Mouna Ragam 2 Today Episode | 13.09.2022 | Vijaytv

Mouna Ragam 2. 13.09.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி எப்போதும் போல் வருண் சாப்பிடும் மாத்திரையை வாங்க வந்தார். அப்போது ஷீலா வேற இடத்துக்கு மாத்திரையை மாற்றி வைத்து இருப்பதை பார்த்தார் சக்தி. அதை கேட்கவும் செய்தார். உடனே ஷீலா கோவம் கொண்டார். நீ மீண்டும் வந்து இந்த மாத்திரையை கேட்பாய் என்று தான் இடத்தை மாத்தி வைத்தேன் என்று கோவமாக பேசினார். இதனால் மேலும் சந்தேகம் அதிகரித்தது சக்திக்கு. ஒரு சின்ன மாத்திரையை நான் பார்க்கவே கூடாது … Read more

Raja Rani 2 Today Episode | 13.09.2022 | Vijaytv

Raja Rani 2. 13.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸி வீட்டுக்கு பெண் கேட்டு சிவகாமி அம்மா குடும்பத்தோடு கிளம்பினார்கள். ஜெஸ்ஸி வீட்டு வாசலில் கோலம் போட்டு இருந்தார்கள். அதை பார்த்ததும் சிவகாமி அம்மாவுக்கு சந்தோசம். மேலும் இதை கண்டிப்பாக ஜெஸ்ஸி தான் போட்டு இருக்க வேண்டும் என்று சந்தியா கூறினார். ஆனால் அர்ச்சனா அதற்கு வாய்ப்பு இல்லை என்றும், இப்போது அவள் கண்டிப்பாக சேலை கூட கட்டி இருக்க மாட்டாள் என்று கூறினார். ஆனால் சந்தியா கண்டிப்பாக ஜெஸ்ஸி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 13.09.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 13.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா மீண்டும் கோதை வீட்டுக்கு வந்தார். மீண்டும் வசுந்தரா கர்பம் ஆனதற்கு ஒரு சிறு விசேஷம் ஏற்பாடு செய்து இருப்பதாக கூறினார். இரவு குடும்பமாக அனைவருமே வரவேண்டும் என்று கூறினார். ஆனால் தமிழ் கார்த்திக் இருவருமே அதான் அம்மா அதற்கு அனுமதி கொடுக்கவில்லையே என்று கூறினார். ஆனால் சந்திரகலா அதை பற்றி பேச தான் வந்து இருப்பதாக கூறினார். மேலும் இது பெரிய அளவில் செய்யவில்லை. சிறிதாக நம் இரு வீட்டார்கள் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 12.09.2022 | Vijaytv

eeramana Rojave 2. 12.09.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா போலீஸ் ஸ்டேஷனில் தனியாக விட மாட்டேன் என்று பார்வதி அவர் கூடவே இருந்து பார்த்துக்கொண்டார். அன்று என்ன முயற்சி செய்தாலும் காவ்யாவை வெளியே விட போவது இல்லை என்று koorinaargl போலீஸ்காரர்கள். பின் பார்வதி காவ்யாவுக்கு சாப்பாடு ஊட்டி விட்டார். பின் காவ்யா வாந்தி எடுப்பதை கூட அவர் கையில் வாங்கி தன் சொந்த மகளை போல் பார்த்துக்கொண்டார். இதை எல்லாம் பார்த்து காவ்யா தனக்காக இவளோ கஷ்ட்டப்படுகிறார் … Read more

Mouna Ragam 2 Today Episode | 12.09.2022 | Vijaytv

Mouna Ragam 2. 12.09.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் கொடுத்த திட்டப்படியே கார்த்திக் டிவியில் தனக்கும் காதம்பரிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இனியும் அவர் தன்னை தொந்தரவு செய்தால் சட்ட பூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுப்பேன் எண்ட்பது போல் பேசினார். இதை டிவியில் பார்த்த காதம்பரி ஒரு பக்கம் கொந்தளித்தார். அதே போல் ஸ்ருதியும் அவரது வீட்டில் அதை பார்த்து விட்டு கொந்தளித்ததார். இது எல்லாமே மல்லிகாவின் வேலையாக தன இருக்க வேண்டும் என்று … Read more

