Raja Rani 2 Today Episode Review Promo | 26.08.2021 | Vijay Television

ராஜா ராணியில் இன்று பார்வதி தான் செய்தாதை நினைத்து வருத்தப்படுகிறார். விக்கி பார்வதியை மிரட்டுகிறான். பார்வதி சந்தியாவிடம் நடந்ததை கூறி அழுகிறார். பார்வதி அண்ட் சந்தியா விக்கியை பார்க்க செல்கின்றனர். அடுத்து என்ன நடக்கும் காணொளியை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

குடும்பத்துடன் ஒன்று சேர்வாரா மாயன்?

நாம் இருவர் நமக்கு இருவரில் மகாவும் ரத்னவேலு சாரதா உடன் இணைந்த பிறகு அவர் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். மாறனுக்கோ மாயன் தன் தாயை அவமதிப்பது சுத்தமாக பிடிக்கவில்லை. அவர் இந்த கோபத்துடன் மாயனிடம் நாளை பேசுவார். மற்றும் சாரதாவின் டைரிகளை கொடுத்து படிக்க சொல்லி அனுப்ப போகிறார். மகா சாரதாவிடம் பேசுமாறு மாயனை கேட்டுக் கொள்ள, ஒருவழியாக மாயன் மனம் மாறி தன் தாயுடன் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை … Read more