Mouna Ragam 2 Today Episode | 10.12.2021 | Vijaytv

mounaragam2.10.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா பாடுவாளா மாட்டாளா என்று பதட்டத்தில் இருந்த மனோகர், தருண், கார்த்திக் அனைவரும் நம்பிக்கையுடன் பார்த்தார்கள். சத்யாவும் தன்னால் முடிந்த வரை தொண்டையை சரி செய்து பாட ஆர்மபித்தார். சத்யா பாடுவதை மல்லிகா தொலைகாட்சியில் பார்த்துக்கொண்டு இருந்தார். வருண் வீட்டில் இருந்தாலும் சத்யவால் பாட முடியுமா? நான் செய்தது பெரிய தவறு என்று மனதில் வருத்தம் கொண்டார். உடனே தருணுக்கு அழைத்து நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்று கேட்டார். ஆனால் தருண் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 10.12.2021 | Vijaytv

Tamizhum Saraswathiyum.10.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கீதா சரஸ்வதியை பற்றி விசாரித்ததை நினைத்து சரஸ்வதி பயந்தார். தமிழ் சரஸ்வதிக்கு எதார்த்தமாக அழைத்தார். சரஸ்வதியும் தன் பயத்தை கூறினார். நாளை பொண்ணு கேட்டு வருவோம் என்று மகிழ்ச்சியாக கூறினார். வசு வீட்டில் தன் அம்மா வீட்டில் அணியும் உடைகள் போல கோதை வீட்டிலும் அணிந்தார். அதை பார்த்ததும் தமிழ் மற்றும் நடேசன், கொதையிடம் எடுத்து சொல்லுமாறு கூறினார்கள். கோதையும் இந்த உடை இந்த வீட்டில் அணியவேண்டாம் என்று எடுத்து கூறினார். … Read more

Raja Rani 2 Today Episode | 10.12.2021 | Vijaytv

rajarani2.10.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சமையல் போட்டியில் அடுத்ததாக வித்தியாசமாக ஒரு போட்டி வைத்தார்கள். செய்து வைத்து இருந்த சப்பாட்டை சாப்பிட்டு பார்த்து அதில் என்ன பொருட்கள் சேர்த்து சமைத்து உள்ளார்கள் என்பதை கண்டு பிடிக்க சொன்னார்கள். சரவணன் அதை கேட்டதும் பதட்டம் அடைந்தார். பின் போட்டியும் ஆரம்பித்தார்கள். அந்த சாப்பாட்டை திறந்தால் பாஸ்தா செய்து வைத்து இருந்தார்கள். ஆனால் சரவணன் அந்த சாப்பாடு என்னவென்றே தெரிாமல் திகைத்தார். பின் சாப்பிட்டு பார்த்து தன்னால் முடிந்த பொருட்களை … Read more

Mouna Ragam 2 Today Episode | 09.12.2021 | Vijaytv

mounaragam2.09.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா தன்னால் பாட முடியுமா என்ற சந்தேகம் எழுந்து. தன்னால் பேச கூட முடியவில்லையே என யோசித்தார் சத்யா. அந்த நேரம் கார்த்திக் தான் எப்போதும் தொண்டைக்கு சாப்பிடும் மருந்தை சத்யாவுக்கு கொடுத்தார். இதை சாப்பிட்டால் கண்டிப்பாக குரல் சரி ஆகும் என்றார். உன் அப்பாவாக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன், நான் எப்போதும் உன் கூடவே இருப்பேன் என்று தைரியம் கூறினார். ருக்மணி ஷீலா காதம்பரி சுருதி அனைவரும் எப்போ … Read more

