Mouna Ragam 2 Today Episode | 25.01.2022 | Vijaytv

Mouna Ragam 2.25.01.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தருண் இடம் தன் காதலை பற்றியும் அவர்களுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால் தருண் தனக்கு ஸ்ருதி மீது காதலோ விருப்பமோ இல்லை என்று கூறினார். ஆனால் ஸ்ருதி தனக்கு என்ன குறை? எனக்கு அந்தஸ்து இல்லையா? அழகு இல்லையா? இல்லை சத்யாவை போல் என்னால் பாட முடியாதா என்று கேட்டார். தன்னிடம் வராத காதல் எப்படி சத்யாவிடம் மட்டும் வந்தது என்று கேட்டார்.தருண் இந்த … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 25.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.25.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, மின்னல் உலரியதை ஆதி தன் அம்மாவிடம் கூறினார். ஆனால் இதை சந்திரகலா மீண்டும் விசாரித்து உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.அதற்காக ஒரு திட்டத்தையும் போட்டார். ராகினியிடம் ஆதி பேசுவது போல் பேசி மின்னல் மொபைல் நம்பரை வாங்கினர். பின் மின்னலை அழைத்து தனக்கும் தமிழ் சரஸ்வதி இருவரும் காதலிக்கும் விஷயம் தெரியும் என்று கூறினார். இதை கேட்ட மின்னல் பதட்டம் அடைந்தார். பின் தமிழ் மச்சான் தான் சொன்னார் என்று … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 24.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.24.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கீதாவுக்கு விபத்து நடந்ததை அறிந்து வீட்டில் அனைவரும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். டாக்டர் அவர் உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் அவர் கோமாவில் இருக்கிறார் என்று கூறினார். இதை கேட்ட அனைவரும் அதிற்சி அடைந்தார்கள். அவர் கண் முழித்து சுய நினைவு வர சில நாட்கள் ஆகலாம் இல்லை சில மாதங்கள் கூட ஆகலாம் என்றார். சந்திரகலா கீதாவை பார்க்க அங்கு வந்து சேர்ந்தார். உடனே டாக்டர் இடம் விசாரித்தார். … Read more

Raja Rani 2 Today Episode | 20.01.2022 | Vijaytv

Raja Rani 2.20.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா கிடைத்த பரிசு தொகையை வீட்டில் அனைவருக்கும் என்ன வேண்டுமோ அதை செய்ய வேண்டும் என்றார். சரவணன் மற்றும் செந்தில் இருவர் கடையையும் விரிவு படுத்த வேண்டும் என்றார். பின் மீதி பணத்தை பார்வதி திருமணத்திற்கு பயன்படும் என்று கூறினார்.இதை கேட்ட சிவகாமி பூரித்து போனார். சிவகாமி ரவியிடம் தனியாக பேசும்போது சந்தியாவை புகழ்ந்து பேசினார். இனி இந்த குடும்பத்தை பற்றி நான் யோசிக்க வேண்டாம். எல்லாமே சந்தியாவே பொறுப்பாக பார்த்துக்கொள்வார் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 19.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.19.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கம்பேனியில் தீ பிடித்ததால் குடும்பத்தில் அனைவரும் பதட்டமாக இருந்தார்கள். ஆனால் ஜாதகர் இந்த விபதுக்கும் இந்த திருமணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். அதனால் தாலிக்கு பொன் உருக்கும் விசேஷம் நல்லபடியாக நடந்தது முடிந்தது. இதை பார்த்துக்கொண்டு இருந்த சந்திரகலாவுக்கு எரிச்சலாக இருந்தது. கீதாவும் அவரிடம் மேலும் பேசி அவரின் கோபத்தை தூண்டினார். இவளோ பெரிய விஷயம் நடந்தும் கோதை ஒரு ஜாதகரை வர வைத்து பார்த்து நம் மொத்த … Read more

