Tamizhum Saraswathiyum Today Episode | 11.07.2023 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா குழந்தைக்கு பெயர் சூட்டு விழா. ஆனால் அதற்கு சரஸ்வதி போக வேண்டாம் என்று யோசித்தார். தான் குழந்தையை தூக்கினாள் தோஷம் என்று நினைத்து தயங்கினார். ஆனால் வசுந்தரா அவருக்கு அழைத்து கண்டிப்பாக அவர் வர வேண்டும் இல்லை என்றால் விழாவை நிறுத்தி விடுவேன் என்று கூறினார். மேலும் இதே போல் எனக்கு குழந்தை இல்லாமல் இருந்தால் என்னையும் இதே போல் ஒதுக்கி வைத்து பார்பீர்களா என்று கேட்டார். இதனால் சரஸ்வதியும் … Read more