Mouna Ragam 2 Today Episode | 16.03.2022 | Vijaytv

Mouna Ragam 2.16.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி பேசியதை கேட்டு வருண் கோவத்தில் அவர் அறைக்கு வேகமாக வந்தார். சத்யாவும் அவர் பின்னாடியே வந்தார். சத்யா அவரை சமாதானம் செய்ய முயற்சித்தார். ஸ்ருதி சாதாரனமாக தான் கேட்டார் அதற்கு ean இவளோ கோவம் எனவும் கேட்டார். ஆனால் வருண் இதை எப்படி சாதாரணமாக எடுக்க முடியும். உன்னை ஸ்ருதி எதோ வேலைக்காரி இடம் பேசுவது போல் அதிகாரமாக பேசுவதை பார்த்து நன் எப்படி அமைதியாக இருக்க முடியும் … Read more

Raja Rani 2 Today Episode | 16.03.2022 | Vijaytv

Raja Rani 2. 16.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா தான் திருடி வந்த சரவணனின் A.T.M கார்டை எடுத்து கொண்டு வந்தார். பணம் எடுக்க முயற்சித்தார். ஆனால் அவருக்கு பின் நம்பர் தெரியாததால் என்ன போடுவது என்று முளித்தார். பல முறை தவறாக போட்டார். ஆனால் கடைசியாக சந்தியாவின் பிறந்த தேதியை போட்டு பார்க்கலாம் என்று முயற்சித்தார். கடைசியில் அந்த முயற்சியில் வெற்றியும் அடைந்தார். பின் சரவணன் எவ்வளவு pnam வைத்து உள்ளார் என்று பார்த்தார். தன் புருஷனை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 16.03.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum. 16.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை பல நாட்கள் கழித்து அவரது கம்பேனிக்கு வந்தார். வேலை மற்றும் தொழிலாளர்களை பார்த்து செல்லலாம் என்று வந்து இருந்தார். வந்த இடத்தில் அனைவரும் அவரை நலம் விசாரித்தார்கள். பின் வேலை நிர்வாகம் என்று அனைத்தை பற்றியும் விசாரித்தார். சண்முகம் எதோ மறைத்து மறைத்து, மழுப்பலான பேசியது போல் இருந்தது. அதனால் கோதை அவரை தனியாக அழைத்து பேசினார். அதன் பின் இங்கு நடக்கும் எதும் சரி இல்லை என்று ஒன்றன் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 15.03.2022 | Vijaytv

eeramana Rojave 2. 15.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, அழகர் கொடுத்த புகார் பற்றிய விசாரணை ஊர் பெரியவர்கள் நடத்தினார்கள். அதில் பார்த்திபன் மற்றும் மீரா இருவரும் நெருக்கமாக இருக்கும் ஒரு வீடியோவை அழகர் எடுத்து கமித்தார். ஆனால் பார்த்திபன் அது ஒரு உதவியாக தற்செயலாக நடந்த செயல் என்று கூறினார். ஆனால் அழகர் அதை திரித்து கூறினார். பார்த்திபனும் ஒழுக்கம் இல்லை என்று திரும்ப திரும்ப கூறினார். ஆனால் பிரியா இந்த வீடியோவை எல்லாம் நம்ப போவது இல்லை … Read more

Mouna Ragam 2 Today Episode | 15.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 15.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, தருண் ஸ்ருதி இருவரும் கார்த்திக் வீட்டில் இருந்து வீடு திரும்பினார்கள். அவர்களுக்கு சத்யா தான் கதவை திறந்துவிட்டார். அந்த நேரம் தருண் சத்யாவிடம் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டார். அந்த ஸ்கூல் விஷயத்தில் செய்த தவறுக்கு வருந்தினார். ஆனால் சத்யா அதை பெரிதுபடுத்த வேண்டாம் என்றார். இதை பார்த்த ஸ்ருதி தருணை பேச விடாமல் அவர்கள் அறைக்கு கூட்டி சென்றார். சத்யாவிடம் இனி அவர் பேச கூடாது என்று கத்தினார். … Read more

