Mouna Ragam 2 Today Episode | 09.08.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, மல்லிகா ஸ்ருதி பேசியதை கேட்டு மனம் மாறினார். உடனே கார்த்திக் மற்றும் அவரது அம்மாவிடம் அதை பற்றி பேசினார். காதம்பரி இந்த நிலையில் இருக்கும்போது கார்த்திக் சென்னையில் அவர் கூடவே இருப்பது தான் நல்லது என்று கூறினார். ஆனால் கார்த்திக் தனக்கு அதில் விருப்பம் இல்லை, அங்கு இருந்தால் எனக்கு நிம்மதியே இல்லை என்றும் கூறினார். மேலும் கார்த்திக்கின் அம்மாவும் அவரை அங்கு அனுப்ப விருப்பம் இல்லை என்றார். ஆனால் … Read more