Raja Rani 2 Serial Today Episode | 09.12.2021 | Vijaytv

rajarani2.09.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் நடந்த போட்டியில் வெற்றி பெறவில்லை. அதனால் வருத்தத்தில் சோர்ந்து போய் இருந்தார். அவரை உற்சாகப்படுத்த சந்தியா முயற்சித்தார். ஆனால் சரவணன் தன்னால் முடியாது என்ற எண்ணத்தில் இருந்தார்.பின் சந்தியா தன் காதலை ஒரு கடிதமாக எழுதி சரவணனுக்கு கொடுத்து அவர் மனநிலையை மாத்தினார். பின் போட்டி ஆரம்பிக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அங்கு அடுத்த போட்டி என்ன என்பதை விவரிதார்கள். ஆனால் அதை ஆங்கிலத்தில் சொன்னதால் சரவணன் தடுமாரிப்போனார். இதனால் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 09.12.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.9.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா தமிழின் திருமணம் விஷயமாக பேச கீதாவை வீட்டுக்கு வர வைத்தார். கீதா வந்ததும், தனக்கு இந்த சரஸ்வதி வீட்டின் மேல் சந்தேகம் இருப்பதாக கூறினார். M.B.A படித்த பெண் எதற்காக படிக்காத பையனை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டார்? எப்படி இது நடந்தது? என்று குழம்பினார் சந்திரகலா. பின் கீதாவை சரஸ்வதி வீட்டை பற்றியும், சரஸ்வதியை பற்றியும் விசாரிக்குமாறு கூறினார். கீதாவும் சரஸ்வதி வீட்டின் அருகே உள்ள வீடுகளில் விசாரித்தார். முதலில் … Read more

Raja Rani 2 Serial Today Episode | 08.12.2021 | Vijaytv

rajarani2.08.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சமயக் போட்டி ஆரம்பம் ஆனது. முதல் போட்டியில் அவர் அவருக்கு பிடித்த சமையல் செய்யும்படி கூறினார்கள். சரவணன் தனக்கு தெரிந்த ஜிலேபி செய்ய முடிவு செய்தார். பின் போட்டிகள் ஆரம்பம் ஆனது. அவர் அவருக்கு தேவையான பொருட்களை எடுத்து சமைக்க ஆரம்பித்தார்கள். சரவணன் செய்ய ஆரம்பித்த சற்று நேரத்தில் அர்ச்சனா தன் வேலையை பார்த்தார். சரவணன் சமைக்கும் அடுப்பின் மின்சாரத்தை துண்டித்தார் அர்ச்சனா. இதையும் சல்மாவோட கூட்டணி சேர்ந்து செய்தார்.இதனால் இந்த … Read more

Mouna Ragam 2 Serial Today Episode | 08.12.2021 | Vijaytv

mounaragam2.08.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். மனோகர் அந்த இடத்தில் கூட உன் குரல் சரி அகவில்லை இந்த விபரீத பரிட்சை வேண்டாம் என்று கூறினார். ஆனாலும் சத்யா அதை கேட்கவில்லை. சத்யாவை பார்க்க கார்த்திக் வந்து இருந்தார். சத்யாவை சந்தித்து மீண்டும் இது வேண்டாம் என்று கூறினார். ஆனால் சத்யா உறுதியாக இருந்தார் பாடுவதில். அதனால் கார்த்திக் ஆசிர்வாதம் செய்துவிட்டு வந்து கூட்டத்தோடு அமர்ந்தார். சற்று நேரத்தில் காதம்பரி … Read more

Raja Rani 2 Serial Today Episode | 07.12.2021 | Vijaytv

Rajarani2.07.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தன் குடும்பம் முழுவதும் இங்கு சென்னை வந்து இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். சந்தியாவை அள்ளி அணைத்து தன் மனநிலையை கூறினார். இதற்கு பரிசாக எனக்கு நீங்கள் இந்த போட்டியில் கலந்து வென்றால் போதும் என்று கூறினார் சந்தியா. அர்ச்சனா தன் தங்கை பிரியாவிடம் ஃபோனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது சரவணன் சமையல் போட்டியில் வெற்றி பெற நான் விட மாட்டேன் என்று கூறினார். அர்ச்சனா பேசுவதை கேட்டுக்கொண்டு … Read more

Tamizhum Saraswathiyum Serial Today Episode | 07.12.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.07.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் தன் அம்மா சரஸ்வதி M.B.A படித்து இருப்பதாக நினைத்து தான் இந்த திருமண ஏற்பாடு செய்வதாக கூறினார். இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சொக்கலிங்கம், எதற்காக பொய் சொல்ல வேண்டும் என்று கேட்டார். தமிழும் அம்மாவின் விருப்பம், நடந்தவை அனைத்தையும் கூறினார். இதனால் மீண்டும் கோபம் அடைந்த சொக்கலிங்கம் வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். என் மாணவர்களுக்கு பொய் சொல்ல கூடாது என்று கூறி வளர்க்கும் என்னிடம் பொய் … Read more