Aaha Kalyanam Today Episode | 05.04.2023 | Vijaytv
ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹா வீட்டுக்கு வந்ததும், அவரது நெத்தியில் குங்குமம் இருப்பதை பார்த்து கோடீஸ்வரி கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பினார். மஹாவும் நடந்ததை கூறினார், ஆனால் சூர்யாதான் அந்த நபர் என்று கூறவில்லை. பின் மஹாவுக்கு ஐஷ்வர்யாவின் வரன் பற்றி தெரிய வந்தது. அதுவும் அவருக்கு பிடிக்காத அந்த சூர்யா தான் மாப்பிள்ளை என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். அதே நேரம் நாளை சூர்யா தனியாக ஐஷ்வர்யாவை பார்த்து பேசி பழகிய பின் திருமணம் … Read more