Raja Rani 2 Today Episode | 18.01.2022 | Vijaytv

Raja Rani 2.18.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் குடும்பத்துடன் சேர்ந்து ஊர் சுற்றி பார்க்க சென்றார்கள். சல்மா மற்றும் ஹென்னா இருவரும் அங்கு உள்ள பசுமையான இடங்களை பார்த்து வியந்தார்கள். வண்டியில் சரவணன் சந்தியா இருவரும் சந்தோசமாக பேசி சிரிப்ப்பதை பார்த்து வெருப்பானார் அர்ச்சனா. பின் பாஸ்கர் உடன் பார்வதி சேர்ந்து உக்கார்ந்து பேசி சிரிப்பதை பார்த்து எரிச்சல் அடைந்தார் அர்ச்சனா. என் தங்கைக்கு பார்த்த மாப்பிள்ளையை நான் விட மாட்டேன். இந்த கல்யாணம் … Read more

Mouna Ragam 2 Today Episode | 17.01.2022 | Vijaytv

Mouna Ragam 2.17.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, ஸ்ருதியை சத்யா தான் மதுரைக்கு அழைத்து வந்து இருக்க வேண்டும் என்று ருக்மணி கத்தினார். வருண் அதற்கு சத்யாவை எதற்காக இப்படி பேச வேண்டும் அவளுக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். ஷிலாவும் அதையே கூறினார். அவார்ட்க்கு வருண் தான் சத்யாவுக்கு தெரியாமல் அனுப்பினார். மதுரைக்கு வருவது திடீர் திட்டம் தான் இதில் சத்யாவுக்கு சம்பந்தம் இல்லை என்று கூறினார். பின் ருக்மணி மற்றும் காதம்பரியை அழைத்து … Read more

Raja Rani 2 Today Episode | 17.01.2022 | Vijaytv

Raja Rani 2.17.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தன் நண்பர்கள் சல்மா மற்றும் ஹேன்னாவை தென்காசியை சுற்றி காட்ட ஏற்பாடு செய்தார். வீட்டில் அனைவரும் போகலாம் என்று கிளம்பினார்கள். அப்போது வீட்டுக்கு போலீஸ் வந்தது. அதை பார்த்ததும் அனைவரும் ஒன்றும் புரியாமல் பார்த்தார்கள். அவர்கள் வந்து சந்தியாவிடம் பூங்கொத்து கொடுத்து சரவணனுக்கு வாழ்த்து சொல்ல தான் வந்ததாக கூறினார்கள். கமிஷனர் தான் அனுப்பி வைத்தார் எனவும் கூறினார்கள். பின் கமிஷனர் சரவணன்க்கு வாழ்த்து கூறினார். இதை பார்த்த அர்ச்சனாவுக்கு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode| 17.01.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum.17.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் தன் மனதில்பட்டதை பேசினார். வசு தனக்காக கார்த்திக் பேசியதை நினைத்து துள்ளி குதித்தார். கார்த்திக்கை கட்டி அணைத்து தன் காதலை வெளிப்படுதினார். தன் மேல் கோவம் இருந்தாலும் எனக்காக பேசியதற்கு நன்றியும் கூறினார். பின் கார்த்திக் தன நியாயமாக தான் பேசியதாக கூறினார். நீ பேசியது தவறு எதும் இல்லை. ஆனால் உன் அம்மா செய்தது வேண்டும் என்று செய்தது போல் இருப்பதாக கூறினார். சொக்கலிங்கம் வீட்டில் வசதி குறைவு … Read more

Mouna Ragam 2 Today Episode | 13.01.2022 | Vijaytv

Mouna Ragam 2.13.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் மற்றும் சத்யா இருவரும் மல்லிகாவை அழைத்து வந்தார்கள். கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்து சேர்ந்ததும் ஷீலா தனக்கு கால் வழியாக உள்ளது நான் அறைக்கு செல்கிறேன் என்று கிளம்பினார்.பின் மல்லிகாவின் ஒரு அறையை ஏற்பாடு செய்து இருந்தார் வருண். சற்று நேரத்தில் மருத்துவமனைக்கு சென்று டாக்டரை பார்த்தார்கள். மல்லிகாவின் உடல் நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை. பரிபூரணமாக குணம் அடைந்து விட்டார் என்று கூறினார்கள். பின் வீடு திரும்பிய வருண் சத்யா … Read more