Tamizhum Saraswathiyum Today Episode | 21.03.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 21.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக்கிடம் தான் தன் புருஷனின் கௌரவத்தை காப்பாற்ற கண்டிப்பாக படித்துக் காட்டுவேன் என்றார். சரஸ்வதி வீட்டில் சொன்ன பொய்யை உண்மையாக்குவேன் என்று சபதம் போட்டார். +2 பாஸ் செய்து பின் மேற்படிப்பும் படிப்பேன் என்று கூறினார். ஆனால் இதை கார்த்திக் வெறும் கட்டுக் கதையாக நினைத்தார். தமிழ் வெளி வேலை முடிந்து கம்பேனிக்கு திரும்பினார். வந்ததும் சரஸ்வதி வந்து இருக்கும் விஷயம் தெரிந்தது. உடனே அவரை பார்க்க சென்றார். பின் சரஸ்வதி … Read more

Eeramana Rojave 2 Today Episode | 18.03.2022 | Vijaytv

eeramana Rojave 2. 18.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா மற்றும் ஜீவாவை துணி கடைக்கு சென்று ஒரு ப்ளௌஸ் தைக்க காவ்யா அனுப்பி வைத்தார். காரில் ஜீவா பிரியா இருவரும் பேசிக்கொண்டார்கள். காவ்யாக்கு எப்போது திருமணம் என்று விளையாட்டாக கேட்டார். அதற்கு பிரியாவும் அவள் ஒரு கலெக்டர் ஆன பின் தான் திருமணம் என்று உறுதியாக இருக்கிறாள் என்று கூறினார். பின் சட்டை துணி வாங்கி அதை தைக்கவும் கொடுத்தார்கள். ஆனால் அதை தைக்க 1 மணி நேரம் … Read more

Mouna Ragam 2 Today Episode | 18.03.2022 | Vijaytv

Mouna Ragam 2.18.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா வீட்டில் அனைவரும் அம்மாவை வர வைக்க வேண்டும் என்று கூறியதை நினைத்து பதறினார். எப்படி அம்மாவால் வர முடியும்? ஸ்ருதி பார்த்தால் என்ன ஆவது? ஸ்ருதி அம்மா பாட்டி அனைவரும் பார்த்தால் பெரிய பிரச்சனை ஆகும் என்று பதறினார். வருண் சத்யா முகத்தை பார்த்து எதோ குழப்பத்தில் இருப்பதை கவனித்தார். பின் அவரும் விசாரித்தார். ஆனால் சத்யா ஒன்றுமில்லை என்று கூறினார். உடனே சத்யாவை பாட்டு பாடும் அடி … Read more

Raja Rani 2 Today Episode | 18.03.2022 | Vijaytv

Raja Rani 2. 18.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் அவர் திட்டம் போட்ட படி நாடகத்தை நடத்தினார். அதில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பது பற்றியும், அவர்களின் வீரத்தை பற்றியும் திறமையை பற்றியும் பெருமையாகவும் அதை சிவகாமிக்கு உணர்த்தும் வகையிலும் நாடகத்தை முடித்தார். பின் வீட்டுக்கு வந்ததும் சிவகாமி இடம் நாடகம் எப்படி இருந்தது எனவும் கேட்டார். ஆனால் சிவகாமி அதை பெரிதாக கண்டுகொள்ளாதது போல் பேசினார். பின் சரவணன் சந்தியாவின் இலட்சியத்தை அடைய நாம் தான் வழி காட்ட … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 18.03.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum. 18.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் மனதை மாற்ற சந்திரகலா அவரை சமாதானம் செய்வது போல் பேசி அவரை தமிழுக்கு எதிராக மாற்ற முயற்சித்தார். கோதை எப்படி பாரபட்சம் பார்க்கிறார் என்று கோதை மீதும் தவறு இருப்பது போல் பேசினார். தமிழ் படிக்காத சாதாரண ஒரு தொழிலாளி. ஆனால் நீங்கள் அப்படி இல்லை M.B.A படித்து இந்த கம்பேனியை எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்று கத்துக்கொண்டு வந்தவர். அது எப்படி தமிழ் சொல்லி தான் இந்த … Read more

