Mahanadhi Serial Today Episode | 01.08.2023 | Vijaytv

mahanadhi. 01.08.2023

மகாநதி தொடரில் இன்று, நிவின் மற்றும் காவேரியை பார்த்த ராகினி வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து அவரது கோவத்தை வெளிப்படுத்தினார். மேலும் நிவின் வந்ததும் அவரது சட்டையை பிடித்து கேள்வி கேட்டார். எதற்காக அவளை கட்டிப்பிடிக்க வேண்டும். சின்ன வயசிலேயே பேசி என் மனதில் ஆசையாய் வர வைத்து எப்படி இப்போது என்னால் மனம் மாற முடியும் என்று கேட்டார். மேலும் நிவின் தனக்கு இந்த திருமணத்தில், இந்த நிச்சயத்தில் எதிலுமே விருப்பம் இல்லை என்று தெளிவாக … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 01.08.2023 | Vijaytv

aaha Kalyanam. 01.08.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா மற்றும் மஹா வாழ்க்கையை சரி செய்ய விஜய் மற்றும் பிரபா இருவரும் முயற்சி செய்தார்கள். ஐஷ்வர்யாவை பார்க்க வந்த கௌதமை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள் . ஆனால் அவர்களை ஒன்றாக விடியோ எடுத்து வைத்தார்கள். இவர்களை வீட்டில் மாட்டி விட்டால் தான் சூர்யா மற்றும் மஹாவின் வாழ்க்கை மாறும் என்று நினைத்தார்கள். ஆனால் வீட்டுக்கு திரும்பும்போது விஜய் ஃபோனை கீழே தாவரவிட்டுவிட்டார். இதனால் லாரி ஏறி ஃபோன் உடைந்து போனது. … Read more

Eeramana Rojave 2 Today Episode | 01.08.2023 | Vijaytv

eeramana Rojave 2. 01.08.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தன் வயிற்றில் வளர்ந்த கருக்கள் களைந்து விட்டதே என்று வருந்தினார். அப்படியே தூங்கிவிட்டார். பின் அவரை பார்த்தி கவனித்து அடுத்து அவரை நல்லபடியாக ஊருக்கு கூட்டி செல்லவேண்டும் என்று நினைத்தார். பின் காவ்யா கிளம்பினார். ஆனாலும் குழந்தைகளுக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்யும் பார்த்தியை பார்த்து அழுதார். பின் இருவரும் சேர்ந்து வீட்டுக்கு திரும்பினார்கள். வந்ததும் அவர்களுக்காக பார்வதி மற்றும் அருணாச்சலம் காத்திருந்தார்கள். அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 27.07.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 27.07.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி ஹாஸ்பிடலில் டெஸ்ட் எடுக்க கொடுத்து விட்டு மிகவும் பதட்டமாக இருந்தார். இருந்தும் அவருக்கு சாதகமாக வர வேண்டும் என்று வேண்டினார். கடைக்கு வந்த ஒரு பெண் சரஸ்வதிக்கு இரட்டை குழந்தை பிறக்கும் என்று வாழ்த்தினார். அதே நேரம் அர்ஜுன் மற்றும் ராகினி இருவரும் கார்த்திக் மற்றும் வசுந்தராவை அழைத்து பேசினார். நடேசனுக்கு 60 வயது ஆக போகிறது. அதனால் இந்த மாசம் அறுவதாங்கல்யாணம் செய்யலாம் என்று கூறினார்கள். தி கேட்டதும் … Read more

Mahanadhi Serial Today Episode | 27.07.2023 | Vijaytv

mahanadhi. 27.07.2023

மகாநதி தொடரில் இன்று, சாரதா பொங்கல் அன்று சந்தானம் படத்துக்கு முன் நின்று வருத்தம் கொண்டார். ஆனால் குழந்தைகளை பார்த்து மனதை தேத்திக்கொண்டார். பின் நர்மதா புது டிரஸ் போட்டுகொண்டு சந்தோசமாக காட்டினார். அதே போல் யமுனா புது துணி அணிந்து வந்தார். கங்கா புது துணி போட்டு இருந்தார். ஆனால் அது குமரன் வாங்கி கொடுத்தது. அதனால் அனைவருமே அனதோசதில் இருந்தார்கள். பின் காவேரி செளை கட்டி வந்ததை பார்த்து நாய்வருமே ஆச்சரிய பட்டார்கள். அடுத்து … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 27.07.2023 | Vijaytv

