Tamizhum Saraswathiyum Today Episode | 15.07.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ், சரஸ்வதி, கார்த்திக், வசுந்தரா நால்வரும் தேனிலவு பயணம் செல்ல தயார் ஆனார்கள். கோதை அம்மா அவர்களுக்கு சாமி கும்பிட்டு ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைத்தார். ஆனால் கார்த்திக்கு தமிழ் சரஸ்வதி உடன் செல்வது பிடிக்கவில்லை. ஆனாலும் கோதை அம்மா சொன்ன காரணத்துக்காக வேறு வழி இல்லாமல் கிளம்பினார். போகும் வழியில் சரஸ்வதி பேசிக்கொண்டே வந்தார். மலையில் வண்டி ஏறி செல்லும்போது ஆச்சர்யமாக ஒவ்வொன்றையும் பார்த்து ரசித்தார்கள். ஆனல் கார்த்திக் எதையும் … Read more