Tamizhum Saraswathiyum Today Episode | 18.04.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 18.04.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி அவர்களது வேலையை முமரமாக பார்த்தார்கள். அந்த நேரம் ஒரு போலீஸ் உள்ளே நுழைந்தார். தமிழ் அருகில் வீடுகள் இருப்பதையும் பொருட்படுத்தாமல் ஜெனரேட்டர் பயன்படுத்துகிரார் என்று புகார் வந்து உள்ளது என்று கூறினார். ஆனால் யார் புகார் கொடுத்தது என்று சொல்லவே இல்லை. பின் தமிழ் தனது ஜெனரேட்டரில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை என்று ஆதாரத்துடன் காட்டினார். பின் காலையில் தனது கம்பேனியை திறந்து வைக்க மினிஸ்டர் … Read more

Mahanadhi Today Episode | 13.04.2023 | Vijaytv

mahanadhi. 13.04.2023

மகாநதி தொடரில் இன்று, கங்கா மற்றும் குமரன் திருமணம் முடிந்தது. பின் சாந்தி அவர்களை அவரது வீட்டில் நுழைய விடவில்லை. அதனால் மீண்டும் சாரதா வீட்டுக்கு இருவரும் வந்து சேர்ந்தார்கள். அங்கு சென்றதில் இருந்து அவர்களுக்கு பால் பழம் கொடுப்ப்பது போன்ற சடங்கு சம்பிரதாயங்கள் நடந்தது. வீட்டில் அனைவருமே மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆனால் இந்த நாளில் தன்னோடு தன் அப்பா இல்லை என்பதை காவேரி நிவின் இடம் அழுது அவரது மனம் திறந்து பேசினார். அவர் மட்டும் … Read more

Raja Rani 2 Today Episode | 13.04.2023 | Vijaytv

Raja Rani 2. 13.04.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா போலீஸ் படையுடன் காது குத்து நடக்கும் கோவிலுக்கு வந்தார். அதை பார்த்ததும் சரவணனுக்கு தான் மாடிக்கொண்டோம் என்று புரிந்தது. உடனே சிவகாமி, பாஸ்கர், பார்வதி மூவரையும் அழைத்து பேசினார். என்னை தான் கைது செய்ய போகிறார், ஆனால் யாரும் எந்த உண்மையும் சொல்ல கூடாது என்று சத்தியம் வாங்கினார். பின் காது குத்துக்கு எதற்காக போலீஸ் உடையில் வந்து இருக்கிறார் என்று அர்ச்சனா புலம்பினார். ஆனால் காது குத்தி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 13.04.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 13.04.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, மினிஸ்டர் அவரது காரில் கோதையை அவருடன் அழைத்து வந்தார். அதுவும் நேராக தமிழ் ஆரம்பிக்கும் கம்பேனிக்கு அழைத்து வந்தார். அவர் வேண்டும் என்றே கோதையின் ஆசிர்வாதம் தமிழுக்கு வேண்டும் என்று நினைத்து அவரை அழைத்து வந்தார். அந்த இடத்துக்கு வந்த பின் தான் கோதைக்கு இங்கு இருக்கிறோம் என்று தெரிய வந்தது. ஆனால் உடனே கிளம்பினால் அது அவருக்கு மரியாதை குறைவாக இருக்கும் என்று அங்கேயே இருந்தார். கொதையை பார்த்ததும் அங்கு … Read more

Eeramana Rojave 2 Today Episode | 12.04.2023 | Vijaytv

eeramana Rojave 2. 12.04.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ரம்யா அந்த மண்டபத்தை விட்டு கிளம்பினார். பின் அருணாசலம் அனைவரையும் சமாதானம் செய்து பார்த்திபன் காவ்யா இருவரையும் மணமேடையில் அமர வைத்தார். பின் பார்த்திபன் காவ்யா கழுத்தில் தாலியும் கட்டினார். பின் அடுத்து அடுத்து செய்ய வேண்டிய சடங்கு, சம்பிரதாயங்கள் நடந்தது. பின் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். அடுத்து பந்தியில் ஒருவருக்கு ஒருவர் சாப்பாடை ஊட்டி விட்டு விளையாடினார்கள். அதே போல் ப்ரியா ஜீவாவும் விளையான்டார்கள். அடுத்து … Read more