aaha Kalyanam. 27.07.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹாவின் செயலை பார்த்து எரிச்சலா அடைந்தார் சூர்யா. என் அம்மாவை மீறி நீ நடந்தது கொலவ்தை பார்க்க எரிச்சலாக உள்ளது என்று கூறினார். மேலும் நீ தவறு செய்யவில்லை என்று கூடிய விரைவில் நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் கண்டிப்பாக இந்த வீட்டில் உனக்கு இங்கு இடம் இல்லை என்று கூறினார். அதனால் மஹாவும் கௌதம் பற்றிய உண்மையை எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும் என்று நினைத்தார். அதற்கு தனக்கு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 26.07.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 26.07.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, நடேசன் வீட்டுக்கு ஷண்முகம் வந்து வளைகாப்புக்கு அழைத்தார். அவரை கார்த்திக் மற்றும் அர்ஜுன் இவர் நம் கம்பேனிக்கு துரோகம் செய்தவர் என்று குத்தலாக பேசினார்கள். ஆனால் நடேசன் மற்றும் கோதை இருவரும் அவர் பழைய நண்பனும் கூட என்று கூறினார்கள். அர்ஜுன் அந்த விழாவுக்கு கண்டிப்பாக தமிழ் சரஸ்வதி இருவரும் வருவார்கள் என்று கணித்தார். அதனால் உடனே தானும் கார்த்தியும் அங்கு செல்ல வேண்டும் என்று திட்டம் போட்டார். அடுத்த நாள் … Read more

Mahanadhi Serial Today Episode | 26.07.2023 | Vijaytv

mahanadhi. 26.07.2023

மகாநதி தொடரில் இன்று, நிவின் வீட்டில் அவரது நிச்சயதார்த்தம் பற்றியும் திருமணம் பற்றியுமே பேச்சாக இருந்தது. இதனால் கடுப்பான நிவின், எனக்கு தான் விருப்பம் இல்லை என்று சொல்லியும் எதற்கு இந்த ஏற்பாடு என்று கத்தினர். ஆனால் அவரின் அப்பா இது நாங்கள் எடுத்த முடிவு அப்படி விட உடியாது என்று கூறினார். ஆனால் நிவின் தன் முடிவில் உறுதியாக இருந்தார். அதே நேரம் காவேரியுடன் பேசிக்கவில்லை. இந்த பிரச்சனையை சரி செய்த பின் தான் காவேரியிடம் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 24.07.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 24.07.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, நடேசன், வசுந்தரா இருவர் திட்டப்படி சரஸ்வதி கடைக்கு அருகில் கார் டயர் பஞ்சர் ஆக்கினார்கள். அதற்கு நமச்சி அவரது கடைக்கு அருகில் ஒரு ஆணியை போட்டு வேண்டும் என்றே பஞ்சர் ஆக்கினார்கள். பின் நடேசன் அருகில் எதோ ஒரு மெக்கானிக் கடை இருக்கிறது என்று தெரியாதது போல் நடித்து அந்த கடைக்கு வந்தார்கள். கொதையும் வந்தார். ஆனால் அங்கு அது சரஸ்வதி ஆரம்பித்த கடை என்று தெரிந்ததும் உடனே அங்கிருந்து கிளம்பலாம் … Read more

Mahanadhi Serial Today Episode | 24.07.2023 | Vijaytv

mahanadhi. 24.07.2023

மகாநதி தொடரில் இன்று, நிவின் வீட்டுக்கு பசுபதி வந்து இருந்தார். வந்தவர் பொங்கல் விழாவில் நடந்த விஷயங்களை சொல்லி நிவின் நடவடிக்கையால் ராகினி அழுது புலம்புவது பற்றி கூறினார். இதை கெற்தும் நிவின் அப்பா நிவினை அழைத்து பேச வேண்டும் என்று நினைத்தார். உடனே நிவினை அழைத்து உங்கும் ராகினிக்கும் வரும் தேதிகளில் நிச்சயம் என்று கூறினார். ஆனால் அதை கேட்டு நிவின் அதிர்ச்சி அடைந்தார். மேலும் என்னிடம் கலந்து கொள்ளாமல் எதற்கு என் வாழ்க்கை பற்றிய … Read more