Pandian Stores today episode 07.09.2021 update

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, இன்னும் முழுதாக உடல்நலம் தேராத லட்சுமி அம்மா கதிர் மற்றும் முல்லையிடம் விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு விரும்பி கேட்டுக் கொள்கிறார் அவர்களும் வெட்கப்பட்டு ஒத்துக்கொள்கிறார்கள். பின்னர், யோசனையாய் இருக்கும் கண்ணன், ஐஸ்வர்யாவை கல்லூரிக்கு செல்லுமாறு கோபமாக கூறிவிட்டு வேலைதேடி கிளம்புகிறார். பல இடங்களில் வேலை தேடிக் கிடைக்காத போதிலும், ஒரு உணவகத்தில் அவர் வேலை தேடுவதை கதிர் பார்த்து மனமுடைந்து போகிறார். பின்னர் ஜீவாவிடம் இந்த விஷயத்தை கூற இருவரும் … Read more

Raja Rani 2 Today Episode Review Promo | 07.09.2021 | Vijay Television

ராஜா ராணியில் இன்று… சரவணனிடம் அவர் அப்பா சந்தியாவின் நிலையை எடுத்து கூறுகிறார். சரவணன் எதையும் கேட்பதாக இல்லை. சந்தாயாவை வீட்டை விட்டு அனுப்புவாதிலே குறியாக இருக்கிறார். அடுத்து என்னவாகும்? சந்தியாவை நேராக பார்த்து கேட்பாரா? நிச்சயம் நல்லபடியாக முடியுமா? காணொளியை பார்க்க…

Tamizhum Saraswathiyum Today Episode Review Promo | 07.09.2021 | Vijaytv Serial

தமிழும் சரவத்தியுமில் இன்று…. கொதையின் மனநிலையை யோசித்து தமிழ் தன் காதலை விட்டுக்கொடுக்க எண்ணுகிறார். தான் கண்ட கனவு பலிக்காது கூடாது என வேண்டுகிறார். சரஸ்வதியை அவர் வீட்டில் அனைவரும் சந்தேகம் கொள்கிறார்கள். அடுத்து என்னவாகும்? காணொளியை பார்க்க…

Mouna Ragam 2 Today Episode | 07.09.2021 | Vijaytv Serial

மௌனராகம் 2 வில் இன்று…. மருந்துகளை கேட்டாதற்க்கு எதனால் ஷீலா கோவம்கொள்ள வேண்டும் என்று சந்தேகம் கொள்ளும் சக்தி. வருண் மல்லிகாவை கவனித்துக்கொள்கிறார். மல்லிகாவிற்கும் வருணை பிடிக்க ஆரம்பிகிறது…. சக்தியின் பிறந்தநாளுக்காக வருண் என்ன செய்ய போகிறார்?

Kaatrukkenna Veli today episode 06.09.2021 update

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று வெண்ணிலா இன்னமும் குழப்பத்தோடு இருக்க ரூபா அவருக்கு ஆறுதல் கூறுகிறார். பின்னர், சூர்யாவின் நிலையைக் கண்டு வருந்தும் சிவானந்தம் அவரிடம் மீனாட்சியுடன் திருமணத்தைப் பற்றி பேசுவதாக கூறுகிறார். மகாதேவன் தன் வருத்தத்தையும் நடக்கும் விஷயங்களையும் கூற சாரதா தன்னால் என்ன செய்ய முடியும் என திகைக்கிறார். மகாதேவனோ “நீ நினைத்தால் முடியும். ஏதாவது ஒன்று செய்” என கூறுகிறார். சூர்யாவின் திருமணத்தை தள்ளிப் போடலாமா என சிவானந்தம் மீனாட்சியிடம் கேட்க, அவரோ … Read more