Raja Rani 2 Today Episode | 12.09.2022 | Vijaytv

Raja Rani 2. 12.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸியின் அம்மா மற்றும் அப்பா இருவரும் சிவகாமி அம்மா வீட்டுக்கு வந்தார்கள். அவர்களை வைத்து ஜெஸ்ஸி ஆதி திருமணத்தை பற்றி பேச முறையாக பொண்ணு கேட்டு வீட்டுக்கு வருமாறு கூறினார்கள். சிவகாமி அம்மாவும் நாளைக்கே வருகிறோம் என்று கூறினார். பின் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் ஆதி ஜெஸ்ஸி திருமணம் நடக்க போவதை நினைத்து சந்தோசமா கொண்டார்கள். ஆதியிடம் ரவி அப்பா, சரவணன் மற்றும் பார்வதி மூவரும் அறிவுரை கூறினார்கள். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 12.09.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 12.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா கர்பமாக இருப்பதை உடனே சந்திரகலாவுக்கு கோதை அம்மா தெரிவித்தார். இந்த விஷயத்தை கேட்டதும் அவர் சந்தோசத்தில் உடனே வசுந்தராவை பார்க்க கிளம்பினார். சந்திரகலாவுக்கு வசுந்தரா கர்ப்பம் ஆனதை விட சரஸ்வதிக்கு முன் முதல் வரிசை வசுந்தரா தான் கொண்டு வர போகிறார் என்று சந்தோசம் கொண்டார். வசுந்தராவுக்கு இனிப்பு வாங்கி வந்து கொடுத்து தன் சந்தோசத்தை வெளிப்படுத்தினார். ஆனால் சரஸ்வதி வெளியே வாங்கி வந்த இனிப்பு வேண்டாம் என்று அவரே … Read more

Mouna Ragam 2 Today Episode | 09.09.2022 | Vijaytv

Mouna Ragam 2. 09.09.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று , வருண் மற்றும் கார்த்திக் இருவரும் சேர்ந்து மல்லிகாவை காதம்பரியிடம் இருந்து காப்பாற்றி மேலும் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார்கள். உடனே மல்லிகா இனியும் இங்கு நான் இருப்பது சரி வராது. உடனே தாண்டிக்குடிக்கு கிளம்ப வேண்டும் என்று கூறினார். ஆனால் கார்த்திக் உன்னை இங்கேயும் விட முடியாது இது உன்னுடைய வீடு. நீ இங்கே தான் இருக்க வேண்டும் என்று உறுதியாக கூறினார். பின் வருண் கார்த்திக்கை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | Vijaytv

thamizhum Saraswathiyum. 09.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் முக்கியமான வேலையில் இருக்கும்போது வசுந்தரா அவரை வீட்டுக்கு அழைத்தார். தனக்கு வேலை இருக்கிறது என்று கூறினாலும் உடனே வந்தே ஆக வேண்டும் என்று கூறினார். இதனால் வேறு வழி இல்லாமல் வீட்டுக்கு கிளம்பினார். வேலைகளை தமிழ் மற்றும் அர்ஜுன் இடம் பார்க்க சொல்லிவிட்டு கிளம்பினார். அதே போல் சற்று நேரத்தில் சரஸ்வதி தமிழுக்கு அழைத்து வீட்டுக்கு வர சொன்னார். ஆனால் கோவமாக பேசுவது போல் நடித்தார். இதனால் தமிழ் பதாட்டம் … Read more

Raja Rani 2 Today Episode | 08.09.2022 | Vijaytv

Raja Rani 2. 08.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் ஜெஸ்ஸி எங்கள் வீட்டு பெண். அவள் வயிற்றில் வளர்வது எங்கள் வீட்டு வாரிசு என்று கூறினார். இதனால் ஜெஸ்ஸியின் அப்பா அம்மாவுக்கு அவர்கள் மீது ஒரு நல்ல மதிப்பு மற்றும் மரியாதை வந்தது. பின் ஆதி மாற்றும் essy இருவரது திருமணம் கூடிய விரைவில் நடக்கும் என்று கூறினார். பின் வீட்டுக்கு திரும்பினார்கள். செந்தில் ஆதி செய்த தவறை நினைத்து வருந்தினார். மேலும் அந்த … Read more