Mouna Ragam 2 Today Episode | 17.02.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா ஷிலாவிடம் இரவு கொடுக்கும் மாத்திரையை கேட்டார். இப்போதாவது தன் மீது நம்பிக்கை வைத்து அந்த மாத்திரையை தருமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் ஷீலா அதை மறுத்துவிட்டார். நீ செய்த உதவி எல்லாம் போதும் என்று சத்யாவை திரும்ப அனுப்பினார். ஸ்ருதிக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்தார். சத்யா சென்ற பின் என்ன மாத்திரை என்று கேட்டார். அதற்கு ஷீலா வருனுக்கு இருக்கும் பிரச்சனைக்கு கொடுக்க வேண்டிய மாத்திரை … Read more