Pandian Stores today episode 06.09.2021 update

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, மருத்துவமனையில் கதிரும் முல்லையும் தங்களுக்கு குழந்தை குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி பேசுகிறார்கள். பேறுகாலத்தில் எவ்வாறெல்லாம் தான் முல்லையை தாங்கு தாங்கு என தாங்குவார் என கதிர் கூறிக் கொண்டிருக்கிறார். பின்னர், கண்ணனுக்கு மூர்த்தியின் நண்பரான அடகுக் கடைக்காரர் உதவியோடு பணம் கிடைக்கிறது. கண்ணன் மிகவும் நெகிழ்ந்து போகிறார். லக்ஷ்மி அம்மா மீண்டும் வீட்டிற்கு வர வீட்டில் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். லக்ஷ்மி அம்மாவும் மிகவும் நெகிழ்ச்சியோடும் அன்போடும் … Read more

Baakiyalakshmi today episode 06.09.2021 update

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ராதிகாவின் வீட்டிற்கு உணவு கொடுக்க சென்ற பாக்கியா அன்னையர் தின பள்ளி கொண்டாட்டங்களைப் பற்றி பேசுகிறார். இன்னமும் இனியாவின் விருப்பத்திற்காக போகலாமா வேண்டாமா என குழப்பத்தில் இருக்கிறார். ஈஸ்வரி வீட்டில் அனைவர் முன்னிலையிலும் கிண்டல் செய்ய பாக்யா மேலும் குழப்பம் ஆகிறார். மாலையில் மீண்டும் ராதிகாவின் வீட்டிற்கு செல்லும் பாக்கியா, ராதிகா மற்றும் மயூ சேர்ந்து ஆடும் நடனத்தை ரசிக்கிறார். அவரும் பின்னர் மயூவோடு சேர்ந்து ஆடுகிறார். அதே சமயத்தில் அங்கு வந்த … Read more

Naam Iruvar Namakku Iruvar today episode 06.09.2021 update

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று கத்தியும் மாயனும் வீட்டு வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார்கள். இதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என மாயன் கத்தியிடம் கூறுகிறார். இன்னொரு பக்கம், சரண்யா குடும்பத்தின் நிலைமைக்காக வேலை தேடுகிறார். ஐஸ்வர்யாவின் கல்லூரி கட்டணம், வீட்டுக்கு தேவையான பொருட்கள் என நிறைய தேவைகள் இருப்பதால், நாச்சியார் தனது நகைகளை அடகு வைக்க முடிவு செய்கிறார். அவருக்கு உதவ அவர் நகையை அடகு வைக்க … Read more

Barathi Kannamma today episode 06.09.2021 update

பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று வெண்பாவிற்கு பாரதிக்கும் திருமணம் நடக்கவில்லை என்பதை அஞ்சலி சபையில் போட்டு உடைக்க, கண்ணம்மா அதிர்ச்சியாகிறார். வெண்பாவை அங்கிருக்கும் உறவினர் அவமானப்படுத்த, அவரும் விலகி வருகிறார். பின்னர், பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து அஞ்சலிக்கு ஆசிர்வாதம் செய்கிறார்கள். ஒருவழியாக அனைவரும் இணைந்து புகைப்படம் எடுக்க அதையும் அசிங்கப்பட்ட வெண்பாவே எடுக்கிறார். கடைசியாக, சௌந்தர்யாவும் வேணுவும் தனியே அமர்ந்து இருக்கும் பொழுது கண்ணம்மா அங்கு வந்து கேள்விகளை கேட்க, பாரதியின் சத்தியத்தால் தான் தாங்கள் வெண்பாவை பற்றிய … Read more

Mouna Ragam 2 Today Episode Review | 06.09.2021 | Idamporul

மல்லிகாவின் உடல்நலத்தை பற்றி வருண் கவனம்கொள்கிறார். ஸ்ருதி தாருனிடம் நெருகி பழக ஆரம்பிக்கிறார். சத்யா வருணுக்கு கொடுக்கும் மருந்துகளை ஷீலாவிடம் கேட்க அதை பிரச்சனையாக்கும் ஷீலா. காதம்பரியின் மனநிலை என்ன? காணொளியை பார்க்க…