Eeramana Rojave 2 Today Episode | 07.08.2023 | Vijaytv

eeramana Rojave 2. 07.08.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா மற்றும் பார்த்திபன் இருவரும் சேர்ந்து ஒரு வளைகாப்பு விழாவுக்கு சென்றார்கள். போன இடத்தில் அங்கு நடக்கும் சடங்குகள் ஏற்பாடுகள் என்று அனைத்தையும் பார்த்து பார்த்து ரசித்தார் பார்த்திபன். மேலும் இதே போல் காவியாவுக்கும் செய்ய வேண்டும். இதை விட நல்ல முறையில் செய்ய வேண்டும் என்று கவயாவிடம் கூறினார். ஆனால் காவ்யா அவர் மனதில் அதை கேட்டு குற்ற உணர்ச்சியில் புளுங்கினார். ஆனால் வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை. பின் … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 07.08.2023 | Vijaytv

aaha Kalyanam. 07.08.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா மற்றும் மஹாவின் தாலி பெறுக்கு விழாவுக்கு கோடீஸ்வரி மற்றும் தசரதன் கிளம்பினார்கள். ஆனால் திடீர் என்று ஐஷ்வர்யாவின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பிரபா இந்த விழாவுக்கு வரவில்லை என்று கூறினார். ஐஸ்வர்யாவை கண்கானிக்கவே அவர் கோவிலுக்கு வராமல் இருந்தார். அதே நேரம் ஐஷ்வர்யாவை ஏமாற்ற படத்துக்கு செல்கிறேன் என்று பொய் சொல்லி அவரையும் நம்ப வைத்தார். பின் ஐஷ்வர்யா கௌதமை அழைத்து பேசினார். எப்படியாவது அவரை இன்று பார்த்து விட … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 03.08.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 03.08.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினி இந்த வீட்டை விட்டு வெளியே போக முடிவு செய்தார். ஆனால் அதற்கு அர்ஜுனின் அம்மா, அக்கா, மாமா என்று அனைவரும் சேர்த்து அவர் மனதை மாற்றினார்கள். அதுவும் நாம் இந்த வீட்டை விட்டு வெளியே போனால் அது அந்த தமிழ் வெற்றி பெற்றதாக இருக்கும். அதனால் நாம் தோர்த்துவிட்டோம் என்பது போல் பேசினார்கள். அதை கேட்டதும் ராகினி அதெப்படி தமிழை ஜெயிக்க வைப்பேன், நமக்கு இந்த வீட்டில் இருக்க எல்லா … Read more

Mahanadhi Serial Today Episode | 03.08.2023 | Vijaytv

mahanadhi. 03.08.2023

மகாநதி தொடரில் இன்று, கங்கா சாந்தியை முடிந்த வரை கவனமாக பார்த்துக்கொள்கிறார். ஆனாலும் அவரை சாந்தி மிகவும் மோசமாகவே பேசுகிறார். அப்போது திருமணம் ஆகி 3 மாதம் ஆகி விட்டது. ஆனால் இன்னமும் எந்த விஷேஷமும் இல்லை என்று கூறினார். கங்காவை மட்டம் தட்டி பேசினார். உடனே குமரனுக்கும் தனக்கும் ஒரு குழந்தை வேண்டும் என்று அவரது ஆசையை கங்காவிடம் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

