுவது என்று குழம்பினார். அப்போது மார்கெட்டில் ஏதோ சண்டை என எல்லாரும் பதட்டமாக ஓடினார்கள். அதை பார்த்த சரவணன் ஒன்று புரியாமல் நின்றார். அப்போது செல்வம் பதட்டமாக வந்து சந்தியாவுக்கு எதோ பிரச்சனை என்பது போல் பேசினார். இதனால் உடனே மார்கெட்டிற்கு கிளம்பினார் சரவணன். அங்கு சந்தியா இரண்டு ரவுடிகளை … Read more