Tamizhum Saraswathiyum Today Episode | 14.07.2023 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் இந்த பிரச்சனைக்கு தலைவராக இருந்து என்ன செய்ய போகிறார். யாருக்கு ஆதரவாக இருக்க போகிறார் என்று அனைவருமே ஆவலாக இருந்தார்கள். ஆனால் தமிழ் யாரிடமும் அவரது முடிவை பற்றி பேசிக்கொள்ளவில்லை. முதலில் கோதை அம்மாவின் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்து கூறினார். சட்டப்படி பார்த்தால் உமாபதி தான் கோதைக்கு 20 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்பது போல் பேசினார். ஆனால் கடைசியில் இப்படி திடீர் என்று காண்ட்ராக்ட்டை … Read more