Aaha Kalyanam Serial Today Episode | 03.08.2023 | Vijaytv

aaha Kalyanam. 03.08.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹா மற்றும் சூர்யா இருவரும் காலையில் எழுந்ததும் அவர்களுக்கு கும்ப தண்ணீர் ஊற்றி பூஜி செய்ய ஏற்பாடுகள் நடந்தது. அப்போது கூட கூடிய சீக்கிரமே இந்த திருமணத்துக்கு நீ காரணம் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் நீ இந்த வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்று கூறினார். மஹா நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிப்பேன் என்று கூறினார். அதே நேரம் கோடீஸ்வரி அவரது மகள் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 02.08.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 02.08.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் கோவிலுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களை பார்த்ததும் ராகினி அவர்களை மட்டமாக பேசினார். அவர்களை அசிங்கப்படுத்து பேசினார். கூப்புடாத இடத்துக்கு வெக்கமா இல்லாமல் வந்து விட்டர்கள் என்று கேவலப்படுத்தினார். ஆனால் நடேசன் அவர்களை கோவிலுக்கு வர கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று கூறினார். இத்தனை அசிங்கத்தையும் பார்த்து தமிழ் இங்கே நிற்க வேண்டாம் என்று கூறினார். ஆனால் சரஸ்வதி இந்த விஷேஷதில் கண்டிப்பாக … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 02.08.2023 | Vijaytv

aaha Kalyanam. 02.08.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா மற்றும் மஹா இருவரும் ஒரு அறையில் படுக்க சம்மதித்து உள்ளே சென்றார்கள். ஆனால் இந்த புரோகிதர் சொன்னது எல்லாமே கட்டுக்கதை. தாத்தா பாட்டி இருவரும் சேர்ந்தே இப்படி ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள். இப்படி செய்தால் தான் சூர்யா அறையில் மஹா நிரந்தரமாக தங்க வைக்க முடியும் என்பது அவர்களது எண்ணம். அன்று இரவு சூர்யா கட்டிலிலும் மஹா தரியிலும் படுத்தார்கள். ஆனால் சூர்யாவின் குறட்டை சத்தம் கேட்டு மஹா … Read more

Mahanadhi Serial Today Episode | 02.08.2023 | Vijaytv

mahanadhi. 02.08.2023

மகாநதி தொடரில் இன்று, கங்கா சாந்தியை கூடவே இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சாரதாவிடம் கூறிவிட்டு கிளம்பினார். கிளம்பும்போது சாந்தி மருத்துவத்துக்கு தேவையான பணத்தையும் எடுத்து சென்றார். காவேரி அவரை அத்தை வீட்டில் விட்டு வர கிளம்பினார். பின் அவரை விட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது கூட காவேரியின் அந்த நிவிணை நம்பாதே. அவன் நம் குடும்ப்ததுக்கு சரி வர மாட்டான் என்று எச்சரித்தார். ஆனால் அதை காவேரி கண்டு கொள்ளவில்லை. வீட்டுக்கு திரும்பினார். போகும் வழியில் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 02.08.2023 | Vijaytv

eeramana Rojave 2. 02.08.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தன் குலந்தைகளை தானே கொன்றுவிட்டதாக நினைத்தார். இம்முறை பரிட்சை எழுதாமல் அடுத்த முறை எழுதலாம் என்று தனது மாமனார், மாமியார், பார்த்திபன் என்று அனைவருமே கூறினார்கள். ஆனால் தனது வீம்பினால் இப்போது குழந்தைகளை இலந்து விட்டோமே என்று அழுது புலம்பினார். அதிலும் பார்த்திபன் இந்த குழந்தைகள் மீது அதிகப்படியான ஆசை வைத்து இருந்தார். அதை எல்லாம் நினைத்து நினைத்து வருந்தினார். தான் செய்த தவறை நினைத்து அழுது புலம்பினார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 01.08.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 01.08.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அவரது அலுவலக பணியை சிறப்பாக செய்து கொண்டு இருந்தார். அப்போது அவரை தேடி வந்து வங்கியில் கடன் கொடுக்க முன் வந்தார்கள். இங்கு நடப்பதை பார்த்த உமாபதி ஒரு யோசனை கூறினார். இப்போதும் பிரேம்சந்த் அவரது ஒரு யூனிட்டை விற்க போகிறார். அதை தமிழ் வாங்கி நடத்தினால் கண்டிப்பாக முன்னேறலாம் என்று கூறினார். ஆனால் முதலில் தமிழ் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. உள்ள வேலையே அவரால் சரி வர செய்ய முடியவில்லை … Read more