Raja Rani 2 Today Episode | 21.02.2023 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பினார். சிவகாமி அம்மா சஷ்டிக்காக வீட்டை துடைத்துக்கொண்டு இருந்தார். அதை கவனிக்காமல் சந்தியா உள்ளே ஃபோன் பேசிக்கொண்டு வந்தார். அதுவும் பிரேத பரிசோதனை செய்யும் இடத்தில் இருந்து வந்து உள்ளர். இதை கேட்ட சிவகாமி உடனே அவரை திட்ட ஆரம்பித்தார். உடனே பொய் குளித்து விட்டு மீண்டும் வீட்டை துடைக்க வேண்டும் என்று கூறினார். அதையும் சந்தியா செய்தார். பின் அவருக்கு கொடுக்கப்பட்ட … Read more