Mahanadhi Today Episode | 12.04.2023 | Vijaytv

mahanadhi. 12.04.2023

மகாநதி தொடரில் இன்று, கங்கா தன் உயிரை விட நினைத்தார். ஆனால் அதற்குள் குமரன் வந்து அவர் கையை பிடித்து அழைத்து வந்து மணவறையில் அமர வைத்தார். பின் மாலை மாற்றி தாலியும் கட்டினார். இதை பார்க்க கூட பசுபதிக்கு பிடிக்கவில்லை. தன்னை மீறி இந்த திருமணம் நடந்து விட்டது என்று நினைத்து முறைத்தார். ஆனாலும் காவேரி அவரை முடிந்த வரை கிண்டல் செய்து கொண்டே இருந்தார். பின் கங்கா மற்றும் குமரன் இருவரும் சாந்தி வீட்டுக்கு … Read more

Raja Rani 2 Today Episode | 12.04.2023 | Vijaytv

Raja Rani 2. 12.04.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் வாங்கிய சட்டைக்கு ஒரு பரிசு வந்து இருப்பதை பார்த்த சந்தியா சற்று சந்தேகம் அடைந்தார். அந்த நேரம் சக்கரை தன் ஊருக்கு செல்கிறேன் என்று கூறி கிளம்பினார். அப்போது தான் தனியாக சங்கரன்கோவில் வரை சென்று கடை வேலையை முடித்து பணமும் வாங்கி வந்ததை பெருமையாக கூறினார். இதை கேட்டதும் சந்தியா அதிர்ச்சி அடைந்தார். உன்னை எப்படி தனியாக அவர் அனுப்பினார் என்று கேட்டார். அதெல்லாம் எனக்கு அவரது … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 12.04.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 12.04.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் அம்மாவை பார்த்து விசேஷத்துக்கு அழைத்தார்கள் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும். பின் சரஸ்வதி இடம் பணப்பிரச்சனை எதுவும் உள்ளதா என்று கேட்டார். மேலும் நகை எல்லாம் கவரிங் போல் உள்ளதே என்று விசாரித்தார். சரஸ்வதியும் இந்த கம்பேனி ஆரம்பிக்க கடன் வாங்கியது, நகையை வித்ததும் நடந்ததை கூறினார். பின் எப்படியும் அவர்கள் நல்ல நிலைக்கு வருவார்கள் என்று நம்பினார். இரவு வீட்டுக்கு வந்ததும் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் நாளைக்கு … Read more

Eeramana Rojave 2 Today Episode | 11.04.2023 | Vijaytv

eeramana Rojave 2. 11.04.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் காவ்யா கழுத்தில் தாய் கட்டும்போது சந்தியா அவரை தடுத்தார். பார்த்திபன் சட்டையை பிடித்து இழுத்து வண்டியில் ஏற்றினார். வீட்டில் உள்ள அனைவருமே மாறி மாறி சந்தியாவிடம் பேசி பார்த்தார்கள். ஆனால் அவர் பார்த்திபனை வண்டியில் ஏற்றினார். தேவி தான் இப்படி செய்து இருக்க வேண்டும் என்று அருணாச்சலம் அவருக்கு அழைத்தார். ஆனால் அவர் அந்த போனை எடுக்கவே இல்லை. ஆனால் திடீர் என்று ஒரு ஆட்டோவில் ரம்யா வந்து … Read more

Mahanadhi Serial Today Episode | 11.04.2023 | Vijaytv

mahanadhi. 11.04.2023

மகாநதி தொடரில் இன்று, கங்கா கல்யாணத்துக்கு தயாராக இருந்தார். கோவிலுக்கு வந்த சொந்தங்கள் ஊர்காரர்கள் அனைவரும் மாப்பிள்ளை வரவில்லை இன்றும் திருமணம் நடக்காது போல என்பது போல் பேசினார்கள். பசுபதி அங்கு வந்து தன்னை மீறி உன் மகள்கள் பேச்சை கேட்டு இந்த திருமணத்தை ஏற்பாடு செய்து மீண்டும் உனக்கு தான் அசிங்கம் என்று சாரதாவை குத்தி காட்டினார். இருந்தும் குமரன் வந்து விடுவான் என்று பாட்டி நம்பிக்கையாக கூறினார். ஆனால் கங்கா இனியும் நாம் உயிரோடு … Read more