Raja Rani 2 Today Episode | 15.03.2022 | Vijaytv

Raja Rani 2. 15.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, காலையில் எழுந்ததும் சந்தியா அவரது புத்தகங்கள் எடுத்து வைத்தார். அதை பார்த்த சரவணன், சந்தியா மனம் மாறிவிட்டார் என்று நினைத்தார். ஆனால் அவர் அந்த புத்தகங்களை மூட்டை கட்டி வெளியே எடுத்து சென்றார். இதனால் சந்தியா மனம் மாறவேண்டும் என்றால் அம்மாவை மாற்றவேண்டும் என்று யோசித்தார். இதனால் சந்தியா அண்ணனை பார்த்து அவரிடம் உதவியும் கேட்டார். பின் சக்கரை, மயிலு, சரவணன் மற்றும் ரவி அனைவரும் சிவன் ராத்திரிக்கு நாடகம் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 14.03.2022 | Vijaytv

Eeramana Rojave 2. 14.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று,பிரியா பார்த்திபன் இருவருக்கும் விளையாட்டு போட்டிகள் பாட்டி நடத்தினார். ஒரு குடத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு மோதிரத்தை போட்டு அதை யார் முதலில் எடுக்கிறார்கள் என்று போட்டி வைத்தார். அதில் பிரியா அடன்க மோதிரத்தை முதலில் எடுத்து வெற்றியும் பெற்றார். பின் தேங்காய் ஒன்றை யார் இறுக்கமாக பிடித்து கொள்கிறார்கள் என்பது போல் மற்றொரு போட்டி வைத்தார். அதிலும் பிரியாவே வெற்றி பெற்றார். ஆனால் பிரியா தானாக வெற்றி பெறவில்லை … Read more

Mouna Ragam 2 Today Episode | 14.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 14.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தருண் இருவரும் கார்த்திக் வீட்டில் இருந்தார்கள். ஸ்ருதி அவரது அம்மா பாட்டியிடம் பேசி தன் நேரத்தை கழித்தார். எப்படி சத்யா பேரில் திறந்த ஸ்கூலை உன் பெயருக்கு மாற்றினாய் என்று விசாரித்தார்கள். ஆனால் ஸ்ருதி இனி எல்லாமே நம் இஷ்ட படி தன் நடக்கும். எதுவுமே தருண் தன் பேச்சை மட்டும் தான் கேட்பார் என்று பெருமையாக கூறினார். இதை கேட்டதும் காதம்பரி மற்றும் ருக்மணி இருவருக்கும் சந்தோசம் … Read more

Raja Rani 2 Today Episode | 14.03.2022 | Vijaytv

Raja Rani 2. 14.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன் அப்பா அம்மா படத்தை பார்த்து மனசுக்குள் ஆயிரம் எண்ணங்களோடு இருந்தார். அந்நேரம் சிவகாமி அவர் அறைக்கு வந்து பார்த்தார். பின் இறந்தவர்கள் படத்தை இப்படி புருஷன் பொண்டாட்டி வாழும் அறையில் வைக்க கூடாது, அதனால் இதை நான் உள்ளே வைத்து விடுகிறேன் என்றார். பின் தான் கோவிலில் சொன்ன விஷயம் பற்றி யோசித்து நடக்கும்படி கூறினார். இதை எல்லாம் யோசித்த சந்தியா, தன் கனவை பற்றி யோசிக்கவே … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 14.03.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 14.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதியை மரு வீட்டு விருந்துக்கு அழைத்துச் செல்ல சொக்கலிங்கம் மற்றும் அவரது குடும்பம் கோதை வீட்டு வாசலில் நின்றார்கள். அவர்களை பார்த்த நடேசன், எதற்காக மீண்டும் இங்கு வந்து என் வீட்டின் நிம்மதியை கெடுக்க வேண்டும் என்று கத்தினார். வீட்டில் அனைவரும் சத்தம் கேட்டு வெளியே வந்தார்கள். கார்த்திக் அவர்களை பார்த்ததும் கிவ்தில் அவர்களை திட்ட வெளியே வந்தார். அவருக்கு முன் தமிழ் முன் வந்து, சொக்கலிங்கத்தை மரியாதை … Read more