Eeramana Rojave 2 Today Episode | 14.11.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன், ஜீவா மற்றும் லிங்கம் மூவரும் துரை வீட்டுக்கு பத்திரிக்கை கொடுக்க வந்தார்கள். பார்த்திபன் இந்த சாக்கில் காவ்யாவை பார்க்கவே வந்து இருந்தார். பின் காவ்யா பார்த்திபனுக்கு காபி கொடுத்தார். அதை குடித்த பார்த்திபன், அது உரைக்கிறது என்று பொய் சொல்லி காவ்யாவை குடிக்க வைத்தார். பின் அந்த காபியை குடித்த பின் தான் இனிப்பு இருக்கிறது என்று கூறினார். இது போல் தன் காதல் சேட்டைகளை செய்தார். அதை … Read more