Tamizhum Saraswathiyum Today Episode | 25.11.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.25.11.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ஆதி அவர் செய்த தவறை தானே ஒப்புக்கொண்டு போலீஸிடம் சரணடைந்தார். இதனால் சந்திரகலா தன் மகனை இந்த நிலையில் பார்த்து கொந்தளித்தார். இந்த நிலைக்கு தள்ளிய அந்த தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சேர்ந்து வாழவே கூடாது. மற்றும் கோதை நடேசன் அவர்கள் குடும்பமே சிதைந்து போக வேண்டும் என்று கூறினார் ஆதி. அதை கேட்ட சந்திரகலா, கண்டிப்பாக அவர்களை நான் நிம்மதியாக இருக்கவே விட மாட்டேன் என்று கூறினார். அதே … Read more

Eeramana Rojave 2 Today Episode | 22.11.2022 | Vijaytv

eeramana Rojave 2. 22.11.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, இங்கு தேடியும் காவ்யாவை கண்டு பிடிக்க முடியவில்லை. அதனால் அவரை தேடி சென்றவர்கள் கோவிலுக்கு எமாற்றதோடு தான் வந்தார்கள். பொறுமை இழந்த அருணாச்சலம் கோவத்தில் கொந்தளித்தார். நான் காவ்யாவை என் மகளாக நினைத்து தான் இத்தனை நாள் நடத்தினேன். ஆனால் அவள் என் மகனையும் மதிக்கவில்லை. எங்களையும் இப்படி உறவினர்கள், நண்பர்கள் முன் அசிங்படுத்திவிட்டு கிளம்பி இருக்கிறாள் என்று கூறினார். இனியும் இந்த கல்யாணம் நடக்காது என்றார். அந்த நேரம் … Read more

Mouna Ragam 2 Today Episode | 22.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 22.11.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சக்தி இருவரும் நாள் முழுவதும் சுற்றி விட்டு அவரகளது அறைக்கு கிளம்பினார்கள். அப்போது அவர்களுக்கு முதல் இரவுக்காக அறையை அலங்காரம் செய்ய சொல்லி இருந்தார். அதை பார்ப்பதற்காக சக்தியை வெளியே நிற்க சொல்லி விட்டு அவர் உள்ளே போனார். அந்த நேரம் தருண் அவருக்கு வீடியோ கால் செய்து பேசினார். அப்போது அலங்காரம் செய்து இருப்பதை காமித்து எப்படி இருக்கிறது என்று கேட்டார். அவர்கள் பேசும் நேரத்தில் இந்த … Read more

Raja Rani 2 Today Episode | 22.11.2022 | Vijaytv

Raja Rani 2. 22.11.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் செந்தில் இருவரும் இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து சிவகாமி புலம்பி தள்ளினார். இதனால் ரவி நான் போய் பேசி பார்க்கிறேன் என்று கூறினார். பின் செந்தில் இடம் வந்து பேசவும் செய்தார். ஒரே வீட்டில் அண்ணன் தம்பி இருவரும் போட்டி இடுவது சரி இல்லை. பதவிக்காக போட்டி போடுவது போல் சொந்தங்கள் பேசுவார்கள் என்று புலம்பினார். ஆனால் செந்தில் தன் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. நான் போட்டியில் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 22.11.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 22.11.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வரவேற்பு முடிந்து அனைவரும் அவர் அவர் அறைக்கு சென்று படுத்தார்கள். தமிழ் சரஸ்வதி மட்டும் இனிதான் சந்திரகலாவிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அர்ஜுன் தூங்கும்போது அவருக்கு அவரது நண்பர் அழைத்து இருந்தார். அதில் அவர் வெளியே நிற்கிறேன் உடனே வெளியே வா என்று கூறினார். இவரும் அதை நம்பி வெளியே போனார். போனதும் இருவரையும் மயக்கம் அடைய வைத்து கடத்தினார் ராமு. அடுத்த நாள் காலையில் மண்டபத்தில் திருமண … Read more