Eeramana Rojave 2 Today Episode | 17.03.2022 | Vijaytv

eeramana Rojave 2.17.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தன்னை திருடி என கூறிவிட்டாள் என்று கூறி மஞ்சு பெரிய பிரச்சனை ஆக்கிவிட்டார். இதனால் காவ்யாவின் அம்மாவும் மஞ்சுவிடம் மன்னிப்பு கேட்டார். ஆனாலும் மஞ்சு மனம் மாற வில்லை. பின் பார்வதி அவரை சமாதானம் செய்வதாக கூறினார். ஜீவா காவ்யா மீது கோவத்தில் இருந்தார். அது எப்படி என் அத்தையை பார்த்து அப்படி சொல்ல முடிந்தது என்று கடிந்துகொண்டார். காவ்யா அவரிடமும் மன்னிப்பு கேட்டார். தான் செய்தது தவறு … Read more

Mouna Ragam 2 Today Episode | 17.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 17.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர் வீட்டில் அனைவரும் குடும்பமாக அமர்ந்து சாப்பிடும் போது ஸ்ருதி தானே எல்லாருக்கும் பரிமாறினார். சத்யாவை உக்கார வைத்து அவருக்கும் பரிமாறினார். வீட்டில் அனைவரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். பின் ஸ்ருதி தனக்கு இந்த மஞ்சள் கயரை போடுவது பிடிக்கவில்லை என்றார். அதை செயினாக மாற்றலாமா என்று கேட்டார். ஷீலா அதற்கு, ஆமாம் தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு செய்ய வேண்டும் என்றார். மனோகர் அதற்காக ஏற்பாடுகளை செய்யுமாறு ஷீலாவிடம் கூறினார். … Read more

Raja Rani 2 Today Episode | 17.03.2022 | Vijaytv

Raja Rani 2. 17.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் எதோ திருட்டுத்தனம் செய்வதை கண்டு பிடித்தார் சரவணன். அதனால் குடோனுக்கு சந்தியா வந்தார். ஆனால் அவர் வருவதை பார்த்த சரவணன் அவர்கள் அங்கு எதோ வீடு சுத்தம் செய்வது போல் நடித்தார்கள். ஆனால் சந்தியாவுக்கு சந்தேகம் தீரவில்லை. எதோ மறைப்பது போல் அவருக்கு தெரிந்தது. ஆனால் சக்கரை மயிலு சரவணன் மூவரும் வேலை பார்ப்பது போல் பாவலா செய்து அவரை வீட்டுக்கு அனுப்பினார்கள். இரவு அனைவரும் நாடகம் பார்க்க … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 17.03.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum. 17.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை மகன்கள் இருவரையும் கோவிலுக்கு வர வைத்து பேசினார். அப்போது கார்த்திக் இந்த பொறுப்பு தன் கைக்கு வந்ததும், தொழிலாளர்களை மதிக்காமல் நடந்தது மற்றும் சந்திரகலா அவர்களை அவமான படுத்தியதையும் கண்டித்தார். சந்திரகலா மிரட்டியதால் தான் வேலை நடந்தது என்று நீ நினைப்பது தவறு. அவர்களை மிரட்டி வேலை செய்ய வைக்க முடியாது அன்பாக பேசி தான் வேலை வாங்க வேண்டும் என்றார். அன்று தமிழ் பணிவாகவும் பண்போடும் நடந்தது கொண்டு … Read more

Eeramana Rojave 2 Today Episode | 16.03.2022 | Vijaytv

Eeramana Rojave 2. 16.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று,காவ்யா பார்த்திபன் எந்த தவறும் செய்ய வில்லை, அழகர் தான் இத்தனைக்கும் காரணம் என்று வீடியோ ஆதாரம் காட்டினார். பார்த்திபன் பிரியா மற்றும் காவ்யா இருவரையுமே பார்த்து பேசினார். பிரியா தன் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி கூறினார். பின் காவ்யா தனக்காக பேசி இந்த ஆதாரத்தை தகுந்த நேரத்தில் காட்டியதால் அவருக்கும் நன்றி கூறினார். பின் ஜீவா காவ்யாவை பார்த்து, அவரின் மன நிலையை கூறினார். பின் வீட்டில் அனைவரையும் … Read more