Eeramana Rojave 2 Today Episode | 12.07.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்வதி தன் மகன் மருமகளுக்கு பரிகாரம் பூஜை அனைத்தையும் செய்து முடித்து வீட்டுக்கு திரும்பினார். அவரது காலில் கல்லும் முள்ளும் குத்தி இரத்தம் வந்து இருந்தது. அதனால் அவரால் நடக்க முடியாமல் கஷ்டப்பட்டார். பின் பிரியா பார்வதிக்கு மருந்து போட்டுவிடுவது, அவருக்கு ஒத்தடம் கொடுப்பது என்று பார்த்துக்கொண்டார். பிரியா இது போல ஒரு மாமியார் கிடைக்க நானும் என் தங்கையும் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் … Read more