Eeramana Rojave 2 Today Episode | 21.11.2022 | Vijaytv

eeramana Rojave 2. 21.11.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா, பார்வதி இடம் தான் இனி இங்கே இருப்பது சரி இல்லை. யார் கண்ணிலும் படாமல் வெளியே செல்கிறேன் என்றார். மேலும் அவர் வைத்து இருந்த மாங்கல்யத்தை எடுத்து பார்வதி இடம் கொடுத்துவிட்டு கிளம்பினார். பார்த்திபன் காவ்யாவை தேடி கோவிலுக்குள் சுற்றினார். ஆனால் காவ்யா ஒளிந்து ஒளிந்து வெளியே சென்றார். பார்வதி எதுவும் தெரியாதது போல் கல்யாண மேடையில் வந்து அமர்ந்தார். பின் முகூர்த்த நேரம் நெருங்கவும் மங்கியாம் இங்கே … Read more

Mouna Ragam 2 Today Episode | 21.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 21.11.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, விஸ்வநாதன் ஸ்ருதியை மனோகர் வீட்டில் விட வந்து இருந்தார். அவரை பார்த்த மனோகர் மற்றும் தருண் இருவரும் கோவத்தில் கொந்தளித்தார்கள். விஸ்வநாதன் மனோகர் இடமும் தருண் இடமும் பேச முயற்சித்தார். ஆனால் அவரை பேச விடமால், எரிந்து விழுந்தார் தருண். மீண்டும் ஸ்ருதி எதோ தெரியாமல் ஒரு தவறு செய்ததற்கு வாழவே முடியாது என்று கூறுவது தவறு என்று கூறினார். ஆனால் தருண், இது ஒன்றும் தெரியாமல் செய்யும் தவறும் … Read more

Raja Rani 2 Today Episode | 21.11.2022 | Vijaytv

Raja Rani 2. 21.11.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா மற்றும் அனைவரும் சேர்ந்து விளையாட்டாக கபடி போட்டி நாடத்தினார்கள். அப்போது அப்துல் அவர் குழுவில் சந்தியா தேவை இல்லை என்றார். அவர் கண்டிப்பாக சரியாக விளையாட மாட்டாள் என்று கூறினார். பின் இரு குழுவுக்கு போட்டி நடந்தது. அதில் சந்தியாவும் நன்றாக விளையாண்டு அவரது குழுவுக்கு மதிப்பெண் வாங்கி கொடுத்தார். கடைசியில் அப்துல் சந்தியா இருவரும் ஒத்தைக்கு ஒத்தையாக விளையாட ஒரு சூழ்நிலை வந்தது. அதில் சந்தியா விளையாடி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 21.11.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 21.11.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் ராகினி வரவேற்பில் திடீர் என்று ஒரு பெண் அர்ஜுன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக கூறினார். இதனால் வீடே அதிர்ச்சியில் இருந்தது. அர்ஜுன் இது உண்மை இல்லை என்று கூறினார். ஆனால் அதை நம்ப யாரும் தயாராக இல்லை. மேலும் அந்த பெண் அர்ஜுன் உடன் எடுத்த புகை படங்களை காட்டி இது எல்லாம் நாங்கள் காதலிக்கும் போது எடுத்த படங்கள். 6 மாதங்களாக ஒரு இடத்தில் வேலை பார்த்து, … Read more

Eeramana Rojave 2 Today Episode | 18.11.2022 | Vijaytv

eeramana Rojave 2. 18.11.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, அருணாச்சலம் பார்வதியின் 60வது கல்யாணத்துக்கு சொந்தங்கள் நண்பர்கள் என்று வர ஆரமாபிதார்கள். வருபவர்களுக்கு ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைத்தார் அருணாச்சலம். தன் மகன்கள் மருமகள்கள் என்று அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது ஒருவர் அருணாச்சலத்தின் நண்பர் ரமணி என்பவர் வந்தார். அவரை பார்த்ததும் காவ்யா பதறிப்போய் அங்கு இருந்து கிளம்பினார். ஏற்கனவே ஜீவாவுடன் ஒரு நாள் மாலையில் நனைந்து விட்டபோது அருகில் இருந்த ஹோட்டலில் தங்கி இருக்கும் போது … Read more